Sandai Theerndhu - தமிழ் பாடல் வரிகள்
சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே
ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே
சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே
ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே
குழு :
ஆசையோடு வீடு போயி தான்
ஜாலியாக தூங்குவோமே நாம்
ஆசையோடு வீடு போயி தான்
ஜாலியாக தூங்குவோமே நாம்
ஆண் :
கொலை தொழிலும் இதை இனி கனவிலுமே
நினைத்திடுவதில்லை சாமி ஆணையாய்
கொலை தொழிலும் இதை இனி கனவிலுமே
நினைத்திடுவதில்லை சாமி ஆணையாய்
குழு :
சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே
ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே
போதும் போதும் சிப்பாய் வேலையே
ஊரில் ஜாலியாக வாழுவோம்
ஆண் :
வாங்குவோம் வாங்குவோம்
சீட்டுக்கட்டு ஏழு எட்டு நாமுமே
வாங்குவோம் வாங்குவோம்
சீட்டுக்கட்டு ஏழு எட்டு நாமுமே
குழு :
ஆடலாம் அதிக ஜாலியாய்
ஆடலாம் அதிக ஜாலியாய்
ஆண் :
ஜோராக வாழ்வோமே ஊரிலே
ஜோராக வாழ்வோமே ஊரிலே
குழு :
சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே…ஹேய்
ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே…ஹேய்
சண்டை தீர்ந்து போச்சு நம்ம நாட்டிலே…ஹேய்
ஜல்தி போயி சேரலாமே வீட்டிலே…ஹேய்
குழு :
ஆசையோடு வீடு போயி தான்
ஜாலியாக தூங்குவோமே நாம்
ஆசையோடு வீடு போயி தான்
ஜாலியாக தூங்குவோமே நாம்
தூங்குவோமே நாம்… தூங்குவோமே நாம்
Sandai Theerndhu - English Lyrics
Chorus :
Sandai theernthu pochu namma naatilae
Jaldhi poyi seralaame veetile
Sandai theernthu pochu namma naatilae
Jaldhi poyi seralaame veetile
Chorus :
Aasaiyodu veedu poyi thaan
Jollyaagha thoonguvomae naam
Aasaiyodu veedu poyi thaan
Jollyaagha thoonguvomae naam
Male :
Kolai thozhilum idhai ini kanavilumae
Ninaithiduvadhillai saami aanaiyaai
Kolai thozhilum idhai ini kanavilumae
Ninaithiduvadhillai saami aanaiyaai
Chorus :
Sandai theernthu pochu namma naatilae
Jaldhi poyi seralaame veetile
Podhum podhum sippaai velaiye
Ooril jollyaagha vaazhuvom
Male :
Vaanghuvom vaanghuvom
Seettukattu ezhu ettu naamumae
Vaanghuvom vaanghuvom
Seettukattu ezhu ettu naamumae
Chorus :
Aadalaam adhiga jollyaai
Aadalaam adhiga jollyaai
Male :
Joraagha vaazhvomae oorile
Joraagha vaazhvomae oorile
Chorus :
Sandai theernthu pochu namma naatilae….haei
Jaldhi poyi seralaame veetile ….haei
Sandai theernthu pochu namma naatilae….haei
Jaldhi poyi seralaame veetile….haei
Chorus :
Aasaiyodu veedu poyi thaan
Jollyaagha thoonguvomae naam
Aasaiyodu veedu poyi thaan
Jollyaagha thoonguvomae naam
Thoonguvomae naam… thoonguvomae naam