Tamil Lyrics

Aandiyai Arasanakki song lyrics

Movie — Sarvadhikari

Singer(s) — P. Leela

Lyricist — Ka. Mu. Sheriff

Aandiyai Arasanakki - தமிழ் பாடல் வரிகள்

:
பி. லீலா

இசை அமைப்பாளர் :
வி. தக்ஷிணாமூர்த்தி

பாடல் ஆசிரியர் :
கா. மு. ஷெரீப்

பெண் :
ஆண்டியை அரசனாக்கிடுவேன்
அரசனை ஆண்டியாக்கிடுவேன்

பெண் :
புவி மேலே ….
புவி மேலே பதவிகளையே
நானுமே நினைத்தால் மாற்றிடுவேன்
புவி மேலே ….
புவி மேலே பதவிகளையே
நானுமே நினைத்தால் மாற்றிடுவேன்

பெண் :
என் போலே யாரேதான்
எதையும் மாற்றிடுவேன்
என் போலே யாரேதான்
எதையும் மாற்றிடுவேன்

பெண் :
மேலாய் இருந்த அரசர்
எல்லாமே கீழ் நிலை ஆகினரே
என்னாலே தாழ்ந்தவர் மேலானார்
நிலையில் தாழ்ந்த
சிறிய வீரன் சேனையின் தலைவன்

பெண் :
நினைத்தால் மாற்றிடுவேன்
என் போலே யாரேதான்
எதையும் மாற்றிடுவேன்

பெண் :
பேசும் கண்ணாலே
இந்த உலகை வெல்வேனே
மொழி பேசும் கண்ணாலே
இந்த உலகை வெல்வேனே

பெண் :
உடலழகில் எவர் என் போல்
ஓஓஓஓ….
என் போலே யாரேதான்
எதையும் மாற்றிடுவேன்

பெண் :
வசனம்

பெண் :
ஆளும் அமைச்சன் முதலாய் என்
சொல்லில் ஆடிடும் பொம்மைகளே
கண்டாலே யாருமே போற்றிடுவார்
அறிவினாலே உலகம் மீது விதியையும் கூட

பெண் :
நினைத்தால் மாற்றிடுவேன்
என் போலே யாரேதான்
எதையும் மாற்றிடுவேன்

பெண் :
புவி மேலே…
புவி மேலே பதவிகளையே
நானுமே நினைத்தால் மாற்றிடுவேன்..
ஓஓஒஹ்ஓஓ ஓஓஒஹ்ஓஓ

முனங்கல் :
………………….

பெண் :
அல்லியின் முன் வெண்ணிலா
வந்ததை போலே
அல்லியின் முன் வெண்ணிலா
வந்ததை போலே
அன்பே நீர் வரலானீரே..
அல்லியின் முன் வெண்ணிலா
வந்ததை போலே..ஓஓஒஹ்

பெண் :
வீரனே உன் வாள்
வலிமை கண்டு உன் மேலே
வீரனே உன் வாள்
வலிமை கண்டு உன் மேலே

பெண் :
மாறாத மெய் காதலானேன்
மனதிலும் நானே
மாறாத மெய் காதலானேன்
மனதிலும் நானே

பெண் :
உனை நினைந்து ஏங்கியே
உள்ளம் வருந்தி வாடினேன்
உனை நினைந்து ஏங்கியே
உள்ளம் வருந்தி வாடினேன்

பெண் :
உனக்காகவே வாழ்ந்திருந்தேனே….
ஓஓஓ….ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ
அல்லியின் முன் வெண்ணிலா
போலே வந்தீரே..ஓஓஓஓ…

Aandiyai Arasanakki - English Lyrics

Female :

Aandiyai arasanaakkiduven

Arasanai aandiyaakkiduven

Female :

Puvi melae….

Puvi melae padhavigalaiyae

Naanume ninaithaal maatriduven

Puvi melae….

Puvi melae padhavigalaiyae

Naanume ninaithaal maatriduven

Female :

En polae yaarae thaan

Edhaiyum maatriduven

En polae yaarae thaan

Edhaiyum maatriduven

Female :

Melaai irundha arasar

Ellaamae keezh nilai aaginaarae

Ennaalae thaazhndhavar melaanaar

Nilaiyil thaazhndha

Siriya veeran saenaiyin thalaivan

Female :

Ninaithaal maatriduven

En polae yaarae thaan

Edhaiyum maatriduven

Female :

Pesum kannaalae

Indha ulagai velvenae

Pesum kannaalae

Indha ulagai velvenae

Female :

Udalazhagil evar en pol

Oooo……..

En polae yaarae thaan

Edhaiyum maatriduven

Female :

Dialogue…….

Female :

Aalum amaichan mudhalaai en

Sollil aadidum bommaigalae

Kandaale yaarume pottriduvaar

Arivinaale ulagam meedhu vidhiyaiyum kooda

Female :

Ninaithaal maatriduven

En polae yaarae thaan

Edhaiyum maatriduven

Female :

Puvi melae….

Puvi melae padhavigalaiyae

Naanume ninaithaal maatriduven

Ooohooo ..ooohooo

Humming :

…………………..

Female :

Alliyin munn vennilaa

Vandhadhai polae

Alliyin munn vennilaa

Vandhadhai polae

Anbae neer varalaaneerae

Alliyin munn vennilaa

Vandhadhai polae…ooohoo

Female :

Veerane un vaal

Valimai kandu un melae

Veerane un vaal

Valimai kandu un melae

Female :

Maaradha mei kaadhalaanen

Manadhilum naanae

Maaradha mei kaadhalaanen

Manadhilum naanae

Female :

Unai ninaindhu yengiye

Ullam varundhi vaadinen

Unai ninaindhu yengiye

Ullam varundhi vaadinen

Female :

Unakkaagave vaazhndhirundhenae

Ooo …ho o o o hoo o

Alliyin munn vennilaa

Polae vandheere oooo…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aandiyai Arasanakki

Which movie does the song Aandiyai Arasanakki belong to?

The song Aandiyai Arasanakki is from the movie Sarvadhikari.

Who is the music director of Aandiyai Arasanakki?

The music for Aandiyai Arasanakki is composed by Unknown.

Who wrote the lyrics for Aandiyai Arasanakki?

The lyrics for Aandiyai Arasanakki are penned by Ka. Mu. Sheriff.

Who sang the Aandiyai Arasanakki song?

Aandiyai Arasanakki is sung by P. Leela.

Related Songs