Tamil Lyrics

Aathangarai Thoppukulla song lyrics

Movie — Rayilukku Neramachu

Singer(s) — Malasiya Vasudevan, S. P. Shailaja

Lyricist — S. A. Rajkumar

Music Director — S. A. Rajkumar

Aathangarai Thoppukulla - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் எஸ். பி. ஷைலஜா

குழு :
……………………………….

ஆண் :
ஆத்தங்கரை தோப்புக்குள்ள
அந்தி சாயும் நேரத்துல
பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா
அடி ஆத்தங்கர தோப்புக்குள்ள
அந்தி சாயும் நேரத்துல
பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா

பெண் :
நான் முதிராத நாத்து மொறைக்காத பாத்து
கொடி மேலே கொரங்காடலாமா……

ஆண் :
ஏய்….

பெண் :
நான் கனியாத செவ்வாழை மாமா

ஆண் :
அடி ஆத்தங்கரை தோப்புக்குள்ள
அந்தி சாயும் நேரத்துல
பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா

ஆண் :
நெல்லு வெளைஞ்சா போரடிக்கோணும்
பொண்ணு சமஞ்சா பூ முடிக்கோணும்

பெண் :
தண்ணியளவுதான் தாமரப் பூக்கும்
உன்ன நெனச்சுதான் என் மொகம் சிவக்கும்

ஆண் :
வைக்கைப்போர் மெத்தையிருக்கு அடி அம்மாடி
வெக்கத்த விட்டு ஒதுங்கு ஹாங்….

பெண் :
அதுக்கு உன் கிட்ட மச்சமிருக்கு என் மச்சானே
அச்சம்தான் மிச்சம் இருக்கு

ஆண் :
அடி ஆத்தங்கரை தோப்புக்குள்ள
அந்தி சாயும் நேரத்துல
பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா

பெண் :
ஹாங்…..நான் முதிராத நாத்து மொறைக்காத பாத்து
கொடி மேலே கொரங்காடலாமா..

ஆண் :
ஹாஹ்…

பெண் :
நான் கனியாத செவ்வாழ மாமா

பெண் :
ஆஅ…..ஆ…..அ……ஆ…..
ஆஅ…..ஆ…..அ……ஆ…..
ஆ…..ஆ……ஆ…..ஆ……ஆ…….

பெண் :
கொளத்து நீருல
நான் குளிக்கும் போதிலே
அயிர மீனப் போல் நீ கடிக்க பாக்குற

ஆண் :
அடி ஈரச் சேலைய காயப் போடுறே
என் ஆச மனச ஏன் ஆறப் போடுற

ஆண் :
அடி சாயாத மலமேல கூந்தல
மாராப்பா போட்டு வெச்ச

பெண் :
என் சேலைக்கு நூலாகணும்
அதுக்கு நீ மாலைக்கு நாள் பாக்கணும்

ஆண் :
ஆஹ

பெண் :
என் சேலைக்கு நூலாகணும்
அதுக்கு நீ மாலைக்கு நாள் பாக்கணும்

ஆண் :
அடி ஆத்தங்கரை தோப்புக்குள்ள
அந்தி சாயும் நேரத்துல
பாக்கு வெத்தல மாத்திக்கலாம் வாம்மா

பெண் :
ஆஹ நான் முதிராத நாத்து
மொறைக்காத பாத்து
கொடி மேலே கொரங்காடலாமா…..
நான் கனியாத செவ்வாழை மாமா…

இருவர் :
னா தன நானா நானா தன நானா நானா
தன நான நானான்ன்னா நானா
தன நனநான்ன நானா…..

Aathangarai Thoppukulla - English Lyrics

Chorus :

…………………

Male :

Aaththangarai thoppukkulla

Andhi saayum neraththula

Paakku veththala maaththikkalaam vaammaa

Adi aaththangarai thoppukkulla

Andhi saayum neraththula

Paakku veththala maaththikkalaam vaammaa

Female :

Naan mudhiraatha naaththu moraikkaatha paaththu

Kodi melae korangaadalaamaa

Male :

Aei

Female :

Naan kaniyaatha sevvaazhai mama

Male :

Adi aaththangarai thoppukkulla

Andhi saayum neraththula

Paakku veththala maaththikkalaam vaammaa

Male :

Nellu velainjaa poradikkonum

Ponnu samanjaa poo mudikkonum

Female :

Thanni alavuthaan thaamara pookkum

Unna nenaichchuthaan en mogam sivakkum

Male :

Vaikkappore meththai irukku adi ammaadi

Vekkaththa vittu odhungu haang

Female :

Adhukku unkitta machchamirukku en machchaanae

Achchamthaan michcham

Male :

Adi aaththangarai thoppukkulla

Andhi saayum neraththula

Paakku veththala maaththikkalaam vaammaa

Female :

Haang….Naan mudhiraatha naaththu Moraikkaatha

paaththu

Kodi melae korangaadalaamaa

Male :

Haah

Female :

Naan kaniyaatha sevvaazhai mama

Female :

………………..

Female :

Kolaththu neerula

Naan kulikum pothilae

Ayira meena pol nee kadikka paakkura

Male :

Adi Eera selaiya kaaya podurae

En aasa manasa yaen aara podura

Male :

Adi saayaatha malamela koonthala

Maaraappaa pottu vechcha

Female :

En selaikku noolaaganum

Adhukku nee maalaikku naal paakkanum

Male :

Aaha

Female :

En selaikku noolaaganum

Adhukku nee maalaikku naal paakkanum

Male :

Adi aaththangarai thoppukkulla

Andhi saayum neraththula

Paakku veththala maaththikkalaam vaammaa

Female :

Aaha naan mudhiraatha naaththu

Moraikkaatha paaththu

Kodi melae korangaadalaamaa

Naan kaniyaatha sevvaazha mama

Both :

…………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aathangarai Thoppukulla

Which movie does the song Aathangarai Thoppukulla belong to?

The song Aathangarai Thoppukulla is from the movie Rayilukku Neramachu.

Who is the music director of Aathangarai Thoppukulla?

The music for Aathangarai Thoppukulla is composed by S. A. Rajkumar.

Who wrote the lyrics for Aathangarai Thoppukulla?

The lyrics for Aathangarai Thoppukulla are penned by S. A. Rajkumar.

Who sang the Aathangarai Thoppukulla song?

Aathangarai Thoppukulla is sung by Malasiya Vasudevan, S. P. Shailaja.

Related Songs