Tamil Lyrics

Kallil Pooveduppom Kaatril song lyrics

Movie — Thunive Thunai

Singer(s) — L. R. Eswari, L. R. Anjali

Lyricist — Kannadasan

Music Director — M. S. Viswanathan

Kallil Pooveduppom Kaatril - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
கல்லில் பூவெடுப்போம்
காற்றில் நாரெடுப்போம்
கல்லில் பூவெடுப்போம்
காற்றில் நாரெடுப்போம்

பெண் :
இங்கே சட்டமுண்டு திட்டமுண்டு
எங்களுக்குள் மட்டும் உண்டு ஆடு

பெண் :
அடி வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தை கொண்டாடி……..
அடி வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தை கொண்டாடி……..

பெண் :
எங்கே பார்த்தாலும் தங்கக் கட்டி …
அடி இன்பம் கொண்டாடு கண்ணைக் கட்டி
பச்சை மொட்டுக்கள் கச்சை கட்டி
நல்ல பாடல் பாடட்டும் தாளம் தட்டி

குழு :
…………………………

பெண் :
மங்கை இங்கேதான் தனியாக நின்றாள்
வங்கக் கடல் தாண்டி மாப்பிள்ளை வந்தான்
அடி ஹாங்காங் தந்த கட்டில் உண்டு
பேங்காங் தந்த மெத்தை கொண்டு போடு

பெண் :
அடி வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தை கொண்டாடி……..
அடி வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தை கொண்டாடி..

குழு :
…………………………

பெண் :
சலவைக் கல்லாலே அறையைக் கட்டி
சரச படம் போட்டேன் கலைகள் கொட்டி
நீச்சல் குளமொன்றை நடுவில் கட்டி
நீந்தப் போறாடி அழகுக் குட்டி

குழு :
…………………………

பெண் :
மானம் போனாலும் வருமானம் உண்டு
மங்கை உனக்காக வெகுமானம் உண்டு
அடி நீயும் உண்டு அவரும் உண்டு
நாலு பக்கம் சுவரும் உண்டு ஆடு….

பெண் :
அடி வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தை கொண்டாடி……..
அடி வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தை கொண்டாடி……..

பெண் :
கல்லில் பூவெடுப்போம்
காற்றில் நாரெடுப்போம்
கல்லில் பூவெடுப்போம்
காற்றில் நாரெடுப்போம்

பெண் :
இங்கே சட்டமுண்டு திட்டமுண்டு
எங்களுக்குள் மட்டும் உண்டு ஆடு

பெண் :
அடி வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தை கொண்டாடி……..
அடி வெட்கத்தை விட்டோடி
அந்த சொர்க்கத்தை கொண்டாடி……..

Kallil Pooveduppom Kaatril - English Lyrics

Female :

Kallil pooveduppom

Kaattril naareduppom

Kallil pooveduppom

Kaattril naareduppom

Female :

Ingae sattamundu thittamundru

Engalukkul mattum undu aadu

Female :

Adi vetkaththai vittodi

Antha sorkkaththai kondaadi

Adi vetkaththai vittodi

Antha sorkkaththai kondaadi

Female :

Engae paarthaalum thanga katti

Adi inbam kondaadu kannai katti

Pachai mottukkal katchai katti

Nalla paadal paadattum thaalam thatti

Chorus :

…………………..

Female :

Mangai ingaethaan thaniyaaga nindraal

Vanga kadal thaandi maappillai vanthaan

Adi hongkong thantha kattil undu

Bangkok thantha meththai kondu podu

Female :

Adi vetkaththai vittodi

Antha sorkkaththai kondaadi

Adi vetkaththai vittodi

Antha sorkkaththai kondaadi

Chorus :

……………….

Female :

Salavai kallaalae araiyai kattii

Sarasa padam pottaen kalaigal kotti

Neechal kulamondrai naduvil katti

Neentha poraadi azhagu kutti

Chorus :

…………………

Female :

Maanam ponaalum varumaanam undu

Mangai unakkaga vegumaanam undu

Adi neeyum undu avarum undu

Naalu pakkam suvarum undu aadu

Female :

Adi vetkaththai vittodi

Antha sorkkaththai kondaadi

Adi vetkaththai vittodi

Antha sorkkaththai kondaadi

Female :

Kallil pooveduppom

Kaattril naareduppom

Kallil pooveduppom

Kaattril naareduppom

Female :

Ingae sattamundu thittamundru

Engalukkul mattum undu aadu

Female :

Adi vetkaththai vittodi

Antha sorkkaththai kondaadi

Adi vetkaththai vittodi

Antha sorkkaththai kondaadi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kallil Pooveduppom Kaatril

Which movie does the song Kallil Pooveduppom Kaatril belong to?

The song Kallil Pooveduppom Kaatril is from the movie Thunive Thunai.

Who is the music director of Kallil Pooveduppom Kaatril?

The music for Kallil Pooveduppom Kaatril is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Kallil Pooveduppom Kaatril?

The lyrics for Kallil Pooveduppom Kaatril are penned by Kannadasan.

Who sang the Kallil Pooveduppom Kaatril song?

Kallil Pooveduppom Kaatril is sung by L. R. Eswari, L. R. Anjali.

Related Songs