Anbe Mei Kadhal - தமிழ் பாடல் வரிகள்
பி. லீலா
பாடலாசிரியர் :
தஞ்சை ராமையா தாஸ்
பெண் :
அன்பே என் மெய்க்காதல் தெய்வீக காதல்
அறிவாயோ கோபாலகிருஷ்ணா ஆ…..ஆ..
அன்பே என் மெய் காதல் தெய்வீக காதல்
அறிவாயோ கோபாலகிருஷ்ணா..
பெண் :
ஜாடையும் தெரிவேனே
ஜாலமும் உணர்வேனே
ஜாடையும் தெரிவேனே
ஜாலமும் உணர்வேனே
மகிழ்ந்திட வருவாயடா கிருஷ்ணா….
பெண் :
அன்பே என் மெய்க்காதல் தெய்வீக காதல்
அறிவாயோ கோபாலகிருஷ்ணா….
பெண் :
உயிரும் உடலும் நீயன்றோ ராஜா
உனையே நான் மறவேனடா கிருஷ்ணா
உயிரும் உடலும் நீயன்றோ ராஜா
உனையே நான் மறவேனடா…..
பெண் :
நீ எனை பிரியாத நிலையான காதல்
நீ எனை பிரியாத நிலையான காதல்
நேர்மையில் அறிவேனடா கிருஷ்ணா
பெண் :
அன்பே என் மெய்க்காதல் தெய்வீக காதல்
அறிவாயோ கோபாலகிருஷ்ணா
பெண் :
தேன்மலர் மதுவோடு
தெவிட்டா சுவையோடு
தேடியும் அலைந்தேனடா கிருஷ்ணா
தேன்மலர் மதுவோடு
தெவிட்டா சுவையோடு
தேடியும் அலைந்தேனடா…
பெண் :
காதலின் வானிலே
ஒளி வீசும் ஜோதியை
காதலின் வானிலே
ஒளி வீசும் ஜோதியை
காண வருவாயடா கிருஷ்ணா
பெண் :
அன்பே என் மெய்க்காதல் தெய்வீக காதல்
அறிவாயோ கோபாலகிருஷ்ணா
ஓடி வருவாயோ கோபாலகிருஷ்ணா
Anbe Mei Kadhal - English Lyrics
Female :
Anbe en meikkadhal deiveega kadhal
Arivaayo gobalakrishnaa aa….aa…
Anbe en meikkadhal deiveega kadhal
Arivaayo gobalakrishnaa
Female :
Jaadaiyum therivaenae
Jaalamum unarvaenae
Jaadaiyum therivaenae
Jaalamum unarvaenae
Magizhnthida varuvaayadaa krishna
Female :
Anbe en meikkadhal deiveega kadhal
Arivaayo gobalakrishnaa
Female :
Uyirum udalum neeyandro raja
Unaiyae naan maravenadaa krishna
Uyirum udalum neeyandro raja
Unaiyae naan maravenadaa
Female :
Nee enai piriyaatha nilaiyaana kadhal
Nee enai piriyaatha nilaiyaana kadhal
Nermaiyil arivaenadaa krishna
Female :
Anbe en meikkadhal deiveega kadhal
Arivaayo gobalakrishnaa
Female :
Thaen malar madhuvodu
Thevittaa suvaiyodu
Thediyum alainthaenadaa krishna
Thaen malar madhuvodu
Thevittaa suvaiyodu
Thediyum alainthaenadaa krishna
Female :
Kadhalin vaanilae
Oli veesum jothiyai
Kadhalin vaanilae
Oli veesum jothiyai
Kaana varuvaayadaa krishna
Female :
Anbe en meikkadhal deiveega kadhal
Arivaayo gobalakrishnaa
Odi varuvaayo gobalakrishna