Agara Mudhala - தமிழ் பாடல் வரிகள்
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதலாகும்
குழு :
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதலாகும்
ஆண் :
அன்னை தந்தை ஆசான் தெய்வம்
என்னும் நான்கும் தலையாகும்…..
குழு :
அன்னை தந்தை ஆசான் தெய்வம்
என்னும் நான்கும் தலையாகும்…..
ஆண் மற்றும் குழு :
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதலாகும்
ஆண் :
எம்மதமாயினும் சம்மதமாகும்
எல்லா இனமும் ஒன்றாகும்
குழு :
எல்லா இனமும் ஒன்றாகும்
ஆண் :
ஏழை செல்வன் பேதமில்லாது
வாழும் வாழ்க்கை நன்றாகும்
குழு :
வாழும் வாழ்க்கை நன்றாகும்
ஆண் மற்றும் குழு :
அன்னை தந்தை ஆசான் தெய்வம்
என்னும் நான்கும் தலையாகும்…..
ஆண் மற்றும் குழு :
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதலாகும்
ஆண் :
நல்லோர்க்கெல்லாம் உன்னத வாழ்வு
நாயகன் அருளால் உண்டாகும்
குழு :
நாயகன் அருளால் உண்டாகும்
ஆண் :
நாளும் வளரும் பிள்ளையின் நெஞ்சில்
நாடும் மொழியும் கண்ணாகும்
குழு :
நாடும் மொழியும் கண்ணாகும்
ஆண் மற்றும் குழு :
அன்னை தந்தை ஆசான் தெய்வம்
என்னும் நான்கும் தலையாகும்…..
ஆண் மற்றும் குழு :
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதலாகும்
ஆண் :
கல்வியைத் தந்தவன் கடவுள் ஆகும்
கண்ணைத் திறக்கும் ஒளியாகும்
குழு :
கண்ணைத் திறக்கும் ஒளியாகும்
ஆண் :
காலம் முழுதும் நல்லது செய்வது
கண்ணியம் காக்கும் வழியாகும்
குழு :
கண்ணியம் காக்கும் வழியாகும்
ஆண் மற்றும் குழு :
அன்னை தந்தை ஆசான் தெய்வம்
என்னும் நான்கும் தலையாகும்…..
ஆண் மற்றும் குழு :
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதலாகும்
அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதலாகும்
Agara Mudhala - English Lyrics
Male :
Agara mudhala ezhuthellaam
Aadhi bhgavan mudhalaagum
Chorus :
Agara mudhala ezhuthellaam
Aadhi bhgavan mudhalaagum
Male :
Annai thanthai aasaan deivam
Ennum naangum thalaiyaagum
Chorus :
Annai thanthai aasaan deivam
Ennum naangum thalaiyaagum
Male and Chorus :
Agara mudhala ezhuthellaam
Aadhi bhgavan mudhalaagum
Male :
Emmadhamaayinum sammathamaagum
Ellaa inamum ondraagum
Chorus :
Ellaa inamum ondraagum
Male :
Yaezhai selvan bedhamillaathu
Vaazhum vaazhkkai nandraagum
Chorus :
Vaazhum vaazhkkai nandraagum
Male and Chorus :
Annai thanthai aasaan deivam
Ennum naangum thalaiyaagum
Male and Chorus :
Agara mudhala ezhuthellaam
Aadhi bhgavan mudhalaagum
Male :
Nallorkellaam unnatha vaazhvu
Naayagan arulaal undaagum
Chorus :
Naayagan arulaal undaagum
Male :
Naalum valarum pillaiyin nenjil
Naadum mozhiyum kannaagum
Chorus :
Naadum mozhiyum kannaagum
Male and Chorus :
Annai thanthai aasaan deivam
Ennum naangum thalaiyaagum
Male and Chorus :
Agara mudhala ezhuthellaam
Aadhi bhgavan mudhalaagum
Male :
Kalviyai thanthavan kadavul aagym
Kannai thirakkum oliyaagum
Chorus :
Kannai thirakkum oliyaagum
Male :
Kaalam muzhuthum nallathu seivathu
Kanniyam kaakkum vazhiyaagum
Chorus :
Kanniyam kaakkum vazhiyaagum
Male and Chorus :
Annai thanthai aasaan deivam
Ennum naangum thalaiyaagum
Male and Chorus :
Agara mudhala ezhuthellaam
Aadhi bhgavan mudhalaagum
Agara mudhala ezhuthellaam
Aadhi bhgavan mudhalaagum