Vetkamenna Thendral - தமிழ் பாடல் வரிகள்
அவிநாசி மணி
ஆண் :
வெட்கமென்ன தென்றல் வந்து
தொட்டாலும் வெட்கமென்ன
பெண் :
குற்றமென்ன கண்கள் ஒன்று
பட்டாலும் குற்றமென்ன….
ஆண் :
வெட்கமென்ன தென்றல் வந்து
தொட்டாலும் வெட்கமென்ன
பெண் :
குற்றமென்ன கண்கள் ஒன்று
பட்டாலும் குற்றமென்ன..
ஆண் :
வெட்கமென்ன …
பெண் :
ஹா…..ஆ…
ஆண் :
மையளந்த பார்வையாலே
பொய்யளந்து பேசலாமா
பெண் :
கண்ணளந்த மேனியழகை
மெய்மறந்து பார்க்கலாமா
ஆண் :
மையளந்த பார்வையாலே
பொய்யளந்து பேசலாமா
பெண் :
கண்ணளந்த மேனியழகை
மெய்மறந்து பார்க்கலாமா
ஆண் :
ஆசை என்னை தள்ளும்..
பெண் :
நாணம் என்னைக் கொல்லும்
ஆண் :
{சேலைக் கொண்டு பால் முகத்தை மூடலாமா
பெண் :
காதல் நெஞ்சும் காவலின்றி ஓடலாமா…..} (2)
ஆண் :
ஐயோ வெட்கமென்ன தென்றல் வந்து
தொட்டாலும் வெட்கமென்ன
பெண் :
குற்றமென்ன கண்கள் ஒன்று
பட்டாலும் குற்றமென்ன..
ஆண் :
வெட்கமென்ன ….
பெண் :
ஹா
ஆண் :
ஹோ
இருவர் :
ஹ்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்
பெண் :
{ஓடை நீரில் ஆடும்போது
ஓரக்கண்ணால் பார்க்கலாமா
ஆண் :
உற்றுப் பார்க்கும் கண்ணை விட்டு
என்னை மட்டும் கேட்கலாமா} (2)
பெண் :
ஆடை மாற்றும் நேரம்……
ஆண் :
வாடை காற்று வீசும்……
பெண் :
{கைகள் கொண்டு மேனியெங்கும் மூடிக் கொள்ளவா
ஆண் :
மனதுக்குள்ளே காதல் ராகம் பாடிக் கொள்ளவா} (2)..
ஆண் :
வெட்கமென்ன தென்றல் வந்து
தொட்டாலும் வெட்கமென்ன
பெண் :
குற்றமென்ன கண்கள் ஒன்று
பட்டாலும் குற்றமென்ன..
ஆண் :
வெட்கமென்ன ….
பெண் :
ஹா
ஆண் :
ஹோ
இருவர் :
ஹ்ம்ம்..ம்ம்ம்..ம்ம்ம்
Vetkamenna Thendral - English Lyrics
:
Avinasi Mani
Male :
Vetkamenna thendral vandhu
Thottaalum vetkamenna
Female :
Kuttramenna kangal ondru
Pattaalum kuttramenna
Male :
Vetkamenna thendral vandhu
Thottaalum vetkamenna
Female :
Kuttramenna kangal ondru
Pattaalum kuttramenna
Male :
Vetkamenna ..aa..hoo
Female :
Haa..aaa…
Male :
Maiyalandha paarvaiyaalae
Poiyalandhu pesalaama
Female :
Kannalandha maeni azhagai
Mei marandhu parkkalaama..aa
Male :
Maiyalandha paarvaiyaalae
Poiyalandhu pesalaama
Female :
Kannalandha maeni azhagai
Mei marandhu parkkalaama.
Male :
Aasai ennai thallum
Female :
Naanam ennai kollum
Male :
Saelai kondu paal mugathai moodalaama
Female :
Kaadhal nenjam kaaval indri oodalaama
Male :
Saelai kondu paal mugathai moodalaama
Female :
Kaadhal nenjam kaaval indri oodalaam
Male :
Haiyoo vetkamenna thendral vandhu
Thottaalum vetkamenna
Female :
Kuttramenna kangal ondru
Pattaalum kuttramenna
Male :
Vetkamenna
Female :
Aaah
Male :
Ohh
Both :
Hmm mm mmm
Female :
Oodai neeril aadum bothu
Oorakannaal paarkkalaama..aa
Male :
Uttru paarkkum kannai vittu
Ennai mattum ketkalaama..haan haan
Female :
Oodai neeril aadum bothu
Oorakannaal paarkkalaama..aa
Male :
Uttru paarkkum kannai vittu
Ennai mattum ketkalaama…
Female :
Aadai maattrum neram
Male :
Vaadai kaattru veesum
Female :
Kaigal kondu maeni engum moodi kollavaa
Male :
Manadhukkullae kaadhal raagam paadi kollavaa
Female :
Kaigal kondu maeni engum moodi kollavaa
Male :
Manadhukkullae kaadhal raagam paadi kollavaa
Male :
Vetkamenna thendral vandhu
Thottaalum vetkamenna
Female :
Kuttramenna kangal ondru
Pattaalum kuttramenna
Male :
Vetkamenna
Female :
Aaah
Male :
Ohh
Both :
Hmm mm mmm