Why Machi Why - தமிழ் பாடல் வரிகள்
விஷ்லிங் :
……………………………
ஆண் :
கிளாசுல தூங்க
மாட்டோம் ஒய் மச்சி
ஒய் யூ டியூப் பாக்க
மாட்டோம் ஒய் மச்சி
ஒய் எஸ் எம் எஸ் பண்ண
மாட்டோம் ஒய் மச்சி ஒய்
பிகாஸ் உண்மை எல்லாம்
பேச மாட்டோம் பொய் மச்சி
பொய்
குழு :
……………………………
ஆண் :
ஒன் டூ த்ரீ நீயும்
நானும் ஃப்ரீ சண்டைன்னு
வந்துச்சுனா நா ரீஃப்ரீ
ஆண் :
ஹே யூ சி
மச்சி டீ ஒசி அக்கவுண்டு
வெச்சி குடிக்கலாமா நீ யோசி
ஆண் :
ஜெட்டு வேகத்துல
தினம் ஓடும் ஸ்கூல் லைஃப்
டா ஒன்ஸ்மிஸ் பண்ணினா
அது ரிடா்ன் ஆகாது டா
ஆண் :
குரூப்பில தான்
வுடு டூப்பு மச்சான்
ஒவ்வொரு ப்ரண்டுமே
தேவ மச்சான்
குழு :
……………………………
ஆண் :
ஸ்டூடென்ட் லைஃப்க்கு
தான் ஒரு ஸ்லோகன் உள்ளதடா
ஃப்ரீடம் உண்டு என்றால் அந்த
வானமே பிளே கிரௌண்டு தான்
ஆண் :
கிளாஸ்சு டீச்சரு
ஹிட்லர் இல்லடா மிஸ்டர்
பீன் தானடா செலேஞ்சு
இல்லனா லைஃப் போருடா
போல்டா ஃபேஸ் பண்ணுடா
ஆண் :
மன உளைச்சல்
வந்தா மனச தேத்தி
விடுவோம் உன்ன சிரிக்க
வச்சு சிரிப்போம் அட கவல
மறந்து மனசு தொறந்து
குழு :
……………………………
ஆண் :
ஒன் டூ த்ரீ நீயும்
நானும் ஃப்ரீ சண்டைன்னு
வந்துச்சுனா நா ரீஃப்ரீ
ஆண் :
ஹே யூ சி
மச்சி டீ ஒசி அக்கவுண்டு
வெச்சி குடிக்கலாமா நீ யோசி
குழு :
……………………………
ஆண் :
ட்ரீமு ட்ரீமு தான்
கலாம் அப்போ சொன்னாருங்க
எங்க டிரீம்சுக்கு தான் ஒரு
சிலபஸ் இங்க இல்லங்க
ஆண் :
உங்க பிரஷர் எங்க
மேல தான் திணிக்க
வேணாமுங்க எங்க ஸ்பேசுல
விட்டு பாருங்க ஜெய்ச்சு
காட்டுவோங்க
ஆண் :
அடிச்சி புடிச்சு
நொலஞ்சோம் படிக்க
தானே வந்தோம் ஜெயிக்க
தானே வந்தோம் அட அஜக்கு
அஜக்கு குமுக்கு குமுக்கு
குழு :
……………………………
ஆண் :
ஒன் டூ த்ரீ நீயும்
நானும் ஃப்ரீ சண்டைன்னு
வந்துச்சுனா நா ரீஃப்ரீ
ஆண் :
ஹே யூ சி
மச்சி டீ ஒசி அக்கவுண்டு
வெச்சி குடிக்கலாமா நீ யோசி
ஆண் :
ஜெட்டு வேகத்துல
தினம் ஓடும் ஸ்கூல் லைஃப்
டா ஒன்ஸ்மிஸ் பண்ணினா
அது ரிடா்ன் ஆகாது டா
ஆண் :
குரூப்பில தான்
வுடு டூப்பு மச்சான்
ஒவ்வொரு ப்ரண்டுமே
தேவ மச்சான்
குழு :
……………………………
Why Machi Why - English Lyrics
Whistling :
………………………..
Male :
Classu-la thoonga mattom
Why machi why
You tube paakka mattom
Why machi why
Sms panna mattom
Why machi why
Because unmai ellam
Pesa mattom
Poi machi poi
Chorus :
………………………………
Male :
1 2 3..
Neeyum nanum free
Sandainu vanthuchuna
Naa refree
Male :
Hey you see
Machi tea oc
Accountu vechi kudikalama
Nee yossi
Male :
Jettu vegathila
Dhinam odum school life da
Once miss pannina
Athu return agathu da
Male :
Groupila than
Vudu dupu machan
Ovvoru friendumae
Theva machan
Chorus : .
……………………………..
Male :
Student life ku than
Oru slogan ullathada
Freedom undu endral
Andha vaanamae playground-u than
Male :
Class-u teacher-u
Hitler illada
Mr Bean thaanada
Challenge illanaa
Life boruda
Bold-a face pannuda
Male :
Mana olachlal vantha
Manasa thethi viduvom
Una sirikka vachu sirippom
Ada kavala maranthu manassu thoranthu
Chorus :
………………………………
Male :
1 2 3..
Neeyum nanum free
Sandainu vanthuchuna
Naa refree
Male :
Hey you see
Machi tea oc
Accountu vechi kudikalama
Nee yossi
Chorus :
…………………………………
Male :
Dream-u dream-u nu thaan
Kalaam appo sonnarunga
Enga dreamsuku thaan
Oru sylabus inga illainga
Male :
Unga pressure
Enga mela than
Thinika venamunga
Enga space-la vittu parunga
Jeichu kaatuvonga
Male :
Adichi pudichu nolanjom
Padika thanae vanthom
Jeika thanae vanthom
Ada achaku achaku
Kumukku kumukku
Chorus :
………………………………..
Male :
1 2 3..
Neeyum nanum free
Sandainu vanthuchuna
Naa refree
Male :
Hey you see
Machi tea oc
Accountu vechi kudikalama
Nee yossi
Male :
Jettu vegathila
Dhinam odum school life da
Once miss pannina
Athu return agathu da
Male :
Groupila than
Vudu dupu machan
Ovvoru friendumae
Theva machan
Chorus :
………………………………