Yen Ondrodu - தமிழ் பாடல் வரிகள்
எல். ஆர். ஈஸ்வரி
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
ஏன் ஒன்றோடு ஒன்றாக உண்டாகும்
சொந்தம் இல்லையோ
பார்வை என்ன இது புதியதோ
பார்வை என்ன இது புதியதோ
பழைய கண்கள் இன்று இல்லையோ
விலகவோ பழகினோம் நெஞ்சமே
பெண் :
நமக்குள் இன்னும் என்ன ரகசியம்
நடந்த கதைக்கென்ன முன்னுரை
வழக்கு வந்ததென்ன முகத்திலே
மனத்தைக் கவர்ந்தவன் இடத்திலே
பெண் :
கேள்வி என்ன இன்று புதியதோ
கேட்டு தந்ததென்ன குறையோ
விலகவோ பழகினோம் நெஞ்சமே
பெண் :
மஞ்சம் அறிந்தது கொஞ்சமோ
மறந்து போவது நெஞ்சமோ
மஞ்சம் அறிந்தது கொஞ்சமோ
மறந்து போவது நெஞ்சமோ
பெண் :
இன்று அந்த சுகம் பஞ்சமோ
இன்பம்தான் வந்து கெஞ்சுமோ
பெண் :
ஆடை மட்டும் இன்று புதிது
ஆசை நெஞ்சம் மிகப் பெரிது
விருந்திலே மகிழவா நெஞ்சமே
பெண் :
ஏன் ஒன்றோடு ஒன்றாக உண்டாகும்
சொந்தம் இல்லையோ
பார்வை என்ன இது புதியதோ
பழைய கண்கள் இன்று இல்லையோ
விலகவோ பழகினோம் நெஞ்சமே
பெண் :
அன்று நடந்தது நடக்கலாம்
அந்தக் கதவுகள் திறக்கலாம்
இன்று மறுமுறை படிக்கலாம்
நின்ற கவிதையை முடிக்கலாம்
பெண் :
பாடல் சொல்லச் சொல்ல வளரும்
பருவம் மெல்ல மெல்ல மலரும்
விருந்திலே மகிழவோ நெஞ்சமே
பெண் :
ஏன் ஒன்றோடு ஒன்றாக உண்டாகும்
சொந்தம் இல்லையோ
பார்வை என்ன இது புதியதோ
பழைய கண்கள் இன்று இல்லையோ
விலகவோ பழகினோம் நெஞ்சமே
Yen Ondrodu - English Lyrics
Female :
Yaen ondrodu ondraaga undaagum
Sontham illaiyo
Paarvai enna idhu pudhiyatho
Paarvai enna idhu pudhiyatho
Pazhaiya kangal indru illaiyo
Vilagavo palaginom nenjame
Female :
Namakkul innum enna ragasiyam
Nadantha kadhaikkenna munnurae
Vazhakku vanthathenna mugaththilae
Manaththai kavarnthavan idaththilae
Female :
Kelvi enna indru pudhiyatho
Kettu thanthathenna kuraiyo
Vilagavo palaginom nenjame
Female :
Manjam arinthathu konjamo
Marathu povathu nenjamo
Manjam arinthathu konjamo
Marathu povathu nenjamo
Female :
Indru antha sugam panjamo
Inbamthaan vanthu konjumo
Female :
Aadai mattum indru pudhithu
Aasai nenjam miga perithu
virunthilae magizhavaa nenjame
Female :
Yaen ondrodu ondraaga undaagum
Sontham illaiyo
Paarvai enna idhu pudhiyatho
Pazhaiya kangal indru illaiyo
Vilagavo palaginom nenjame
Female :
Andru nadanthathu nadakkalaam
Antha kadhavugal thirakkalaam
Indru marumurai padikkalaam
Nindra kavithaiyai mudikkalaam
Female :
Paadal solla solla valarum
Paruvam mella mella malarum
Virunthilae magizhavo nenjamae
Female :
Yaen ondrodu ondraaga undaagum
Sontham illaiyo
Paarvai enna idhu pudhiyatho
Pazhaiya kangal indru illaiyo
Vilagavo palaginom nenjame