Aalukkoru Mutham Indha - தமிழ் பாடல் வரிகள்
வாலி
பெண் :
ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உங்க
அம்மா நெஞ்சத்திலே…….
பெண் :
ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உங்க
அம்மா நெஞ்சத்திலே…….
பெண் :
ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
பெண் :
{பிஞ்சு கால்கள் நெஞ்சில் பட்டால்
பனி விழுந்தது போலே
கொடியை விட்டு மடியில் வந்து
கனி விழுந்தது போலே} (2)
பெண் :
{அன்பு கொண்ட இதயத்தோடு
பேசும் தெய்வம் பிள்ளை} (2)
பெண் :
{அன்பில்லாத வீடு தேடி
தெய்வம் வருவதில்லை…..} (2)
பெண் :
ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உங்க
அம்மா நெஞ்சத்திலே…….
பெண் :
ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
பெண் :
{பால் கொடுக்கும் பாக்கியத்தை நீ
கொடுத்தது உண்மை
பெற்றெடுக்கும் காரணத்தால்
பெருமை கொள்வது பெண்மை} (2)
பெண் :
{பாசம் என்ற புத்தகத்தில்
அரிச்சுவடி பிள்ளை} (2)
பெண் :
{குடும்பம் என்ற பள்ளியிலே
படிப்பவள்தான் அன்னை ….} (2)
பெண் :
ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
நாளுக்கொரு கனவு உங்க
அம்மா நெஞ்சத்திலே…….
பெண் :
ஆளுக்கொரு முத்தம் இந்த
அம்மா கன்னத்திலே
Aalukkoru Mutham Indha - English Lyrics
:
Vaali
Female :
Aalukkoru mutham indha
Amma kananthilae
Naalukkoru kanavu
Unga amma nenjathilae
Female :
Aalukkoru mutham indha
Amma kananthilae
Naalukkoru kanavu
Unga amma nenjathilae
Female :
Aalukkoru mutham indha
Amma kananthilae
Female :
Pinju kaalgal nenjil pattaal
Pani vizhundhadhu polae
Kodiyai vittu madiyil vandhu
Kani vizhundhadhu polae
Female :
Pinju kaalgal nenjil pattaal
Pani vizhundhadhu polae
Kodiyai vittu madiyil vandhu
Kani vizhundhadhu polae
Female :
Anbu konda idhayathodu
Pesum deivam pillai
Anbu konda idhayathodu
Pesum deivam pillai
Anbillaadha veedu thedi
Deivam varuvathillai
Anbillaadha veedu thedi
Deivam varuvathillai
Female :
Aalukkoru mutham indha
Amma kananthilae
Naalukkoru kanavu
Unga amma nenjathilae
Female :
Aalukkoru mutham indha
Amma kananthilae
Female :
Paal kodukkum bakkiyathai
Nee koduthathu unmai
Petrredukkum karanathaal
Perumai kolvadhu penmai
Female :
Paal kodukkum bakkiyathai
Nee koduthathu unmai
Petrredukkum karanathaal
Perumai kolvadhu penmai
Female :
Paasam endra puthagathil
Arichuvadi pillai
Paasam endra puthagathil
Arichuvadi pillai
Kudumbam endra palliyilae
Padippaval thaan annai
Kudumbam endra palliyilae
Padippaval thaan annai
Female :
Aalukkoru mutham indha
Amma kananthilae
Naalukkoru kanavu
Unga amma nenjathilae
Female :
Aalukkoru mutham indha
Amma kananthilae