Malarnthidum Inbam - தமிழ் பாடல் வரிகள்
……………………….
ஆண் :
மலர்ந்திடும் இன்பம் மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே
ஆண் :
மலர்ந்திடும் இன்பம் மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே
பெண் :
ஓ…ஓ….அலை மோதுதே
என்னை அறியாமலே
நெஞ்சம் நிலை மாறியே
ஆண் :
மலர்ந்திடும் இன்பம் மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே
பெண் :
ஆ….ஆ….ஆ…..ஆ…
ஆண் :
ஓ…ஓ….ஓ…..ஓ…..
ஆண் :
அலை மோதும் காரணம் நான் சொல்லவோ
சொன்னால் பரிசென்னவோ
தந்தால் அதை நான் சொல்லுவேன்
பெண் :
ஓஹ்ஹோ
ஆண் :
ம்ம்ம்
பெண் :
தெளிவாக என்னிடம் பேசாமலே
வீணே பரிகாசம் செய்தால் முறையல்லவே
ஆண் :
அலை மோதும் காரணம்
நிலையான காதலாம்
அலை மோதும் காரணம்
நிலையான காதலாம்
என்னைப் பார் கண்ணைக் கேள்
இன்னும் என்ன சொல்ல நான்
இருவர் :
மலர்ந்திடும் இன்பம் மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே
பெண் :
ஆ….ஆ….ஆ…..ஆ…
ஆண் :
ஓ…ஓ….ஓ…..ஓ…..
ஆண் :
அரும்போடு தென்றலும் விளையாடுதே
அன்பின் நிலை நாடுதே
பொங்கும் இசை பாடுதே
பெண் :
ஆஹ்ஹா
ஆண் :
ம்ம்ம்ம்
பெண் :
குறும்பான வார்த்தையே கரும்பாகுதே
ஆசை எறும்பாகுதே கொஞ்சி உறவாடுதே
ஆண் :
இரும்போடு காந்தமே
இணைகின்ற காட்சியே
இரும்போடு காந்தமே
இணைகின்ற காட்சியே
இங்கே நீ பாரென்று
உந்தன் கண் சொல்லுதே
இருவர் :
மலர்ந்திடும் இன்பம் மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே
பெண் :
ஓ…ஓ….அலை மோதுதே
என்னை அறியாமலே
நெஞ்சம் நிலை மாறியே
பெண் :
ஓஹ்ஒஹ்ஹோ
ஆண் :
ஆஹ் ஹா ஹா
இருவர் :
மலர்ந்திடும் இன்பம் மனம் போலே
இந்த உலகினில் ஆணும் பெண்ணும்
ஒன்றாய் சேர்ந்தாலே
Malarnthidum Inbam - English Lyrics
Music Director :
S. Dakshinamurthi
Lyricist :
A. Maruthakasi
Male :
……………..
Male :
Malarnthidum inbam manam polae
Intha ulaginil aanum pennum
Ondraai searnthaalae
Male :
Malarnthidum inbam manam polae
Intha ulaginil aanum pennum
Ondraai searnthaalae
Female :
Oo…oo….alai mothuthae
Ennai ariyaamalae
Nenjam nilai maariyae
Male :
Malarnthidum inbam manam polae
Intha ulaginil aanum pennum
Ondraai searnthaalae
Female :
Aa…aa…aa…aa…
Male :
Oo…oo…oo…oo…
Male :
Alai mothum kaaranam naan sollavo
Sonnaal parisonnavo
Thanthaal adhai naan solluvaen
Female :
Oohho
Male :
Mmm….
Female :
Thelivaaga ennidam pesaamalae
Veenae parikaasam seithaal muraiyallavae
Male :
Alai mothum kaaranam
Nilaiyaana kaadhalaam
Alai mothum kaaranam
Nilaiyaana kaadhalaam
Ennai paar kannai kel
Innum enna solla naan
Both :
Malarnthidum inbam manam polae
Intha ulaginil aanum pennum
Ondraai searnthaalae
Female :
Aa…aa…aa…aa…
Male :
Oo…oo…oo…oo…
Male :
Arumpodu thendralum vilaiyaaduthae
Anbin nilai naaduthae
Pongum isai paaduthae
Female :
Aahhaa
Male :
Mmmm
Female :
Kurumpaana vaarththaiyae karumpaaguthae
Aasai erumpaaguthae konji uravaaduthae
Male :
Irumpodu kaanthamae
Inaikindra kaatchiyae
Irumpodu kaanthamae
Inaikindra kaatchiyae
Ingae nee paarendru
Unthan kann solluthae
Both :
Malarnthidum inbam manam polae
Intha ulaginil aanum pennum
Ondraai searnthaalae
Female :
Oo….oo…alai mothuthae
Ennai ariyaamalae
Nenjam nilai maariyae
Female :
Ohohho
Male :
Aah haa haa
Both :
Malarnthidum inbam manam polae
Intha ulaginil aanum pennum
Ondraai searnthaalae