Deviyar Maanam - தமிழ் பாடல் வரிகள்
தேவியர் மானம் என்றும்
தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால்
கிளியே நம்புதலற்றாரடி
ஆண் :
மாதரைக் கற்பழித்து
வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போல் உயிரைக்
கிளியே பேணி இருந்தாரடி
ஆண் :
அச்சமும் பேடிமையும்
அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டாரடி
கிளியே ஊமைச் சனங்களடி
Deviyar Maanam - English Lyrics
Male :
Deviyar maanam endrum
Dheivaththin bakthi endrum
Naavinaar solva thallaal
Kiliyae nambuthalattraaradi
Male :
Maadharai karpazhiththu
Vankanmai pirar seiyya
Pedhaigal pol uyirai
Kiliyae peni irunthaaradi
Male :
Achchamum pedimaiyum
Adimai siru madhiyum
Utchaththir kondaaradi
Kiliyae oomai sanangaladi