Tamil Lyrics

Aanum Pennum Santhicha song lyrics

Movie — Merke Uthikkum Sooriyan

Singer(s) — S. Janaki

Lyricist — Kannadasan

Music Director — Shankar Ganesh

Aanum Pennum Santhicha - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆணும் பெண்ணும் சந்திச்சா
ஆசைக் கொண்டு சிந்திச்சா
அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா
ஆணும் பெண்ணும் சந்திச்சா
ஆசைக் கொண்டு சிந்திச்சா
அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா

பெண் :
ஆடத்தான் நானே உன்னை அழைத்தேன்
ஆராரோ ஆசை சற்று மறுத்தேன்
ஆடத்தான் நானே உன்னை அழைத்தேன்
ஆராரோ ஆசை சற்று மறுத்தேன்

பெண் :
ரொக்கத்தை பொறுத்து நான்
வெட்கத்தை மறக்கிறேன்
பக்கத்தில் நெருங்கினால்
சொர்க்கத்தை அமைக்கிறேன்
நீதான் நான் தேடும் ரசிகன்
ரசிகன் ரசிகன் ரசிகன் ரசிகன்……

பெண் :
……………..

பெண் :
யாருக்கும் என்னைக் கண்டால் சபலம்
நெஞ்சுக்குள் ஏதோ கொஞ்சம் சலனம்
லாலாலா….
யாருக்கும் என்னைக் கண்டால் சபலம்
நெஞ்சுக்குள் ஏதோ கொஞ்சம் சலனம்
கண்ணுக்குள் புகுந்து நான் உள்ளத்தை கலக்குவேன்
காலத்தை அறிந்து நான் பாடத்தை விளக்குவேன்
ஊரே கொண்டாடும் அழகி……

பெண் :
ஆணும் பெண்ணும் சந்திச்சா
ஆசைக் கொண்டு சிந்திச்சா
அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா

பெண் :
வாடிக்கை கூட்டம் ஒன்று இருக்கு
வேடிக்கை பார்த்தால் போதும் அதற்கு
வாடிக்கை கூட்டம் ஒன்று இருக்கு
வேடிக்கை பார்த்தால் போதும் அதற்கு
எண்ணத்தில் இருப்பதை என்னிடம் மறைப்பவர்
எண்ணத்தில் இருப்பது உள்ளது உள்ளதுதான்
நானே தீராத போதை…..

பெண் :
ஆணும் பெண்ணும் சந்திச்சா
ஆசைக் கொண்டு சிந்திச்சா
அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா
ஹே ஆணும் பெண்ணும் சந்திச்சா
ஆசைக் கொண்டு சிந்திச்சா
அப்புறமென்ன சச்சச்சா சச்சச்சா

Aanum Pennum Santhicha - English Lyrics

Female :

Aanum pennum sandhichaa

Aasai kondu sindhichaa

Appuram enna chachachaa chachachaa

Aanum pennum sandhichaa

Aasai kondu sindhichaa

Appuram enna chachachaa chachachaa

Female :

Aadathaan naanae unnai azhaithen

Aararoo aasai sattru maruthen

Aadathaan naanae unnai azhaithen

Aararoo aasai sattru maruthen

Female :

Rokkathai poruthu naan

Vetkathai marakkiren

Pakkathil nerunginaal

Sorgathai amaikkiren

Neethaan naan thedum rasigan

Rasigan rasigan rasigan rasigan

Female :

………………………..

Female :

Yaarukkum ennai kandaal sabalam

Nenjukkul yedho konjam salanam

Lalala lalala lalalaaala lalala aaa

Yaarukkum ennai kandaal sabalam

Nenjukkul yedho konjam salanam

Kannukkul pugunthu naan ullathai kalakkuven

Kaalathai arindhu naan paadathai vilakkuven

Oorae kondaadum azhagi

Female :

Aanum pennum sandhichaa

Aasai kondu sindhichaa

Appuram enna chachachaa chachachaa

Female :

Vaadikkai ondru irukku

Vedikkai paarthaal podhum adharkku

Vaadikkai ondru irukku haan

Vedikkai paarthaal podhum adharkku

Ennathil iruppadhai ennidam maraippavar

Ennathil iruppadhu ulladhu ulladhu thaan

Naanae theradha bodhai

Female :

Aanum pennum sandhichaa

Aasai kondu sindhichaa

Appuram enna chachachaa chachachaa

Hey aanum pennum sandhichaa

Aasai kondu sindhichaa

Appuram enna chachachaa chachachaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aanum Pennum Santhicha

Which movie does the song Aanum Pennum Santhicha belong to?

The song Aanum Pennum Santhicha is from the movie Merke Uthikkum Sooriyan.

Who is the music director of Aanum Pennum Santhicha?

The music for Aanum Pennum Santhicha is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Aanum Pennum Santhicha?

The lyrics for Aanum Pennum Santhicha are penned by Kannadasan.

Who sang the Aanum Pennum Santhicha song?

Aanum Pennum Santhicha is sung by S. Janaki.

Related Songs