Tamil Lyrics

Naalondru Piranthathu Adhil song lyrics

Movie — Merke Uthikkum Sooriyan

Singer(s) — S. P. Balasubrahmanyam

Lyricist — Kannadasan

Music Director — Shankar Ganesh

Naalondru Piranthathu Adhil - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நாளொன்று பிறந்தது அதில்
நான் பிறந்தேன் ஹே….ஹே…ஹே..
வை மை
நண்பர்கள் சிரிக்க என் அன்பர்கள் ரசிக்க இந்த
அன்னங்கள் மகிழ என் எண்ணங்கள் மலர..

ஆண் :
நாளொன்று பிறந்தது அதில்
நான் பிறந்தேன் ஹே….ஹே…ஹே..
நண்பர்கள் சிரிக்க என் அன்பர்கள் ரசிக்க இந்த
அன்னங்கள் மகிழ என் எண்ணங்கள் மலர..

ஆண் :
நாளொன்று பிறந்தது அதில்
நான் பிறந்தேன் ஹே….ஹே…ஹே..

ஆண் :
வாழ் நாளெல்லாம் நகைச்சுவையானது
என் சிரிப்பும் ஒரு நாள் கண்ணீரானது
ஆனந்தக் கண்ணீர்…….ஹஹஹாஹ்….
வாழ் நாளெல்லாம் நகைச்சுவையானது
என் சிரிப்பும் ஒரு நாள் கண்ணீரானது
நினைத்தது போல் நடக்கவும் இல்லை
நடந்ததெல்லாம் உண்மைகள் இல்லை
நினைத்தது போல் நடக்கவும் இல்லை
நடந்ததெல்லாம் உண்மைகள் இல்லை
அழுதாலும் சிரிப்பென்றுதான் உலகம் சொன்னது

ஆண் :
நாளொன்று பிறந்தது அதில்
நான் பிறந்தேன் ஹே….ஹே…ஹே..

ஆண் :
இளம் வயதில் ஆயிரம் கனவு
கனவுகள் தரும் ஆனந்த நினைவு
நினைவுகள் இங்கு தேடிடும் உறவு
உறவென்பது உள்ளத்தின் நிறைவு

ஆண் :
இளம் வயதில் ஆயிரம் கனவு
கனவுகள் தரும் ஆனந்த நினைவு
நினைவுகள் இங்கு தேடிடும் உறவு
உறவென்பது உள்ளத்தின் நிறைவு

ஆண் :
இதழ் பனி மலர் முகம் ஒரு நிலா
ஹா ….
இதழ் பனி மலர் முகம் ஒரு நிலா
நிலவொளியில் பொங்கும் கடலில்
துள்ளாத மீன்கள் உண்டோ நல்ல

ஆண் :
நாளொன்று பிறந்தது அதில்
நான் பிறந்தேன் ஹே….ஹே…ஹே..

ஆண் :
வாழ்க்கை ஒரு நாடமென்றால்
வருவதெல்லாம் காட்சிகள் ஆகும்
காட்சிகளில் தோன்றுவதெல்லாம்
கலைஞர்களின் பெருமைகள் ஆகும்

ஆண் :
வாழ்க்கை ஒரு நாடமென்றால்
வருவதெல்லாம் காட்சிகள் ஆகும்
காட்சிகளில் தோன்றுவதெல்லாம்
கலைஞர்களின் பெருமைகள் ஆகும்

ஆண் :
கலை அதன் விலை பொருள் மதிப்பில்லை
பாராட்டும் உள்ளங்கள் சொல்லும்
பொன்னான வாழ்த்துக்களை..நல்ல

ஆண் :
நாளொன்று பிறந்தது அதில்
நான் பிறந்தேன் ஹே….ஹே…ஹே..
நண்பர்கள் சிரிக்க என் அன்பர்கள் ரசிக்க இந்த
அன்னங்கள் மகிழ என் எண்ணங்கள் மலர..

ஆண் :
நாளொன்று பிறந்தது அதில்
நான் பிறந்தேன் ஹே….ஹே…ஹே..

Naalondru Piranthathu Adhil - English Lyrics

Male :

Naalondru pirandhadhu

Adhil naan pirandhen hae hae hae

Why …my

Nanbargal sirikka en anbargal rasikka

Indha annangal magizha en ennangal malara

Male :

Naalondru pirandhadhu

Adhil naan pirandhen hae hae hae

Nanbargal sirikka en anbargal rasikka

Indha annangal magizha en ennangal malara

Male :

Naalondru pirandhadhu

Adhil naan pirandhen hae hae hae

Male :

Vaal naal ellaam nagaisuvaiyaanadhu

En sirippum oru naal kanneer aanadhu

Aanandha kaneer haha..hahahaha

Vaal naal ellaam nagaisuvaiyaanadhu

En sirippum oru naal kanneer aanadhu

Ninaithathu pol nadakkavum illai

Nadanthathellaam unmaigal illai

Ninaithathu pol nadakkavum illai

Nadanthathellaam unmaigal illai

Azhuthaalum sirippendru thaan

Ulagam sonnadhu

Male :

Naalondru pirandhadhu

Adhil naan pirandhen hae hae hae

Male :

Ilam vayadhil aayiram kanavu

Kanavugal tharum aanadha ninaivu

Ninaivugal ingu thedidum uravu

Uravenbadhu ullathin niraivu

Male :

Ilam vayadhil aayiram kanavu

Kanavugal tharum aanadha ninaivu

Ninaivugal ingu thedidum uravu

Uravenbadhu ullathin niraivu

Male :

Idhazh pani malar mugam oru nilaa

Haa…

Idhazh pani malar mugam oru nilaa

Nilavoliyil pongum kadalil

Thulladha meengal undoo

Male :

Nalla naalondru pirandhadhu

Adhil naan pirandhen

Aa haa hae hae hae

Male :

Vaazhkkai oru naadagam endraal

Varuvadhellaam kaatchigal aagum

Kaatchigalil thondruvathu ellaam

Kalaingargalin perumaigal aagum

Male :

Vaazhkkai oru naadagam endraal

Varuvadhellaam kaatchigal aagum

Kaatchigalil thondruvathu ellaam

Kalaingargalin perumaigal aagum

Male :

Kalai adhan vilai porul madhippillai

Kalai adhan vilai porul madhippillai

Paarattum ullangal sollum

Ponnaana vaazhthukkalai

Male :

Nalla naalondru pirandhadhu

Adhil naan pirandhen hae hae hae

Nanbargal sirikka en anbargal rasikka

Indha annangal magizha en ennangal malara

Male :

Naalondru pirandhadhu

Adhil naan pirandhen

Aa haa hae hae hae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naalondru Piranthathu Adhil

Which movie does the song Naalondru Piranthathu Adhil belong to?

The song Naalondru Piranthathu Adhil is from the movie Merke Uthikkum Sooriyan.

Who is the music director of Naalondru Piranthathu Adhil?

The music for Naalondru Piranthathu Adhil is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Naalondru Piranthathu Adhil?

The lyrics for Naalondru Piranthathu Adhil are penned by Kannadasan.

Who sang the Naalondru Piranthathu Adhil song?

Naalondru Piranthathu Adhil is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs