Maanathil Naangal Mankal - தமிழ் பாடல் வரிகள்
வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் :
புலமைபித்தன்
பெண் :
மானத்தில் நாங்கள் மான்கள்
மனைவிழி பார்வையில் மீன்கள்
தேன் மொழியில் நாங்கள் கிளிகள்
வீரத்தில் நாங்கள் புலிகள்…..
பெண் :
மானத்தில் நாங்கள் மான்கள்
மனைவிழி பார்வையில் மீன்கள்
தேன் மொழியில் நாங்கள் கிளிகள்
வீரத்தில் நாங்கள் புலிகள்…..
பெண் :
வண்ணக் கால்கள் வெற்றி நடை போடும்
சின்ன கண்கள் சிந்து கவி பாடும்…….
வண்ணக் கால்கள் வெற்றி நடை போடும்
சின்ன கண்கள் சிந்து கவி பாடும்…….
பெண் :
மானத்தில் நாங்கள் மான்கள்
மனைவிழி பார்வையில் மீன்கள்
தேன் மொழியில் நாங்கள் கிளிகள்
வீரத்தில் நாங்கள் புலிகள்…..
பெண் :
முட்டை போடும் பெட்டைக் கோழி
மட்டுமல்ல நாங்கள்
மெல்ல கிட்ட வந்து தொட்ட பேரை
முட்டுகின்ற மான்கள்
பெண் :
முட்டை போடும் பெட்டைக் கோழி
மட்டுமல்ல நாங்கள்
மெல்ல கிட்ட வந்து தொட்ட பேரை
முட்டுகின்ற மான்கள்
பெண் :
பாண்டிய சபையினில் தோன்றிய பெண் மயில்
வீரத்தின் விளக்கமடி
காலத்தில் நீதியின் கண்களை திறப்பது
பெண்மையின் வழக்கமடி
பெண் :
பாண்டிய சபையினில் தோன்றிய பெண் மயில்
வீரத்தின் விளக்கமடி
காலத்தில் நீதியின் கண்களை திறப்பது
பெண்மையின் வழக்கமடி
பெண் :
கொஞ்சும்போது கொஞ்சுவது பெண்மை
மிஞ்சும்போது மிஞ்சுவதும் உண்மை……
கொஞ்சும்போது கொஞ்சுவது பெண்மை
மிஞ்சும்போது மிஞ்சுவதும் உண்மை……
பெண் :
மானத்தில் நாங்கள் மான்கள்
மனைவிழி பார்வையில் மீன்கள்
தேன் மொழியில் நாங்கள் கிளிகள்
வீரத்தில் நாங்கள் புலிகள்…..
பெண் :
சக்தி என்று பேர் படைத்த
ஜாதி எங்கள் ஜாதி
அந்த கடவுளுக்கும் கடன் கொடுத்த
மேனி எங்கள் பாதி..
பெண் :
சக்தி என்று பேர் படைத்த
ஜாதி எங்கள் ஜாதி
அந்த கடவுளுக்கும் கடன் கொடுத்த
மேனி எங்கள் பாதி..
பெண் :
நாயகன் என்றொரு நல்லவன் கண்ணுக்கு
நிலவாய் குளிர்ந்திருப்போம்
நாயகன் என்றொரு நல்லவன் கண்ணுக்கு
நிலவாய் குளிர்ந்திருப்போம்
பெண் :
நாடகம் ஆடிடும் ஆடவர் யாருக்கும்
நெருப்பாய் கொதித்திருப்போம்
கட்டுக் காவல் நாலு குணமென்று
வெட்டி பேச்சு தேவையில்லை இன்று
பெண் :
மானத்தில் நாங்கள் மான்கள்
மனைவிழி பார்வையில் மீன்கள்
தேன் மொழியில் நாங்கள் கிளிகள்
வீரத்தில் நாங்கள் புலிகள்…..
பெண் :
வண்ணக் கால்கள் வெற்றி நடை போடும்
சின்ன கண்கள் சிந்து கவி பாடும்…….
வண்ணக் கால்கள் வெற்றி நடை போடும்
சின்ன கண்கள் சிந்து கவி பாடும்…….
பெண் :
மானத்தில் நாங்கள் மான்கள்
மனைவிழி பார்வையில் மீன்கள்
தேன் மொழியில் நாங்கள் கிளிகள்
வீரத்தில் நாங்கள் புலிகள்…..
Maanathil Naangal Mankal - English Lyrics
Female :
Maanaththil naangal maangal
Manaivizhi paarvaiyil meengal
Thaen mozhiyil naangal kiligal
Veeraththil naangal puligal
Female :
Maanaththil naangal maangal
Manaivizhi paarvaiyil meengal
Thaen mozhiyil naangal kiligal
Veeraththil naangal puligal
Female :
Vanna kaalgal vettri nadai podum
Chinna kangal sindhu kavi paadum
Vanna kaalgal vettri nadai podum
Chinna kangal sindhu kavi paadum
Female :
Maanaththil naangal maangal
Manaivizhi paarvaiyil meengal
Thaen mozhiyil naangal kiligal
Veeraththil naangal puligal
Female :
Muttai podum pettai kozhi
Mattumalla naangal
Mella kitta vanthu thotta perai
Muttukindra maangal
Female :
Muttai podum pettai kozhi
Mattumalla naangal
Mella kitta vanthu thotta perai
Muttukindra maangal
Female :
Paandiya sabhaiyinil thondriya penn mayil
Veeraththin vilakkamadi
Kaalaththil needhiyin kangalai thirappathu
Penmaiyin vazhakkamadi
Female :
Paandiya sabhaiyinil thondriya penn mayil
Veeraththin vilakkamadi
Kaalaththil needhiyin kangalai thirappathu
Penmaiyin vazhakkamadi
Female :
Konjumpothu konjuvathu penmai
Minjumpothu minjuvathu unmai
Konjumpothu konjuvathu penmai
Minjumpothu minjuvathu unmai
Female :
Maanaththil naangal maangal
Manaivizhi paarvaiyil meengal
Thaen mozhiyil naangal kiligal
Veeraththil naangal puligal
Female :
Sakthi endru per padaiththa
Jaadhi engal jaadhi
Antha kadavukukku kadan koduththa
Maeni engal paadhi
Female :
Sakthi endru per padaiththa
Jaadhi engal jaadhi
Antha kadavukukku kadan koduththa
Maeni engal paadhi
Female :
Naayagan endroru nallavan kannukku
Nilavaai kulirnthiruppom
Naayagan endroru nallavan kannukku
Nilavaai kulirnthiruppom
Female :
Maanaththil naangal maangal
Manaivizhi paarvaiyil meengal
Thaen mozhiyil naangal kiligal
Veeraththil naangal puligal
Female :
Vanna kaalgal vettri nadai podum
Chinna kangal sindhu kavi paadum
Vanna kaalgal vettri nadai podum
Chinna kangal sindhu kavi paadum
Female :
Maanaththil naangal maangal
Manaivizhi paarvaiyil meengal
Thaen mozhiyil naangal kiligal
Veeraththil naangal puligal