Sogusaga Aaduvom - தமிழ் பாடல் வரிகள்
ஓஓஓஓ…பலே பலே பலே பலே
பலே பலே பலே பலே
பெண் குழு :
ஹோ ரய்யா ரம்மா ஹோ ரய்யா ரம்மா
ஹோ ரய்யா ரம்மா
பெண் :
சொகுசாக ஆடுவோம் பாடுவோம் பாருமய்யா
பெண் குழு :
ஹோ ரய்யா ரம்மா
சொகுசாக ஆடுவோம் பாடுவோம் பாருமய்யா
பெண் :
சிறு தங்க பொம்மை எனைப் பாருமய்யா
அழகில் நிகரேதய்யா சரச ரதி நானய்யா
பெண் குழு :
ஹோய் ரய்யா ரம்மா..
சிறு தங்க பொம்மை எனைப் பாருமய்யா
அழகில் நிகரேதய்யா சரச ரதி நானய்யா
ஹோ ரய்யா ரம்மா ஹோ ரய்யா ரம்மா
சொகுசாக ஆடுவோம் பாடுவோம் பாருமய்யா
பெண் :
ஓஓ குளுகுளு குளுகுளு குளுகுளு
பெண் குழு :
ஓஓ குளுகுளு குளுகுளு குளுகுளு
பெண் :
நீ காலம் நேரம் பார்க்கலாமோ வாதம் பேசாதே
பெண் குழு :
நீ வாதம் பேசாதே பறந்து போனால் வாராதே
ஹோய் ரய்யா ரம்மா ஹோய் ரய்யா ரம்மா
சொகுசாக ஆடுவோம் பாடுவோம் பாருமய்யா
முனங்கல் :
……………….
Sogusaga Aaduvom - English Lyrics
Female :
Oooo..bale bale bale bale
Bale bale bale bale
Female Chorus :
Hoo raiyaaramma hoo raiyaaramma
Hoo raiyaaramma
Female :
Sogusaaga aaduvom paaduvom paarum aiyaa
Female Chorus :
Hoo raiyaaramma
Sogusaaga aaduvom paaduvom paarum aiyaa
Female :
Siru thanga bommai enai paarum aiyaa
Azhagil nigar yedhaiyaa sarasa rathi naan aiyaa
Female Chorus :
Hoo raiyaaramma
Siru thanga bommai enai paarum aiyaa
Azhagil nigar yedhaiyaa sarasa rathi naan aiyaa
Sogusaaga aaduvom paaduvom paarum aiyaa
Female :
Oo kulukulu kulukulu kulukulu
Female Chorus :
Oo kulukulu kulukulu kulukulu
Female :
Nee kaalam neram paarkkalaamo vaadham pesaadhae
Female Chorus :
Nee vaadham pesaadhae
Parandhu ponaal vaaraadhae
Hoi raiyaaramma hoi raiyaaramma
Sogusaaga aaduvom paaduvom paarum aiyaa
Humming :
……………………………….