Tamil Lyrics

Amman Alangaram song lyrics

Movie — Oru Velladu Vengaiyagiradhu

Singer(s) — S. P. Balasubrahmanyam, Vani Jairam

Lyricist — Vaali

Music Director — M. S. Viswanathan

Amman Alangaram - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அம்மன் அலங்காரம் ஹ்ம்மம்ம்ம்ம்
அந்திப் பகல்தோறும் ஹ்ம்மம்ம்ம்ம்
அர்ச்சனைக்கு யோகம் ஹ்ம்மம்ம்ம்ம்
அர்த்தஜாம நேரம் ஹ்ம்மம்ம்ம்ம்……

ஆண் :
அம்மன் அலங்காரம் ஹ்ம்மம்ம்ம்ம்
அந்திப் பகல்தோறும் ஹ்ம்மம்ம்ம்ம்
அர்ச்சனைக்கு யோகம் ஹ்ம்மம்ம்ம்ம்
அர்த்தஜாம நேரம் ஹ்ம்மம்ம்ம்ம்……

பெண் :
கூந்தல் தொட்டு பாதம் கோடி நிலா வண்ணம்
கோயில் கொள்ளதானோ நாயகனின் உள்ளம்……
கூந்தல் தொட்டு பாதம் கோடி நிலா வண்ணம்
கோயில் கொள்ளதானோ நாயகனின் உள்ளம்……

ஆண் :
கார்த்திகை சாரலில் கிராமத்து வயலில்
நதிமகள் பாய்கின்றாள்
ஆ….ஆ….கார்த்திகை சாரலில் கிராமத்து வயலில்
நதிமகள் பாய்கின்றாள்

ஆண் :
அந்த நேர்த்தியைப் பார்க்கையில்
நங்கையின் பூவுடல் தீயெனக் காய்கின்றாள்

பெண் :
காய்ந்தவள் மேனியை காதலன் தழுவ
பனியென குளிர்கின்றாள்
ஆ….காய்ந்தவள் மேனியை காதலன் தழுவ
பனியென குளிர்கின்றாள்

பெண் :
இரு கன்னத்து தாமரை கை பட கை பட
பொன்னென ஒளிர்கின்றாள்

ஆண் :
ஆடை கொண்டு தேனை மூடுவது என்ன

பெண் :
ஆசை கொண்டு ஏதோ தேடுவது என்ன

ஆண் :
ஆஹா அம்மன் அலங்காரம் ஆஹா ஹா
அந்திப் பகல்தோறும் ஏ ஹே ஹே
அர்ச்சனைக்கு யோகம் ஆஹ்ஹ ஹா
அர்த்தஜாம நேரம் ஹ்ம்ம்ம்

பெண் :
பூந்தளிர் ஊஞ்சலில் காற்றெனும் தலைவன்
அதிசயம் பார்க்கின்றான்
இந்த பூவையின் வாயிதழ் புன்னகை மீட்டிட
ஸ்ருதிகள் சேர்க்கின்றான்

ஆண் :
மேற்த்திசை வானத்தில் மேகத்தின் மடியில்
கதிரவன் சாய்கின்றான்
இந்த மங்கையின் மார்பினில் மன்னவன் சாய்ந்து
மையலில் தோய்கின்றான்

பெண் :
வானம் கொண்ட நீலம் வஞ்சிவிழி கொள்ள

ஆண் :
நாணம் என்ன தேவை நான் அறியச் சொல்ல

ஆண் :
அம்மன் அலங்காரம் ஹ்ம்மம்ம்ம்ம்
அந்திப் பகல்தோறும் ஹ்ம்மம்ம்ம்ம்
அர்ச்சனைக்கு யோகம் ஹ்ம்மம்ம்ம்ம்
அர்த்தஜாம நேரம் ஹ்ம்மம்ம்ம்ம்……

Amman Alangaram - English Lyrics

Male :

Amman alangaaram hmmmmmm

Anthi pagathorum hmmmmmm

Archanaikku yogam hmmmmmm

Arththajaama neram hmmmmmm

Male :

Amman alangaaram hmmmmmm

Anthi pagathorum hmmmmmm

Archanaikku yogam hmmmmmm

Arththajaama neram hmmmmmm

Female :

Koondhal thottu paadham kodi nilaa vannam

Koyil kollathaano naayaganin ullam

Koondhal thottu paadham kodi nilaa vannam

Koyil kollathaano naayaganin ullam

Male :

Kaarththigai saaralil gramaththu vayalil

Nadhimagal paaigiraal

Aa…aa….kaarththigai saaralil gramaththu vayalil

Nadhimagal paaigiraal

Male :

Antha nerththiyai paarkkaiyil

Nangaiyin poovudal theeyena kaaigindraal

Female :

Kaainthaval meniyai kadhalan thazhuva

Paniyena kulirgindraal

Aa…Kaainthaval meniyai kadhalan thazhuva

Paniyena kulirgindraal

Female :

Iru kannaththu thaamarai kai pada kai pada

Ponnena olirgindraal

Male :

Aadai kondu thaenai mooduvathu enna

Female :

Aasai kondu yaetho theduvathu enna

Male :

Aahaa amman alangaaram aahaa haa

Anthi pagathorum yae hae hae

Archanaikku yogam aahha haa

Arththajaama neram hmmm

Female :

Poonthalir oonjalil kaattrenum thalaivan

Adhisayam paarkkindraan

Intha poovaiyin vaayidhazh punnagai meettida

Shrutigal saerkkindraan

Male :

Merthisai vaanaththil megaththin madiyil

Kadhiravan saaingindraan

Intha mangaiyin maarbinil mannavan saainthu

Maiyalil thoigindraan

Female :

Vaanam konda neelam vanjivizhi kolla

Male :

Naanam enna thevai naan ariya solla

Male :

Amman alangaaram hmmmmmm

Anthi pagathorum hmmmmmm

Archanaikku yogam hmmmmmm

Arththajaama neram hmmmmmm

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Amman Alangaram

Which movie does the song Amman Alangaram belong to?

The song Amman Alangaram is from the movie Oru Velladu Vengaiyagiradhu.

Who is the music director of Amman Alangaram?

The music for Amman Alangaram is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Amman Alangaram?

The lyrics for Amman Alangaram are penned by Vaali.

Who sang the Amman Alangaram song?

Amman Alangaram is sung by S. P. Balasubrahmanyam, Vani Jairam.

Related Songs