Tamil Lyrics

Adi Vaadi Sevatha Pulle song lyrics

Movie — Pakkathu Veettu Roja

Singer(s) — Malaysia Vasudevan, Vani Jairam

Lyricist — Pulamaipithan

Music Director — Shankar Ganesh

Adi Vaadi Sevatha Pulle - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அடி வாடி செவத்த புள்ள மேனி கொதிக்குதடி
சாந்தி முகூர்த்தம் என்ன ஆச்சுடி
அடி வாடி செவத்த புள்ள மேனி கொதிக்குதடி
சாந்தி முகூர்த்தம் என்ன ஆச்சுடி
பால வச்சோம் பழத்த வச்சோம்
படுக்க மெத்த விரிச்சு வச்சோம்
மன்மத மந்திரம் மறந்து விடாதே

பெண் :
அடி வாய்யா செவத்த மச்சான்
மேனி கொதிக்குதய்யா
சாந்தி முகூர்த்தம் என்ன ஆச்சுய்யா
பால வச்சோம் பழத்த வச்சோம்
படுக்க மெத்த விரிச்சு வச்சோம்
மன்மத மந்திரம் மறந்து விடாதே

ஆண் :
அடி வாடி செவத்த புள்ள மேனி கொதிக்குதடி
சாந்தி முகூர்த்தம் என்ன ஆச்சுடி

ஆண் :
ராதா குட்டி அடி ரோசாக் குட்டி
புது சேலக் கட்டி அதில் ஆள கட்டி

பெண் :
ஹ போயா

ஆண் :
ராதா குட்டி அடி ரோசாக் குட்டி
புது சேலக் கட்டி அதில் ஆள கட்டி
ஆட்டி வைக்க ஆடுறேனே இப்போது
சுகம்தான் எப்போது

பெண் :
பாட்டு முடி வீட்டுக்குள்ளே அப்போது
கெடைக்கும் தப்பாது

ஆண் :
அடி மணியப் பாத்து மறந்துப் போச்சு என் பாட்டு

பெண் :
இப்ப அதுக்குத்தானே படிக்க வந்தேன் பின்பாட்டு

ஆண் :
அடி வாடி செவத்த புள்ள மேனி கொதிக்குதடி
சாந்தி முகூர்த்தம் என்ன ஆச்சுடி

பெண் :
பால வச்சோம் பழத்த வச்சோம்
படுக்க மெத்த விரிச்சு வச்சோம்
மன்மத மந்திரம் மறந்து விடாதே

ஆண் :
ஹான் அடி வாடி செவத்த புள்ள மேனி கொதிக்குதடி
சாந்தி முகூர்த்தம் என்ன ஆச்சுடி

பெண் :
மோகத்திலே வரும் ராகத்திலே
அந்தி நேரத்திலே இதழ் ஓரத்திலே
மோகத்திலே வரும் ராகத்திலே
அந்தி நேரத்திலே இதழ் ஓரத்திலே
தேன் கொடுக்க நானிருக்கேன் ராசாவே
அழகு ராசாவே

ஆண் :
தேகமெங்கும் வேகுதடி ராசாத்தி
அணைக்க வாயேன்டி

பெண் :
இப்ப கறந்த பாலும் பழமும் உண்டு ராசாவே

ஆண் :
முழு கவனமெல்லாம் அதுலதானே வச்சேனே

பெண் :
அடி வாய்யா செவத்த மச்சான்
மேனி கொதிக்குதய்யா
சாந்தி முகூர்த்தம் என்ன ஆச்சுய்யா

ஆண் :
பால வச்சோம் பழத்த வச்சோம்
படுக்க மெத்த விரிச்சு வச்சோம்
மன்மத மந்திரம் மறந்து விடாதே

ஆண் :
அடி வாடி செவத்த புள்ள மேனி கொதிக்குதடி
சாந்தி முகூர்த்தம் என்ன ஆச்சுடி

Adi Vaadi Sevatha Pulle - English Lyrics

Male :

Adi vaadi sevaththa pulla maeni kodhikkuthadi

Shanthi mukoortham enna aachchudi

Adi vaadi sevaththa pulla maeni kodhikkuthadi

Shanthi mukoortham enna aachchudi

Paala vachchom pazhaththa vachchom

Padukka meththa virichchu vachchom

Manmatha manthiram maranthu vidaathae

Female :

Adi vaaiyyaa sevaththa machchaan

Maeni kodhikkuthaiyyaa

Shanthi mukoortham enna aachchuiyyaa

Paala vachchom pazhaththa vachchom

Padukka meththa virichchu vachchom

Manmatha manthiram maranthu vidaathae

Male :

Adi vaadi sevaththa pulla maeni kodhikkuthadi

Shanthi mukoortham enna aachchudi

Male :

Radha kutti adi rosa kutti

Pudhu sela katti adhil aala katti

Female :

Ha poyaa

Male :

Radha kutti adi rosa kutti

Pudhu sela katti adhil aala katti

Aatti vaikka aaduraenae ippothu

Sugamthaan eppothu

Female

: Paattu mudi veettukullae appothu

Kedaikkum thappadhu

Male :

Adi maniya paaththu maranthu pochchu en paattu

Female :

Ippa adhukkuththaanae padikka vanathaen pinpaattu

Male :

Adi vaadi sevaththa pulla maeni kodhikkuthadi

Shanthi mukoortham enna aachchudi

Female :

Paala vachchom pazhaththa vachchom

Padukka meththa virichchu vachchom

Manmatha manthiram maranthu vidaathae

Male :

Haan adi vaadi sevaththa pulla maeni kodhikkuthadi

Shanthi mukoortham enna aachchudi

Female :

Mogaththilae varum raagaththilae

Anthi neraththilae idhazh oraththilae

Mogaththilae varum raagaththilae

Anthi neraththilae idhazh oraththilae

Thaen kodukka naanirukkaen rasavae

Azhagu rasavae

Male :

Thaegamengum veguthadi rasaththi

Anaikka vaayaendi

Female :

Ippa karantha paalum pazhamum undu rasavae

Male :

Muzhu kavanamellaam adhulathaanae vachchaenae

Female :

Adi vaaiyyaa sevaththa machchaan

Maeni kodhikkuthaiyyaa

Shanthi mukoortham enna aachchuiyyaa

Male :

Paala vachchom pazhaththa vachchom

Padukka meththa virichchu vachchom

Manmatha manthiram maranthu vidaathae

Male :

Adi vaadi sevaththa pulla maeni kodhikkuthadi

Shanthi mukoortham enna aachchudi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Adi Vaadi Sevatha Pulle

Which movie does the song Adi Vaadi Sevatha Pulle belong to?

The song Adi Vaadi Sevatha Pulle is from the movie Pakkathu Veettu Roja.

Who is the music director of Adi Vaadi Sevatha Pulle?

The music for Adi Vaadi Sevatha Pulle is composed by Shankar Ganesh.

Who wrote the lyrics for Adi Vaadi Sevatha Pulle?

The lyrics for Adi Vaadi Sevatha Pulle are penned by Pulamaipithan.

Who sang the Adi Vaadi Sevatha Pulle song?

Adi Vaadi Sevatha Pulle is sung by Malaysia Vasudevan, Vani Jairam.

Related Songs