Swing Swing Unathu Oonjal - தமிழ் பாடல் வரிகள்
ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
பெண் :
சிங் சிங் உனது பாடல் நான்
ஆண் :
ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
பெண் :
ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான்
ஆண் :
ஸ்விங் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
பெண் :
சிங் சிங் சிங் உனது பாடல் நான்
ஆண் :
ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
பெண் :
ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான்
ஆண் :
நெஞ்சோடு நினைவு சுமைகள்
நீங்காத உறவு சுமைகள்
நெஞ்சோடு நினைவு சுமைகள்
நீங்காத உறவு சுமைகள்
பெண் :
என்னோடு பருவ சுமைகள்
எல்லாமே அழகு சுமைகள்
ஆண் :
கண்ணோடு கனவு சுமைகள்
கையோடு கனியின் சுமைகள்
பெண் :
ஒன்றல்ல அன்பு சுமைகள்
ஒவ்வொன்றும் இன்ப சுவைகள்
பெண் :
சிங் சிங் சிங் உனது பாடல் நான்
ஆண் :
ஸ்விங் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
பெண் :
ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான்
ஆண் :
ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
பெண் :
மை டார்லிங் இந்த மயக்கம்
குட் மார்னிங் சொல்லும் வரைக்கும்
மை டார்லிங் இந்த மயக்கம்
குட் மார்னிங் சொல்லும் வரைக்கும்
ஆண் :
நாம் காணும் இந்த நெருக்கம்
நாள் தோறும் நெஞ்சில் இருக்கும்
பெண் :
ஆனந்தம் எல்லை கடக்கும்
அங்கங்கள் தன்னை மறக்கும்
ஆண் :
மஞ்சங்கள் கண்டு கலக்கும்
நெஞ்சங்கள் எங்கும் இனிக்கும்
ஆண் :
ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான்
பெண் :
சிங் சிங் உனது பாடல் நான்
ஆண் :
ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
பெண் :
ஸ்யூர் ஸ்யூர் ஸ்யூர் உனது அமுதம் நான்
ஆண் :
ஸ்வீட் ஸ்வீட் ஸ்வீட் உனது அழகு தான்
Swing Swing Unathu Oonjal - English Lyrics
Male :
Swing swing unadhu oonjal naan
Female :
Sing sing unadhu paadal naan
Male :
Sweet sweet unadhu azhagu dhaan
Female :
Sure sure unadhu amudham naan
Male :
Swing swing swing unadhu oonjal naan
Female :
Sing sing sing unadhu paadal naan
Male :
Sweet sweet sweet unadhu azhagu dhaan
Female :
Sure sure sure unadhu amudham naan
Male :
Nenjodu ninaivu sumaigal
Neengatha uravu sumaigal
Nenjodu ninaivu sumaigal
Neengatha uravu sumaigal
Female :
Ennodu paruva sumaigal
Ellamae azhagu sumaigal
Male :
Kannodu kanavu sumaigal
Kaiyodu kaniyin sumaigal
Female :
Ondralla anbu sumaigal
Vovondrum inba suvaigal
Female :
Sing sing sing unadhu paadal naan
Male :
Swing swing swing unadhu oonjal naan
Female :
Sure sure sure unadhu amudham naan
Male :
Sweet sweet sweet unadhu azhagu dhaan
Female :
My darling indha mayakkam
Gud morning sollum varaikkum
My darling indha mayakkam
Gud morning sollum varaikkum
Male :
Naam kaanum indha nerukkam
Naal dhoorum nenjil irukkum
Female :
Anandham ellai kadakkum
Angangal thannai marakkum
Male :
Manjangal kandu kalakkum
Nenjangal engum inikkum
Male :
Swing swing unadhu oonjal naan
Female :
Sing sing unadhu paadal naan
Male :
Sweet sweet sweet unadhu azhagu dhaan
Female :
Sure sure sure unadhu amudham naan
Male :
Sweet sweet sweet unadhu azhagu dhaan