Alli Sendaduthe - தமிழ் பாடல் வரிகள்
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே…
பெண் :
மங்கையர் ஊர்வலம் முன்னே வரும்
உலகம் எங்கள் பின்னே வரும்
குழு :
கட்டித் தங்கமேனி இவள் காதலுக்கு ராணி ராணி
பெண் :
ஓஹோ……ஓஹோ…….ஓஹோ….ஓ…ஓ…..
மங்கையர் ஊர்வலம் முன்னே வரும்
உலகம் எங்கள் பின்னே வரும்
பெண் :
பெண்களின் பார்வையில்
குழு :
போதை வரும்
பெண் :
அந்த போதையில் வாலிபம்
குழு :
இன்பம் பெறும்
குழு :
பெண்களின் பார்வையில்
பெண் :
போதை வரும்
குழு :
அந்த போதையில் வாலிபம்
பெண் :
இன்பம் பெறும்
பெண் :
பூவாட காயாட நூலாடவே பாடி……..
பெண் :
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே
குழு :
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே…
பெண் :
மன்மதன் தேர் வரும் வீதியிலே
இளம் மங்கையர் சூழ்ந்திட நான் வருவேன்
குழு :
கன்னம் இரண்டும் ஆசையை தூண்டும்
பெண் :
ஓஹோ……ஓஹோ…….ஓஹோ….ஓ…ஓ…..
மன்மதன் தேர் வரும் வீதியிலே
இளம் மங்கையர் சூழ்ந்திட நான் வருவேன்
பெண் :
கண்ணெனும் மேடையில் ஏறிடுவேன் அதில்
காதல் நாடகம் நானாடுவேன்
கண்ணெனும் மேடையில் ஏறிடுவேன் அதில்
காதல் நாடகம் நானாடுவேன்
பூவாட காயாட நூலாடவே பாடி……..
பெண் :
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே
குழு :
அல்லிச் செண்டாடுதே அதிலே
ஆயிரம் ஆயிரம் நெஞ்சம் திண்டாடுதே…
Alli Sendaduthe - English Lyrics
Female :
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Female :
Mangaiyar oorvalam munnae varum
Ulagam engal pinnaevarum
Chorus :
Katti thnga maeni ival kadhalukku raani raani
Female :
Ohoo ohoo ohoo oo
Mangaiyar oorvalam munnae varum
Ulagam engal pinnaevarum
Female :
Pengalin parvaiyil
Chorus :
Bodhai varum
Female :
Andha bodhaiyil vaalibam
Chorus :
Inbam perum
Chorus :
Pengalin parvaiyil
Female :
Bodhai varum
Chorus :
Andha bodhaiyil vaalibam
Female :
Inbam perum
Female :
Poovada kaayada nooladavae paadi
Female :
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Chorus :
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Female :
Manmadhan thaer varum veedhiyilae
Ilam mangaiyar soozhndhida naan varuven
Chorus :
Kannam rendum aasaiyai thoondum
Kannam rendum aasaiyai thoondum
Female :
Ohoo ohoo ohoo oo
Manmadhan thaer varum veedhiyilae
Ilam mangaiyar soozhndhida naan varuven
Female :
Kannennum maedaiyil yeriduven
Adhil kaadhal naadagam naan aaduven
Kannennum maedaiyil yeriduven
Adhil kaadhal naadagam naan aaduven
Poovada kaayada nooladavae paadi
Female :
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae
Chorus :
Alli sendaduthae adhilae
Aayiram aayiram nenjam thindaduthae