Yethedho Karpanai Vandhu - தமிழ் பாடல் வரிகள்
ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே
கண்களிலே கைகளிலே
காதலி தாவணி மோதிய போது
பெண் :
ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே
கண்களிலே கைகளிலே
காதலன் கை விரல் தீண்டியபோது
ஆண் :
ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
பெண் :
எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே..
ஆண் :
பூவென்பது ஆளானது
ஆள் தேடுது ஆத்தாடி
நான் வந்ததும் நாள் வந்தது
தேன் சிந்துது அம்மாடி…..
பெண் :
என் கண்களும் என் மேனியும்
நீ பார்த்திடும் கண்ணாடி
ஓராயிரம் பூ மாலைகள்
தோள் சேரணும் அம்மாடி…..
ஆண் :
அடி காதல் கண்ணம்மா
பிடிவாதம் என்னம்மா
அடி காதல் கண்ணம்மா
பிடிவாதம் என்னம்மா
பெண் :
முதலிரவென்பது முதல் முறை வருவது
அவசரப்படலாமா….
ஆண் :
ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
பெண் :
எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே
ஆண் :
கண்களிலே கைகளிலே
பெண் :
காதலன் கைவிரல் தீண்டிய போது
ஆண் :
ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
பெண் :
எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே…
பெண் :
உன் பார்வையில் சூடானவள்
ஓராயிரம் சிந்தித்தாள்
காதல் வர மோகம் பெற
காமன் கணை சந்தித்தாள்
ஆண் :
பூச் சூடவும் தோள் சேரவும்
பொன் மாங்கனி சிந்தித்தாள்
மோகம் ஒரு ராகம் தர
நாளும் என்னை சந்தித்தாள்
பெண் :
தடுமாற கூடாது கரை மீறக் கூடாது
தடுமாற கூடாது கரை மீறக் கூடாது
ஆண் :
காவிரி ஆடியில் ஓடிடும் வேளையில்
கரைகளை கேளாது…..
பெண் :
ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே…..
ஆண் :
ம்ம்ம்ம்…
பெண் :
எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே..
ஆண் :
ம்ம்ம்ம்
பெண் :
கண்களிலே கைகளிலே
காதலன் கை விரல் தீண்டியபோது
ஆண் :
ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே……
பெண் :
ஆஅஹ்..
ஆண் :
எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே..
பெண் :
ஹஹாஹ்
ஆண் :
கண்களிலே கைகளிலே
காதலி தாவணி மோதிய போது
பெண் :
ஏதேதோ கற்பனை வந்து
என்னை அழைக்கிறதே
ஆண் :
எங்கேயோ விண்ணில் பறக்க
ரெக்கை முளைக்கிறதே…..
Yethedho Karpanai Vandhu - English Lyrics
Male :
Yaedhedho karpanai vanthu
Ennai azhaikkirathae
Engaeyo vinnil parakka
Rekkai mulaikkirathae
Kangalilae kaigalilae
Kadhali thaavani modhiya pothu
Female :
Yaedhedho karpanai vanthu
Ennai azhaikkirathae
Engaeyo vinnil parakka
Rekkai mulaikkirathae
Kangalilae kaigalilae
Kadhalan kai viral theendiyapodhu
Male :
Yaedhedho karpanai vanthu
Ennai azhaikkirathae
Female :
Engaeyo vinnil parakka
Rekkai mulaikkirathae
Male :
Poovenpathu aalaanathu
Aal theduthu aaththaadi
Naan vanthathum naal vanthathu
Thaen sinthuthu ammaadi
Female :
En kangalum en maeniyum
Nee paarththidum kannaadi
Ooraayiram poo maalaigal
Thol saeranum ammaadi….
Male :
Adi kadhal kannammaa
Pidivaatham ennamma
Adi kadhal kannammaa
Pidivaatham ennamma
Female :
Mudhaliravu enbathu mudhal murai varuvathu
Avasarappadalaamaa
Male :
Yaedhedho karpanai vanthu
Ennai azhaikkirathae
Female :
Engaeyo vinnil parakka
Rekkai mulaikkirathae
Male :
Kangalilae kaigalilae
Female :
Kadhalan kai viral theendiyapodhu
Male :
Yaedhedho karpaai vanthu
Ennai azhaikkirathae
Female :
Engaeyo vinnil parakka
Rekkai mulaikkirathae
Female :
Un paarvail soodaanaval
Oraayiram sinthiththaal
Kadhal vara mogam pera
Kaman kanai santhithaal
Male :
Pooch sooduvum thol seravum
Pon mangani sinthiththaal
Mogam oru raagam tharaa
Naalum ennai santhiththaal
Female :
Thadumaara koodaathu karai meera koodaathu
Thadumaara koodaathu karai meera koodaathu
Male :
Kaaviri aadiyil odidum velaiyil
Karaigalai kelaathu….
Male :
Yaedhedho karpanai vanthu
Ennai azhaikkirathae….
Male :
Mmmmm….
Female :
Engaeyo vinnil parakka
Rekkai mulaikkirathae….
Male :
Mmmmm….
Female :
Kangalilae kaigalilae
Kadhalan kai viral theendiyapodhu
Male :
Yaedhedho karpanai vanthu
Ennai azhaikkirathae….
Female :
Aaah….
Male :
Engaeyo vinnil parakka
Rekkai mulaikkirathae
Female :
Haahaaha
Male :
Kangalilae kaigalilae
Kadhali thaavani modhiya pothu
Female :
Yaedhedho karpanai vanthu
Ennai azhaikkirathae
Female :
Engaeyo vinnil parakka
Rekkai mulaikkirathae…..