Angamuthu Thangamuthu - தமிழ் பாடல் வரிகள்
அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்
தண்ணிக் குடத்த கீழே வச்சி என்கிட்டே வந்தாளாம்
குழு :
அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்
தண்ணிக் குடத்த கீழே வச்சி என்கிட்டே வந்தாளாம்
ஆண் :
நீலக் குங்கும பாமா உன் சேலை விலகலாமா
நீளக் கூந்தல் மீனா அதில் பாதி இரவல் தானா
ஒன் பாயும் கேலும் மீட்டு அதில் டேயும் நைட்டும் ஹீட்டு
ஒன் பாயும் கேலும் மீட்டு அதில் டேயும் நைட்டும் ஹீட்டு
குழு :
ஒ பாய்ல பாய்ல பாய்ல ஒ பாய்ல பாய்ல பாய்ல
ஒ பாய்ல பாய்ல பாய்ல ஒ பாய்ல பாய்ல பாய்ல
ஆண் :
ஆபரேஷன் இல்லாமலே ஆம்பள பொம்பளையானான்
கோ ஆபரேஷன் தேடிக்கிட்டு கோடம்பாக்கம் போனான்
ஆபரேஷன் இல்லாமலே ஆம்பள பொம்பளையானான்
கோ ஆபரேஷன் தேடிக்கிட்டு கோடம்பாக்கம் போனான்
ஆண் :
கார்ப்பரேஷன் லாரி ஒன்று கட்டியிருக்குது ஸாரி
ஆசை கொஞ்சம் மீறி இவ ஆறு மாசம் கேரி
குழு :
ஒ பாய்ல பாய்ல பாய்ல ஒ பாய்ல பாய்ல பாய்ல
ஒ பாய்ல பாய்ல பாய்ல ஒ பாய்ல பாய்ல பாய்ல
ஆண் :
இவன் காலேஜுக்குப் போகமலே கல்வி மந்திரி ஆனான்
இவன் காப்பி ஹோட்டல் வச்சிருந்தவன்
உணவு மந்திரி ஆனான்
ஆண் :
அது அந்தக்காலம் அது அந்தக்காலம்
ஆண் :
பாட்டுப் பாடும் ராமா நாம் படிக்க போகலாமா
கூட்டம் போடுவோமா போராட்டம் நடத்தலாமா
ஆண் :
எதிர்காலம் எங்கள் கையில்
இந்த தேசம் எங்கள் பையில்
குழு :
எதிர்காலம் எங்கள் கையில்
இந்த தேசம் எங்கள் பையில்
ஆண் :
அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்
தண்ணிக் குடத்த கீழே வச்சி என்கிட்டே வந்தாளாம்
ஆண் :
தமிழ்ப் படிக்கும் எங்களுக்குத்
தமிழிலேதான் பக்தி
அதைத் தடுக்க வந்தால் திரண்டு எழும்
மாணவர்கள் சக்தி…….
ஆண் :
தமிழ்ப் படிக்கும் எங்களுக்குத்
தமிழிலேதான் பக்தி
அதைத் தடுக்க வந்தால் திரண்டு எழும்
மாணவர்கள் சக்தி…….
ஆண் :
பொருளியலும் படிப்போம்
நாட்டில் புது வழியும் வகுப்போம்
அரசியலை மதிப்போம் இந்த
ஆட்சியையும் பிடிப்போம்
ஆண் :
எதிர்காலம் எங்கள் கையில்
இந்த தேசம் எங்கள் பையில்
குழு :
எதிர்காலம் எங்கள் கையில்
இந்த தேசம் எங்கள் பையில்
ஆண் :
அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்
தண்ணிக் குடத்த கீழே வச்சி என்கிட்டே வந்தாளாம்
குழு :
அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்குப் போனாளாம்
தண்ணிக் குடத்த கீழே வச்சி என்கிட்டே வந்தாளாம்
குழு :
ஒ பாய்ல பாய்ல பாய்ல ஒ பாய்ல பாய்ல பாய்ல
ஒ பாய்ல பாய்ல பாய்ல ஒ பாய்ல பாய்ல பாய்ல
Angamuthu Thangamuthu - English Lyrics
Male :
Angamuthu thangamuthu thannikku ponaalaam
Thanni kudaththa keezhae vachchi enkittae vanthaalaam
Chorus :
Angamuthu thangamuthu thannikku ponaalaam
Thanni kudaththa keezhae vachchi enkittae vanthaalaam
Chorus :
Neela kunguma paamaa un selai vilagalaamaa
Neela koondhal meena adhil paathi iraval thaanaa
One boy-um girl-um meettu adhil day-um night-um heat-tu
One boy-um girl-um meettu adhil day-um night-um heat-tu
Chorus :
Oh paaila paaila paaila oh paaila paaila paaila
Oh paaila paaila paaila oh paaila paaila paaila
Male :
Operation illaamalae aambala pombalayaanaan
Co operation thedikkittu kodampaakkam ponaan
Operation illaamalae aambala pombalayaanaan
Co operation thedikkittu kodampaakkam ponaan
Male :
Corporation lorry ondru kattiyirukkuthu sorry
Aasai konjam meeri iva aaru maasam carry
Chorus :
Oh paaila paaila paaila oh paaila paaila paaila
Oh paaila paaila paaila oh paaila paaila paaila
Male :
Ivan collage-kku pogaamalae kalvi manthiri aanaan
Ivan coffee hotel vatchirunthavan
Unavu manthiri aanaan
Male :
Paattu paadum rama naam padikka pogalaamaa
Koottam poduvomaa poraattam nadaththalaamaa
Male :
Edhirkaalam engal kaiyil
Intha desam engal paiyil
Chorus :
Edhirkaalam engal kaiyil
Intha desam engal paiyil
Male :
Angamuthu thangamuthu thannikku ponaalaam
Thanni kudaththa keezhae vachchi enkittae vanthaalaam
Male :
Tamizh padikkum engalukku
Tamizhilaethaan bakthi
Adhai thadukka vanthaal thirandu ezhum
Maanavargal sakthi….
Male :
Poruliyalum padippom
Naattil pudhu vazhiyum vaguppom
Arasiyalai madhippom
Intha aatchiyaiyum pidippom