Tamil Lyrics

Aey Vennila song lyrics

Movie — Idhu Oru Thodar Kathai

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Gangai Amaran

Music Director — Gangai Amaran

Aey Vennila - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஏ வெண்ணிலா…
ஏ வெண்ணிலா என் நெஞ்சமே
உன் வானம்தானே
உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே
உனை நான் தொடருவேன் தொடர்கதையாய்
நிலவே இன்று நீ விழி திறவாய்
உனை நான் தொடருவேன் தொடர்கதையாய்
நிலவே இன்று நீ விழி திறவாய்

ஆண் :
ஏ வெண்ணிலா என் நெஞ்சமே
உன் வானம்தானே
உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே

பெண் :
வெண் நீல மேகம் எங்கோ
தேரில் காதல் ஊர்கோலம்
இன்பங்கள் காணும் நேரம்
எல்லாம் அந்த கார்காலம்

பெண் :
பூமலர் மஞ்சம்
உந்தன் நெஞ்சம் போதும் என்றேனே
நாணமோ கெஞ்ச ஆசை
கொஞ்ச நானும் நின்றேனே
என் தேவனே…

ஆண் :
ஏ…ஏ…என் தேவி உன்னோடு வாழும்
நன்னாளை நான் காண வேண்டும்

பெண் :
ஏ வெண்ணிலா…
ஏ வெண்ணிலா என் நெஞ்சமே
உன் வானம்தானே
உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே
உனை நான் தொடருவேன் தொடர்கதையாய்
நிலவே இன்று நீ விழி திறவாய்

ஆண் :
…………………………

பெண் :
…………………………….

ஆண் :
கண்ணென்ற வாசல்தேடி
நெஞ்சில் வந்த பெண்மானே
கல்யாண ராகம் பாடி காதல் செய்ய வந்தேனே
இன்னிசை பாடும் ராகம் நூறு நீயே ஆதாரம்
என்னுடன் சேரும் அன்புக் கண்ணே நீதான் என் தாரம்
என் வாழ்விலே…

பெண் :
ஆ…ஆ…என் வாழ்வு உன்னோடு சேரும்
என் ஜீவன் உன்னோடு போகும்

ஆண் :
ஏ வெண்ணிலா…
ஏ வெண்ணிலா என் நெஞ்சமே
உன் வானம்தானே
உன் நெஞ்சிலே நான் ஆடிடும் பூமேகம்தானே

பெண் :
உனை நான் தொடருவேன்
தொடர்கதையாய்
நிலவே இன்று நீ விழி திறவாய்
உனை நான் தொடருவேன் தொடர்கதையாய்
நிலவே இன்று நீ விழி திறவாய்

ஆண் :
ஏ வெண்ணிலா என் நெஞ்சமே
உன் வானம்தானே

பெண் :
உன் நெஞ்சிலே நான் ஆடிடும்
பூமேகம்தானே

Aey Vennila - English Lyrics

Male :

Aey vennilaa

Aey vennilla en nejamae

Un vaanam thaanae

Un nenjilae naan aadidum

Poo megam thaanae

Unai naan thodaruven

Thodarkadhayaai nilavae

Indru nee vidigira varai

Unai naan thodaruven

Thodarkadhayaai nilavae

Indru nee vidigira varai

Male :

Aey vennilla en nejamae

Un vaanam thaanae

Un nenjilae naan aadidum

Poo megam thaanae

Female :

Ven neela megam endra

Thaeril kaadhal oorgolam

Inbangal kaanum neram ellam

Andha kaar kaalam

Female :

Poomalar thanjam

Undhan nenjam podhum endraenae

Naanamoo kenja aasai

Konjam naanum nindrenae

En devanae…ae….

Mae :

Aaaa…en devi unnodu vaazhum

Nann naalai naan kaana vendum

Female :

Aey vennilaa

Aey vennilla en nejamae

Un vaanam thaanae

Un nenjilae naan aadidum

Poo megam thaanae

Unai naan thodaruven

Thodarkadhayaai nilavae

Indru nee vidigira varai

Male :

Aaaa….aaa…aaa…aa…ha ha ahahahah

Female :

Laa..la…laa laa laa laaa

Male :

Laa..la…laa laa laahlaaa ha haa

Laa..la…laa laa haa haa haa

Male :

Kann endra vaasal thedi

Nenjil vandha penn aanen

Kalyaana raagam paadi

Kaadhal seiya vandhenae

Innisai paadum raagam

Nooru neeyae aadhaaram

Ennudan serum anbu

Kanane nee thaan en thaaram

En vaazhvilae…ae….

Female :

Aaa…en vaazhvu unnodu saerum

En jeevan unnodu pogum

Male :

Aey vennilaa

Aey vennilla en nejamae

Un vaanam thaanae

Un nenjilae naan aadidum

Poo megam thaanae

Female :

Unai naan thodaruven

Thodarkadhayaai nilavae

Indru nee vidigira varai

Unai naan thodaruven

Thodarkadhayaai nilavae

Indru nee vidigira varai

Male :

Aey vennilaa

Aey vennilla en nejamae

Un vaanam thaanae

Female :

Un nenjilae naan aadidum

Poo megam thaanae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aey Vennila

Which movie does the song Aey Vennila belong to?

The song Aey Vennila is from the movie Idhu Oru Thodar Kathai.

Who is the music director of Aey Vennila?

The music for Aey Vennila is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Aey Vennila?

The lyrics for Aey Vennila are penned by Gangai Amaran.

Who sang the Aey Vennila song?

Aey Vennila is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs