Tamil Lyrics

Achcham Ennai Nerungathu song lyrics

Movie — Thunive Thunai

Singer(s) — S. P. Balasubrahmanyam, T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — M. S. Viswanathan

Achcham Ennai Nerungathu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹெய் லிட்டில் கய் வாட் டு யூ மீட்
ஹ ஹஹஹா……ஆஆஆ

ஆண் :
ஹலோ பிக் பாய்
ஹவ் ஆர் யூ டுடே….யே ஆஆ

ஆண் :
அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வில் மீட் யுவர் சேலஞ்

ஆண் :
சட்டம் எந்தன் உடலோடு
தர்மம் எந்தன் கரத்தோடு
ஐ வில் சீ யூவர் டலேன்ட்

ஆண் :
சேலஞ்……

ஆண் :
ஐ வில் ஆல்சோ சேலஞ்

ஆண் :
சேலஞ்….

ஆண் :
ஐ வில் ஆல்சோ சேலஞ்

ஆண் :
யுவர் டேஸ் ஆர் கவுன்ட்டட்
மை ஸ்டெப்ஸ் ஆர் மெசர்ட்டு
யூர் ஆர் வாண்டட் டேக் இட் கிராண்டட்…..

ஆண் :
அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வில் மீட் யுவர் சேலஞ்

ஆண் :
சித்தம் என்றும் கலங்காது
ரத்தம் காண தயங்காது
ஐ வில் சி யுவர் சேலஞ்

ஆண் :
பிடித்தால் ஒரு பிடி இருப்பாய்
என்னிடம் உனக்கா இத்தனை இருமாப்பாடா

ஆண் :
ஐ டோண்ட் சி தட்
ஐ ட்ரிங் பாரின் விஸ்கி
யூர் சேலஞ் இஸ் வெரி ரிஸ்கி

ஆண் :
நினைத்தால் நீரிலும் நடப்பேன்
சேற்றிலும் மிதப்பேன் என்னிடம் முடியாதடா

ஆண் :
ஆடுகள் வேங்கை அல்ல

ஆண் :
நாணல்கள் மூங்கில்கள் அல்ல

ஆண் :
ஆடுகள் வேங்கை அல்ல

ஆண் :
நாணல்கள் மூங்கில்கள் அல்ல

ஆண் :
கள்வர்கள் போலீஸ் அல்ல

ஆண் :
ஜாக்கை வைப்பேன்…….

ஆண் :
குயின்னை வைப்பேன்

ஆண் :
கிங்கை வைப்பேன்……

ஆண் :
ஏஸை வைப்பேன்…

ஆண் :
அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வில் மீட் யுவர் சேலஞ்

ஆண் :
சட்டம் எந்தன் உடலோடு
தர்மம் எந்தன் கரத்தோடு
ஐ வில் சீ யூவர் டலேன்ட்

ஆண் :
உனக்குள் ரகசியம் இருக்கு
தேள்களின் கொடுக்கு நான் அதை அறுப்பேனடா

ஆண் :
உனக்கா என்னிடம் வழக்கு
போலி உன் கணக்கு இன்றுடன் முடிப்பேனடா

ஆண் :
சக்கரம் எந்தன் கையில்

ஆண் :
ஹ வண்டியே எந்தன் கையில்

ஆண் :
சக்கரம் எந்தன் கையில்

ஆண் :
வண்டியே எந்தன் கையில்

ஆண் :
பாதையே எந்தன் கையில்

ஆண் :
ஹ ஆண்மை உண்டு…..

ஆண் :
சேலை அல்ல

ஆண் :
வீரன் தானா……..

ஆண் :
கோழை அல்ல…

ஆண் :
அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வில் மீட் யுவர் சேலஞ்

ஆண் :
சட்டம் எந்தன் உடலோடு
தர்மம் எந்தன் கரத்தோடு
ஐ வில் சீ யூவர் டலேன்ட்

ஆண் :
முடிந்தால் கப்பலை நடத்து
தரையினில் நிறுத்து நான் அதை பிடிப்பேனடா

ஆண் :
ஹ ஸ்டாப் த நான்சென்ஸ்
த ஏஜ் ஆப் மை எக்ஸ்பிரியன்ஸ்
இஸ் த ஏஜ் ஆப் யுவர் பாதர் ஆஆஆஆ

ஆண் :
நான் சிரித்தால் படைகளும் நடுங்கும்
புலிகளூம் பதுங்கும் நீ ஒரு எலிதானடா

ஆண் :
அந்த நாள் இல்லை தம்பி

ஆண் :
அகிலமே என்னை நம்பி

ஆண் :
அந்த நாள் இல்லை தம்பி

ஆண் :
அகிலமே என்னை நம்பி

ஆண் :
எண்ணனும் ஜெயிலில் கம்பி

ஆண் :
கத்தி இங்கே……..

