Thottu Thottu Mogam - தமிழ் பாடல் வரிகள்
ஹேய் யூ நோ மீ
ஐ ஆம் க்யூன் ஆப் க்யூன்
ஹேய் யூ நோ மீ
ஐ ஆம் க்யூன் ஆப் க்யூன்
நௌ கொட்டு கொட்டு மேளம்
தட்டு தட்டு தாளம்
கொட்டு கொட்டு மேளம்
தட்டு தட்டு தாளம்
தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம்
ஆண் :
ஹேய் யூ நோ மீ
ஐ ஆம் கிங் ஆப் கிங்
ஹேய் யூ நோ மீ
ஐ ஆம் கிங் ஆப் கிங்
கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம்
தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம்
குழு :
…………………….
ஆண் :
இவளது இடையது துவளுது துடிக்கிது
வளையுது நெளியுது ஏன் இது ஒரு வகை அபிநயமோ
பெண் :
இவளது இசையிது இனியது புதியது
இழுக்குது மயக்குது ஏன் இளமையின் அறிமுகமோ
ஆண் :
வண்ண வண்ணப் பூவே வட்ட வெண்ணிலாவே
பெண் :
என்ன என்ன இன்னும் என்ன என்ன இன்பம்
பெண் :
கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம்
தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம்
குழு : .
………………………….
பெண் :
உளமது உருகுது ஒரு மது பெருகுது
இருபது வயதினில் ஏன் இது பருவத்தின் குறும்புகளோ
ஆண் :
விழி வழி பழகிய மொழி வழி எழுதிய
அழகிய கவிதைகள் தேன் அது இதயத்தின் உணர்ச்சிகளோ
பெண் :
தத்தி தத்தி தாவும் தத்தை என்றும் நானும்
ஆண் :
தொத்தி தொத்தி தோளில் கொஞ்சும் இந்த நாளில்
இருவர் :
கொட்டு கொட்டு மேளம் தட்டு தட்டு தாளம்
தொட்டு தொட்டு மோகம் தோன்றுகின்ற காலம்
குழு :
…………………………
Thottu Thottu Mogam - English Lyrics
Female :
Haei you know me
I am queen of queen
Haei you know me
I am queen of queen
Now kottu kottu melam thattu thattu thaalam
Kottu kottu melam thattu thattu thaalam
Thottu thottu mogam thondrukindra kaalam
Male :
Haei you know me
I am king of kings
Haei you know me
I am king of kings
Now kottu kottu melam thattu thattu thaalam
Thottu thottu mogam thondrukindra kaalam
Chorus :
……………………
Male :
Ivaladhu idaiyadhu thuvaludhu thudikuthu
Valaiyudhu neliyudhu yen
Idhu oru vagai abinaiyomo
Female :
Ivaladhu isaiyidhu iniyadhu pudhiyadhu
Ilukkudhu mayakkudhu yen
Ilamaiyin arimugamoo
Male :
Vanna vanna poovae vatta vennilaavae
Female :
Enna enna innum enna enna inbam
Female :
Kottu kottu melam thattu thattu thaalam
Thottu thottu mogam thondrukindra kaalam
Chorus :
…………………….
Female :
Ulamadhu ulamadhu oru madhu perugudhu
Irupdhu vayadhinil yen
Iru paruvathin kurumbugalo
Male :
Vizhi vazhi pazhagiya mozhi vazhi ezhudhiya
azhagiya kavidhaigal thaen
Adhu idhaythin unarchigalo
Female :
Thathi thathi thaavum thathai endrum nanum
Male :
Thothi thothi thozhil konjam indha naalil
Both :
Kottu kottu melam thattu thattu thaalam
Thottu thottu mogam thondrukindra kaalam
Chorus :
……………