Paatha Sirusuthan - தமிழ் பாடல் வரிகள்
புஷ்பலதா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
பாத்தா சிறுசுதான் பாட்டி
இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி
பாத்தா சிறுசுதான் பாட்டி
இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி
பெண் :
காதோரம் மெல்ல மெல்ல மாட்டி
சேதி தருவது இது செய்யும் டூட்டி
காதோரம் மெல்ல மெல்ல மாட்டி
சேதி தருவது இது செய்யும் டூட்டி
பெண் :
பாத்தா சிறுசுதான் பாட்டி
இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி
பெண் :
டில்லியும் பேசும் மதுரையும் பேசும்
நேருக்கு நேராக
டில்லியும் பேசும் மதுரையும் பேசும்
நேருக்கு நேராக
பெண் :
தெரியாத ஆள் கூட அறிமுகமாவாங்க
தெரியாத ஆள் கூட அறிமுகமாவாங்க
கீழ்ஜாதி மேல்ஜாதி எதுவும் கிடையாது
கேட்டாலும் சொன்னாலும்
டெலிபோன் விடுதூது
பெண் :
பாத்தா சிறுசுதான் பாட்டி
இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி
பெண் :
……………………………….
பெண் :
கொஞ்சிப் பேசு கோபத்தில் பேசு
யாருக்கும் தெரியாது
குறையெல்லாம் நீ சொல்லு
ஊருக்குச் சொல்லாது
பெண் :
கொஞ்சிப் பேசு கோபத்தில் பேசு
யாருக்கும் தெரியாது
குறையெல்லாம் நீ சொல்லு
ஊருக்குச் சொல்லாது
பெண் :
இது செய்யும் துணை உந்தன்
பிள்ளை செய்யாது
இப்போது உன் தெய்வம்
தாத்தா குரல் கேளு…….
பெண் :
பாத்தா சிறுசுதான் பாட்டி
இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி
பெண் :
காதோரம் மெல்ல மெல்ல மாட்டி
சேதி தருவது இது செய்யும் டூட்டி
பெண் :
பாத்தா சிறுசுதான் பாட்டி
இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி
Paatha Sirusuthan - English Lyrics
Female :
Paaththaa sirusuthaan paatti
Idhu thaathaavai kondu varum kootti
Paaththaa sirusuthaan paatti
Idhu thaathaavai kondu varum kootti
Female :
Kadhoram mella mella maatti
Saethi tharuvathu idhu seiyum duty
Kadhoram mella mella maatti
Saethi tharuvathu idhu seiyum duty
Female :
Paaththaa sirusuthaan paatti
Idhu thaathaavai kondu varum kootti
Female :
Delhi-yum pesum maduraiyum pesum
Nerukku neraaga
Delhi-yum pesum maduraiyum pesum
Nerukku neraaga
Female :
Theriyaatha aal kooda arimugamaavaanga
Theriyaatha aal kooda arimugamaavaanga
Keezh jaathi maeljaathi edhuvum kidaiyaathu
Kettaalum sonnaalum
Telephone viduthoothu
Female :
Paaththaa sirusuthaan paatti
Idhu thaathaavai kondu varum kootti
Female :
……………….
Female :
Konji pesu kobaththil pesu
Yaarukkum theriyaathu
Kuraiyellaam nee sollu
Oorukku sollaathu
Female :
Konji pesu kobaththil pesu
Yaarukkum theriyaathu
Kuraiyellaam nee sollu
Oorukku sollaathu
Female :
Idhu seiyum thunai unthan
Pillai seiyaathu
Ippothu un deivam
Thaththaa kural kelu…
Female :
Paaththaa sirusuthaan paatti
Idhu thaathaavai kondu varum kootti
Female :
Kadhoram mella mella maatti
Saethi tharuvathu idhu seiyum duty
Female :
Paaththaa sirusuthaan paatti
Idhu thaathaavai kondu varum kootti