Aadi Paadum Azhagana (Male) - தமிழ் பாடல் வரிகள்
ஆடி பாடும் அழகான என் தங்கை மானுக்கு
என்றும் காவல் நான்தானே என் செல்லக் கண்ணுக்கு
ஆண் :
எந்தன் கண்ணில் ஒளி நீ என்று
உணர்ந்து கொள்ளம்மா
மண்ணில் உயிரும் நீயம்மா
ஆண் :
தாயைப் போலே தொட்டில் கட்டி
தாலாட்டு சொல்வேன்
நாளும் உந்தன் வாழ்வில்
இங்கே நதியாக ஓடுவேன்
ஆண் :
ஆரிராரி ஆரி ராரிராரோ
ஆரிராரி ஆரி ராரிராரோ
ஆரிராரி ஆரி ராரிராரோ
ஆரிராரி ஆரி ராரிராரோ
Aadi Paadum Azhagana (Male) - English Lyrics
Male :
Aadi paadum azhagaana en thangai maanukku
Endrum kaaval naanthaanae en chella kannukku
Male :
Enthan kannil oli nee endru
Unarnthu kollammaa
Mannil uyirum neeyammaa
Male :
Thaayai polae thottil katti
Thaalaattu sollvaen
Naalum unthan vaazhvil
Ingae nadhiyaaga oduvaen
Male :
Aariraari aari raariraaro
Aariraari aari raariraaro
Aariraari aari raariraaro
Aariraari aari raariraaro