Tamil Lyrics

Who Is The Black Sheep song lyrics

Movie — Pilot Premnath

Singer(s) — T. M. Soundararajan

Lyricist — Vaali

Music Director — M. S. Viswanathan

Who Is The Black Sheep - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
தி பசில் இஸ்
ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்

ஆண் :
ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்
அது யார் யார் யார்
ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்
அது யார் யார் யார்

ஆண் :
ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்
அது யார் யார் யார்
ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்
அது யார்

ஆண் :
இந்த மேய்ச்சனை ஏய்த்தது யார்
இந்த வெள்ளாட்டு மந்தையில் கருப்பாடு
அது யார் யார் யார்……

ஆண் :
இந்த மேய்ச்சனை ஏய்த்தது யார்
இந்த வெள்ளாட்டு மந்தையில் கருப்பாடு
அது யார் யார் யார்……
இருந்தால் எனக்கில்லை உடன்பாடு
அது யார் யார் யார்….

ஆண் :
இறைவா ஏனிந்த ஏற்பாடு
நீ சொல் சொல் சொல்
ஏற்பதும் மறுப்பதும் என் பாடு
ஒஹ் நோ……நோ…….நோ……..

ஆண் :
ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்
அது யார் யார் யார்
ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்
அது யார் யார் யார்

ஆண் :
சொந்தங்கள் சொல்லத்தானே ரத்தங்கள்
சோதித்துப் பார்த்தால் வேறு அர்த்தங்கள்
சொந்தங்கள் சொல்லத்தானே ரத்தங்கள்
சோதித்துப் பார்த்தால் வேறு அர்த்தங்கள்
என் கையில் தெய்வம் தந்த வைரங்கள்
என்றாலும் ஏதோ ஒன்று உப்புக்கல்

ஆண் :
இறைவா ஏனிந்த ஏற்பாடு
நீ சொல் சொல் சொல்
ஏற்பதும் மறுப்பதும் என் பாடு
ஒஹ் நோ……நோ…….நோ……..

ஆண் :
ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்
அது யார் யார் யார்
ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்
அது யார் யார் யார்

ஆண் :
கையே என் கண்ணைக் குத்த கண்டேனா
கல்லை நான் பூஜை செய்து நின்றேனா
கையே என் கண்ணைக் குத்த கண்டேனா
கல்லை நான் பூஜை செய்து நின்றேனா
நஞ்சை செந்தேனாய் எண்ணி உண்டேனா
தீயை நான் தென்றல் என்று சொன்னேனா

ஆண் :
இறைவா ஏனிந்த ஏற்பாடு
நீ சொல் சொல் சொல்
ஏற்பதும் மறுப்பதும் என் பாடு
ஒஹ் நோ……நோ…….நோ……..

ஆண் :
ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்
அது யார் யார் யார்
ஹூ இஸ் தி ப்ளாக் ஷீப்
அது யார் யார் யார்

Who Is The Black Sheep - English Lyrics

Male :

The puzzle is

Who is the black sheep

Male :

Who is the black sheep

Adhu yaar yaar yaar

Who is the black sheep

Adhu yaar yaar yaar

Male :

Who is the black sheep

Adhu yaar yaar yaar

Who is the black sheep

Adhu yaar….

Male :

Intha meaichanai yaeithathu yaar

Intha vellaattu manthaiyil karuppaadu

Adhu yaar yaar yaar

Irunthaal enakkillai udanpaadu

Adhu yaar yaar yaar

Male :

Iraivaa yaenintha yaerpaadu

Nee sol sol sol

Yaerpathum marupathum en paadu

Oh no no no…..

Male :

Who is the black sheep

Adhu yaar yaar yaar

Who is the black sheep

Adhu yaar yaar yaar

Male :

Sonthangal sollaththaanae raththangal

Sodhiththu paarththaal veru arththangal

Sonthangal sollaththaanae raththangal

Sodhiththu paarththaal veru arththangal

En kaiyil deivam thantha vairangal

Endraalum yaedho ondru uppukkal

Male :

Iraivaa yaenintha yaerpaadu

Nee sol sol sol

Yaerpathum marupathum en paadu

Oh no no no…..

Male :

Who is the black sheep

Adhu yaar yaar yaar

Who is the black sheep

Adhu yaar yaar yaar

Male :

Kaiyae en kannai kuththa kandaenaa

Kallai naan poojai seithu nindrenaa

Kaiyae en kannai kuththa kandaenaa

Kallai naan poojai seithu nindrenaa

Theeyai naan thendral endru sonnaenaa

Male :

Iraivaa yaenintha yaerpaadu

Nee sol sol sol

Yaerpathum marupathum en paadu

Oh no no no…..

Male :

Who is the black sheep

Adhu yaar yaar yaar

Who is the black sheep

Adhu yaar yaar yaar

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Who Is The Black Sheep

Which movie does the song Who Is The Black Sheep belong to?

The song Who Is The Black Sheep is from the movie Pilot Premnath.

Who is the music director of Who Is The Black Sheep?

The music for Who Is The Black Sheep is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Who Is The Black Sheep?

The lyrics for Who Is The Black Sheep are penned by Vaali.

Who sang the Who Is The Black Sheep song?

Who Is The Black Sheep is sung by T. M. Soundararajan.

Related Songs