Tamil Lyrics

Jakkirathaiya song lyrics

Jakkirathaiya - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஜாக்கிரதய்யா
ஜாக்கிரத ஜாக்கிரதய்யா
ஜாக்கிரதய்யா
ஜாக்கிரத ஜாக்கிரதய்யா

பெண் :
உன்னைப் பார்த்து காத்து ஒரு
கூட்டம் நிக்குதங்கே
ராஜா நீ போகாதே
உன்னைப் பார்த்து காத்து ஒரு
கூட்டம் நிக்குதங்கே
ராஜா நீ போகாதே

ஆண் :
பாத்துக்குறேன் நான்
பாத்துகிறேன் பாத்துகிறேன் நான்
பாத்துக்குறேன் நான்
பாத்துகிறேன் பாத்துகிறேன் நான்
பசு போல நானும் இருந்தாலும் அங்கு
புலிப் போல் பாய்வேனே பாராய் நீ….

பெண் :
வீரனைப் போலே
வீரனைப் போலே
உளறியே போவதும் ஏனோ

ஆண் :
நடு வழியில் அங்கே
தலை போயினும் நில்லேனே நான்
நடு வழியில் அங்கே
தலை போயினும் நில்லேனே நான்
என்னையே யாரென்று
அறியாய் பலவான் வீரன்

பெண் :
ஜாக்கிரதய்யா
ஜாக்கிரத ஜாக்கிரதய்யா
ஜாக்கிரதய்யா
ஜாக்கிரத ஜாக்கிரதய்யா

ஆண் :
பாத்துக்குறேன் நான்
பாத்துகிறேன் பாத்துகிறேன் நான்

பெண் :
உன்னைப் பார்த்து காத்து ஒரு
கூட்டம் நிக்குதங்கே
ராஜா நீ போகாதே

பெண் :
மாட்டிக்கப் போறே
போட்டுன்னை அங்கே
பூட்டிடப் போறான் பாரு

ஆண் :
ஹை மாட்டிக்கிட்டாலும்
பூட்டை உடைத்தே ஓடிடுவேனே நானே

பெண் :
மாட்டிக்கப் போறே
போட்டுன்னை அங்கே
பூட்டிடப் போறான் பாரு

ஆண் :
ஹை மாட்டிக்கிட்டாலும்
பூட்டை உடைத்தே ஓடிடுவேனே நானே

பெண் :
ஜாக்கிரதய்யா
ஜாக்கிரத ஜாக்கிரதய்யா
ஜாக்கிரதய்யா ஜாக்கிரத
ஜாக்கிரதய்யா

ஆண் :
பாத்துக்குறேன் நான்
பாத்துகிறேன் பாத்துகிறேன் நான்

பெண் :
உன்னைப் பார்த்தும் காத்தும் ஒரு
கூட்டம் நிக்குதங்கே
ராஜா நீ போகாதே

Jakkirathaiya - English Lyrics

Female :

Jakkirathaiyaa

Jakkiratha jakkirathaiyaa

Jakkirathaiyaa

Jakkiratha jakkirathaiyaa

Female :

Unnai paarthu kaathu oru

Koottam nikkuthange

Raaja nee pogaadhe

Unnai paarthu kaathu oru

Koottam nikkuthange

Raaja nee pogaadhe

Male :

Paathukkuren naan

Paathukkiren paathukkiren naan

Paathukkuren naan

Paathukkiren paathukkiren naan

Pasu polae naanum irundhaalum angu

Puli pol paaivenae paaraai nee…

Female :

Veeranai pole

Veernai polae

Olariye povadhum yaeno

Male :

Nadu vazhiyil angae

Thalai poyinum nillenae naan

Nadu vazhiyil angae

Thalai poyinum nillenae naan

Ennaiyae yaar endru

Ariyaai balavaan veeran

Female :

Jakkirathaiyaa

Jakkiratha jakkirathaiyaa

Jakkirathaiyaa

Jakkiratha jakkirathaiyaa

Male :

Paathukkuren naan

Paathukkiren paathukkiren naan

Female :

Unnai paarthu kaathu oru

Koottam nikkuthange

Raaja nee pogaadhe

Female :

Maattikka porae

Pottunnai angae

Poottida poraan paaru

Male :

Hai maatikittaalum

Poottai udaithae oodiduvenae naanae

Female :

Maattikka porae

Pottunnai angae

Poottida poraan paaru

Male :

Hai maatikittaalum

Poottai udaithae oodiduvenae naanae

Female :

Jakkirathaiyaa

Jakkiratha jakkirathaiyaa

Jakkirathaiyaa

Jakkiratha jakkirathaiyaa

Male :

Paathukkuren naan

Paathukkiren paathukkiren naan

Female :

Unnai paarthu kaathu oru

Koottam nikkuthange

Raaja nee pogaadhe

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Jakkirathaiya

Which movie does the song Jakkirathaiya belong to?

The song Jakkirathaiya is from the movie Sarvadhikari.

Who is the music director of Jakkirathaiya?

The music for Jakkirathaiya is composed by Unknown.

Who wrote the lyrics for Jakkirathaiya?

The lyrics for Jakkirathaiya are penned by K. P. Kamatchisundaram.

Who sang the Jakkirathaiya song?

Jakkirathaiya is sung by V. Dakshinamurthy, U. R. Chandra.

Related Songs