Tamil Lyrics

Adiyenai Paramma Pidivatham song lyrics

Movie — Vanakkathukkuriya Kathaliye

Singer(s) — B. S. Sasirekha, Jolly Abraham

Lyricist — Vaali

Music Director — M. S. Vishwanathan

Adiyenai Paramma Pidivatham - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா
அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா
வணக்கத்துக்குரிய காதலியே
வணக்கத்துக்குரிய காதலியே

பெண் :
ல லா லா லாலா …

ஆண் :
பூவாட்டம் பெண்ணம்மா பொல்லாத கண்ணம்மா
இணக்கத்துக்குரிய கண்மணியே
பூவாட்டம் பெண்ணம்மா பொல்லாத கண்ணம்மா
இணக்கத்துக்குரிய கண்மணியே

ஆண் :
அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா
வணக்கத்துக்குரிய காதலியே
வணக்கத்துக்குரிய காதலியே

பெண் :
……………………..

ஆண் :
பாலைக் கண்ட வேளை தன் வாலையாட்டும் பூனை
உன் பால்மேனி எனக்காகத்தான்
பாலைக் கண்ட வேளை தன் வாலையாட்டும் பூனை
உன் பால்மேனி எனக்காகத்தான்
கேட்டேனே ஜோசியம் பார்த்தேனே ஜாதகம்
உனக்கென உள்ளவன் நானே
நினைப்பினில் பொங்கிடும் தேனே

பெண் :
…………………..

ஆண் :
ஒதுங்காமல் நில்லம்மா மெதுவாக சொல்லம்மா
மயக்கத்துக்குரிய மந்திரமோ
கால் போகும் முன்னாலே கண் பார்க்கும் பின்னாலே
நெருக்கத்துக்குரிய தந்திரமே

ஆண் :
அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா
வணக்கத்துக்குரிய காதலியே
வணக்கத்துக்குரிய காதலியே

ஆண் :
கோடை வெயில் மீற என் சூடு கொஞ்சம் ஆற
நான் நீராடும் குற்றாலம் நீ
தென்காசி சாரலே பொன்மாலை தூறலே
கொதிக்குது காதலன் உள்ளம் குளித்திட வந்தது வெள்ளம்

ஆண் :
அறியாத கலையல்ல ஆரம்பம் நான் சொல்ல
அடக்கத்துக்குரிய நாடகமோ
தானாக தெரியாதோ தடுமாற்றம் புரியாதோ
தொடக்கத்துக்குரிய சாகசமோ……

ஆண் :
அடியேனை பாரம்மா பிடிவாதம் ஏனம்மா
வணக்கத்துக்குரிய காதலியே
வணக்கத்துக்குரிய காதலியே

Adiyenai Paramma Pidivatham - English Lyrics

Male :

Adiyennai paramma pidivatham yen amma

Adiyennai paramma pidivatham yen amma

Vanakkathukkuriya kaadhaliyae

Vanakkathukkuriya kaadhaliyae

Female :

Lala la la laaala

Male :

Poovattum pennamma polladha kannamma

Inakkathukkuriya kanmaniyae

Poovattum pennamma polladha kannamma

Inakkathukkuriya kanmaniyae

Male :

Adiyennai paramma pidivatham yen amma

Vanakkathukkuriya kaadhaliyae

Vanakkathukkuriya kaadhaliyae

Female :

………..

Male :

Paalai kandavelai

Than vaalai aattum ponai

Un paal maeni enakaaga thaan

Paalai kandavelai

Than vaalai aattum ponai

Un paal maeni enakaaga thaan

Kettenae josiyam paarthenae jadhagam

Unakkena ullavan naanae

Niniappinil pongidum thenae

Female :

……………………

Male :

Odhungaamal nillamma

Medhuvaga sollamma

Mayakkathukkuriya mandhiramae

Kaal pogum munnalae

Kann paarkum pinnalae

Nerukkathukkuriya thandhiramae

Male :

Adiyennai paramma pidivatham yen amma

Vanakkathukkuriya kaadhaliyae

Vanakkathukkuriya kaadhaliyae

Male :

Kodai veyil meera

En soodu konjam aara

Naan neeraadum kuttraalam nee

Thenkasi saaralae pon maalai thooralae

Kothikuthu kaadhaln ullam

Kulithida vandhdhu vellam

Male :

Ariyaadha kalaiyalla

Aarambam naan solla

Adakathukkuriya naadagamo

Thaanaaga theriyaadho

Thadumatram puriyaadhoo

Thodakkathukkuriya saagasamoo

Male :

Adiyennai paramma pidivatham yen amma

Vanakkathukkuriya kaadhaliyae

Vanakkathukkuriya kaadhaliyae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Adiyenai Paramma Pidivatham

Which movie does the song Adiyenai Paramma Pidivatham belong to?

The song Adiyenai Paramma Pidivatham is from the movie Vanakkathukkuriya Kathaliye.

Who is the music director of Adiyenai Paramma Pidivatham?

The music for Adiyenai Paramma Pidivatham is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Adiyenai Paramma Pidivatham?

The lyrics for Adiyenai Paramma Pidivatham are penned by Vaali.

Who sang the Adiyenai Paramma Pidivatham song?

Adiyenai Paramma Pidivatham is sung by B. S. Sasirekha, Jolly Abraham.

Related Songs