Yaezhaikal Vaazhvai Maaligai - தமிழ் பாடல் வரிகள்
ஏழைகள் வாழ்வை மாளிகை மேலே
இருப்பவர் எல்லோருமே
எண்ணிப் பார்க்கணும்
ஓ…..இன்பம் சேர்க்கணும்
குழு :
ஏழைகள் வாழ்வை மாளிகை மேலே
இருப்பவர் எல்லோருமே
எண்ணிப் பார்க்கணும்
ஓ…..இன்பம் சேர்க்கணும்
குழு :
…………………………….
பெண் :
ஓ….ஓ…ஓஹ்….ஆழக்கடல் நடுவே சென்று
அதன் அடியினில் முத்தைக் கண்டு
குழு :
ஆழக்கடல் நடுவே சென்று
அதன் அடியினில் முத்தைக் கண்டு
பெண் :
ஓ….ஓ…ஓஹ்….அதை சேகரம் செய்தே கொண்டு
வரும் ஈனப் பிறவிகள் இன்று
தினம் கூழுக்காகவே குடிசை வீட்டிலே
குந்தி அழுகிறாங்க
குழு :
தினம் கூழுக்காகவே குடிசை வீட்டிலே
குந்தி அழுகிறாங்க
பெண் :
கொடுமை இதற்கே முடிவே வராதா
குழு :
ஏழைகள் வாழ்வை மாளிகை மேலே
இருப்பவர் எல்லோருமே
எண்ணிப் பார்க்கணும்
ஓ…..இன்பம் சேர்க்கணும்
குழு :
…………………………….
பெண் :
ஓஒ….ஓ….ஓ….ஓஹ்….
வேர்வையும் ஆறாய் பாய
தன் மேனியும் ஓடாய் தேய
குழு :
வேர்வையும் ஆறாய் பாய
தன் மேனியும் ஓடாய் தேய
பெண் :
ஓஓ…..தினம் ஏரைப் பிடிப்பவன் வீட்டில்
வறுமை இருக்கலாமோ இந்த நாட்டில்
உண்ணும் சோறு தந்தவன்
சோறு சோறு என துடித்து வாடலாமா
குழு :
உண்ணும் சோறு தந்தவன்
சோறு சோறு என துடித்து வாடலாமா
பெண் :
துயரம் இதற்கே முடிவே வாராதோ
குழு :
ஏழைகள் வாழ்வை மாளிகை மேலே
இருப்பவர் எல்லோருமே
எண்ணிப் பார்க்கணும்
ஓ…..இன்பம் சேர்க்கணும்
Yaezhaikal Vaazhvai Maaligai - English Lyrics
Music Director :
S. Dakshinamurthi
Lyricist :
A. Maruthakasi
Female :
Yeazhaigal vaazhvai maaligai melae
Iruppavar ellaarumae
Enni paarkkanum
Oo….inbam searkkanum
Chorus :
Yeazhaigal vaazhvai maaligai melae
Iruppavar ellaarumae
Enni paarkkanum
Oo….inbam searkkanum
Chorus :
……………….
Female :
Oo…oo….ooh…aazhkkadal naduvae sendru
Adhan adiyinil mugaththai kandu
Chorus : aazhkkadal naduvae sendru
Adhan adiyinil mugaththai kandu
Female :
Oo…oo…oh….Adhai segaram seithae kondu
Varum eena piravigal indru
Dhinam koozhukkaagavae kudisai veettilae
Kunthi azhukkiraanga
Chorus :
Dhinam koozhukkaagavae kudisai veettilae
Kunthi azhukkiraanga
Female :
Kodumai idharkae mudivae varaathaa
Chorus :
Yeazhaigal vaazhvai maaligai melae
Iruppavar ellaarumae
Enni paarkkanum
Oo….inbam searkkanum
Chorus :
……………….
Female :
Ooo…oo….oo…ooh…
Vervaiyum aaraai paaya
Than maeniyum oodaai thaeya
Chorus :
Vervaiyum aaraai paaya
Than maeniyum oodaai thaeya
Female :
Ooo….dhinam yaerai pidippavan veettil
Varumai irukkalaamo intha naattil
Unnum soru thanthavan
Soru soru ena thudiththu vaadalaamaa
Chorus :
Unnum soru thanthavan
Soru soru ena thudiththu vaadalaamaa
Female :
Thuyaram idharkae mudivae varaathaa
Chorus :
Yeazhaigal vaazhvai maaligai melae
Iruppavar ellaarumae
Enni paarkkanum
Oo….inbam searkkanum