Engum Idhayam - தமிழ் பாடல் வரிகள்
ஏங்கும் இதயம்….
ஏங்கும் இதயம் எங்கே உதயம்
தேடிப் பார்க்கிறேன்
நானும் ஒரு ராகம் தினம் பாடி பார்க்கிறேன்
ஆண் :
ஏங்கும் இதயம்….
ஏங்கும் இதயம் எங்கே உதயம்
தேடிப் பார்க்கிறேன்
நானும் ஒரு ராகம் தினம் பாடி பார்க்கிறேன்
ஆண் :
உனக்காக ஏங்கும் உள்ளம் இன்னும் மாறவில்லையே
உனையெண்ணி தேய்ந்த நெஞ்சம் சேரவில்லையே
பிரிவென்னும் காதல் காயம் இன்னும் மாறவில்லையே
போகின்ற பாதை இன்னும் சேரவில்லையே
ஆண் :
உன் எண்ணம் அதில் வாழ்கிறேன் என் அன்பே…
இன்றேனும் பதில் சொல்ல வா என் முன்னே
மீண்டும் சேர வா என் கண்ணே…
பெண் :
காதல் கனவு
காதல் கனவு கலைந்தது உறவு
கால நேரமோ…..
நீயும் நானும் ஒன்று சேரக்கூடுமோ
பெண் :
இரு வேறு பாதை போனபோதும் எண்ணம் ஒன்றுதான்
இணைந்தாலும் வேறு வேறு கோலம் இன்றுதான்
பல வேறு ஆசையோடு வாடுகின்ற உள்ளம்தான்
பதில் சொல்ல வார்த்தையின்றி பொன் கேள்வி நான்
பெண் :
உன்னோடு இணையாகுமோ என் ராகம்
உன் ராகம் அதில் சேருமோ என் தாளம்
பாடும் நாளெது என் கண்ணா…
ஆண் :
ஏங்கும் இதயம்….
ஏங்கும் இதயம் எங்கே உதயம்
தேடிப் பார்க்கிறேன்
நானும் ஒரு ராகம் தினம் பாடி பார்க்கிறேன்
பெண் :
காதல் கனவு
காதல் கனவு கலைந்தது உறவு
கால நேரமோ…..
நீயும் நானும் ஒன்று சேரக்கூடுமோ
Engum Idhayam - English Lyrics
Male :
Yengum idhayam
Yengum idhayam engae udhayam
Thaedi paarkkiren
Naanum oru raagam
Dhinam paadi paarkkiren
Male :
Yengum idhayam
Yengum idhayam engae udhayam
Thaedi paarkkiren
Naanum oru raagam
Dhinam paadi paarkkiren
Male :
Unakkaga yengum ullam
Innum maara villaiyae
Unai enni theindha nenjam sera villaiyae
Pirivendra kaadhal kaayam
Innum aara villaiyae
Poogindra paadhai innum saera villaiyae
Male :
Un ennam adhil vaazhgiren
En anbae
Indraenum badhil sollava en munnae
Meendum saeravaa en kannae
Female :
Kaadhal kanavu
Kaadhal kanavu kalaindhadhu uravu
Kaala naeramoo
Neeyum ini naanum
Ondru saera koodumo
Female :
Iru vaeru paadhai pona pothum
Ennam ondru thaan
Inaindhaalum vaeru vaeru
Konam indru thaan
Pala vaeru aasaiyodu vadukkindra
Ullam ondruthaan
Badhil solla vaarthai indri
Pona kelvi thaan
Female :
Unnodu inaiyaagavoo en raagam
Un raagam adhil serumo en thaalam
Paadum naal adhu en kanna
Male :
Yengum idhayam
Yengum idhayam engae udhayam
Thaedi paarkkiren
Naanum oru raagam
Dhinam paadi paarkkiren
Female :
Kaadhal kanavu
Kaadhal kanavu kalaindhadhu uravu
Kaala naeramoo
Neeyum ini naanum
Ondru saera koodumo