ஆண் :
புத்தி இங்கே

ஆண் :
சக்தி இங்கே……..

ஆண் :
தேச பக்தி இங்கே……

ஆண் :
அச்சம் என்னை நெருங்காது
யாரை கண்டும் மயங்காது
ஐ வில் மீட் யுவர் சேலஞ்

ஆண் :
சட்டம் எந்தன் உடலோடு
தர்மம் எந்தன் கரத்தோடு
ஐ வில் சீ யூவர் டலேன்ட்

Achcham Ennai Nerungathu - English Lyrics

Male :

Hei little guy what do you meet

Ha hahahaa….aa…aa…aa….

Male :

Hello big boy

How are you today…..yae….aa..aa…

Male :

Acham ennai nerungaathu

Yaarai kandum mayangaathu

I will meet your challange

Male :

Sattam enthan udalodu

Dharmam enthan karaththodu

I will see your talent

Male :

Challange

Male :

I will also challange

Male :

Challange

Male :

I will also challange

Male :

Your days are counted

My steps are meserttu

You are wanted take it granded

Male :

Acham ennai nerungaathu

Yaarai kandum mayangaathu

I will meet your challange

Male :

Sitham endrum kalangaathu

Ratham kaana thayangaathu

I will see your challange

Male :

Pidiththaal oru pidi iruppaai

Ennidam unakkaa iththanai irumaappaadaa

Male :

I dint see that

I tring forign wiskey

Your challange is very risky

Male :

Ninaiththaal neerilum nadapaen

Saettrilum mithappen ennidam mudiyaathadaa

Male :

Aadugal vengai alla

Male :

Naanlgal moongilgal alla

Male :

Aadugal vengai alla

Male :

Naanlgal moongilgal alla

Male :

Kalvargal police alla

Male :

Jack-ai vaippen

Male :

Queen-ai vaippen

Male :

King-ai vaippen

Male :

Horse-ai vaippen

Male :

Acham ennai nerungaathu

Yaarai kandum mayangaathu

I will meet your challange

Male :

Sattam enthan udalodu

Dharmam enthan karaththodu

I will see your talent

Male :

Unakkul ragasiyam irukku

Tholgalin kodukku naan athai arupenadaa

Male :

Unakkaa ennidam vazhakku

Poli un kanakku indrudan mudippenadaa

Male :

Chakkaram enthan kaiyil

Male :

Ha vandiyae enthan kaiyil

Male :

Chakkaram enthan kaiyil

Male :

Vandiyae enthan kaiyil

Male :

Paathaiyae enthan kaiyil

Male :

Ha aanmai undu

Male :

Selai alla

Male :

Veeran thaanaa

Male :

Kozhai alla

Male :

Acham ennai nerungaathu

Yaarai kandum mayangaathu

I will meet your challange

Male :

Sattam enthan udalodu

Dharmam enthan karaththodu

I will see your talent

Male :

Mudinthaal kappalai nadaththu

Tharaiyinil niruththu naan athai pidippenadaa

Male :

Ha stop the nonsense

The age of my experience

Is the age of your father aa…aa…aa…

Male :

Naan siriththaal padaikalum nadungum

Puligalum padhungum nee oru elithaanadaa

Male :

Antha naal illai thambi

Male :

Agilamae ennai nambi

Male :

Antha naal illai thambi

Male :

Agilamae ennai nambi

Male :

Ennanum jailil kambi

Male :

Kaththi ingae

Male :

Puththi ingae

Male :

Sakthi ingae

Male :

Dhesa bakthi ingae….

Male :

Acham ennai nerungaathu

Yaarai kandum mayangaathu

I will meet your challange

Male :

Sattam enthan udalodu

Dharmam enthan karaththodu

I will see your talent

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Achcham Ennai Nerungathu

Which movie does the song Achcham Ennai Nerungathu belong to?

The song Achcham Ennai Nerungathu is from the movie Thunive Thunai.

Who is the music director of Achcham Ennai Nerungathu?

The music for Achcham Ennai Nerungathu is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Achcham Ennai Nerungathu?

The lyrics for Achcham Ennai Nerungathu are penned by Kannadasan.

Who sang the Achcham Ennai Nerungathu song?

Achcham Ennai Nerungathu is sung by S. P. Balasubrahmanyam, T. M. Soundararajan.

Related Songs