Thanni Eraikaiyile - தமிழ் பாடல் வரிகள்
தண்ணி எறைக்கையிலே
தவள சத்தம் கேட்குதடி
தாளம் போட்டு என் மனசு
தவியா தவிக்குதடி
ஆண் :
தண்ணி எறைக்கையிலே
தவள சத்தம் கேட்குதடி
தாளம் போட்டு என் மனசு
தவியா தவிக்குதடி
ஆண் :
வேலமர பூங்குயிலே
வெள்ள மனம் கொண்டவளே
வேலமர பூங்குயிலே
வெள்ள மனம் கொண்டவளே
ஆண் :
வெள்ளி மொளச்சிருச்சு
வெளிய கொஞ்சம் வாயேன்டி
வெள்ளி மொளச்சிருச்சு
வெளிய கொஞ்சம் வாயேன்டி
Thanni Eraikaiyile - English Lyrics
Male :
Thanni eraikkaiyilae
Thavala saththam ketkuthadi
Thaalam pottu en manasu
Thaviyaa thavikkuthadi
Male :
Thanni eraikkaiyilae
Thavala saththam ketkuthadi
Thaalam pottu en manasu
Thaviyaa thavikkuthadi
Male :
Velamara poonguyilae
Vella manam kondavalae
Velamara poonguyilae
Vella manam kondavalae
Male :
Velli molachchiruchchu
Veliya konjam vaayaendi
Velli molachchiruchchu
Veliya konjam vaayaendi