Mudiyathada Adhu - தமிழ் பாடல் வரிகள்
அரசு அன்று கொல்லும்
தெய்வம் நின்று கொல்லும்
ஆன்றோர் பொன்மொழி
என்றும் வெல்லும்
அறிவாயோ மனிதா..ஆ…ஆஆ…
மனிதா..ஆஆ….ஆ…ஆ….ஆஆ….
ஆண் :
முடியாதடா அது முடியாதடா
ஆண்டவனை ஏமாற்ற முடியாதடா
முடியாதடா அது முடியாதடா
ஆண் :
கோயிலை இடிக்க வந்த கோமாளியே
குலத்தை கெடுக்க வந்த கோடாலியே
கூட இருந்து சதி செய்தாய் குள்ளநரியே
நீங்க கூண்டோட கைலாசம்
போகாமல் இருப்பதே….
ஆண் :
முடியாதடா அது முடியாதடா
ஆண்டவனை ஏமாற்ற முடியாதடா
ஆண் :
அநியாயம் எந்நாளும் பொல்லாதடா
அநியாயம் எந்நாளும் பொல்லாதடா
அகம்பாவமே என்றும் செல்லாதடா
அகம்பாவமே என்றும் செல்லாதடா
ஆண் :
முடியாதெனினும் ஏற்றுக் கொள்வாயடா
என்றும் ஏழைகளை ஏமாற்றி
வாழவே நினைக்காதே
ஆண் :
முடியாதடா அது முடியாதடா
ஆண்டவனை ஏமாற்ற முடியாதடா
ஆண்டவனை ஏமாற்ற முடியாதடா
ஆஅ….ஆ….ஆஅ….ஆஅ…..
Mudiyathada Adhu - English Lyrics
Male :
Arasu andu kollum
Deivam nindru kollum
Aandror ponmozhi
Endrum vellum
Arivaayo manithaa…aa…aa….aa…
Manitha…aaaa….aa…aa…aa….aaa….
Male :
Mudiyaathadaa adhu mudiyaathadaa
Aandavanai yaemaattra mudiyaathadaa
Mudiyaathadaa adhu mudiyaathadaa
Male :
Koyilai idikka vantha komaliyae
Kulaththai kedukka vantha kodaaliyae
Kooda irunthu sathi seithaai kullanariyae
Neenga koondoda kailaasam
Pogamal iruppathae
Male :
Mudiyaathadaa adhu mudiyaathadaa
Aandavanai yaemaattra mudiyaathadaa
Male :
Aniyaayam ennaalum pollaathadaa
Aniyaayam ennaalum pollaathadaa
Agampaavamae endrum sellaathadaa
Agampaavamae endrum sellaathadaa
Male :
Mudiyaathaenunum yaettru kolvaayadaa
Endrum yaezhaigalai yemaattri vaazhavae ninaikkaathae
Male :
Mudiyaathadaa adhu mudiyaathadaa
Aandavanai yaemaattra mudiyaathadaa
Aandavanai yaemaattra mudiyaathadaa
Aaa….aa……aaaa…aaa……