Unnai Thedi Varum - தமிழ் பாடல் வரிகள்
உனைத்தேடி வரும் எதிர்காலம் அதை
தெரிவிப்பதே இந்த நேரம்
புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்
ஆண் :
உனைத்தேடி வரும் எதிர்காலம் அதை
தெரிவிப்பதே இந்த நேரம்
புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்
ஆண் :
மலர் கொண்ட பெண்ணோடு
மை சிந்தும் கண்ணோடு
தெய்வங்களே நேரில் பேசும் இன்று என்னோடு
தெய்வங்களே நேரில் பேசும் இன்று என்னோடு
பெண் :
மழை மின்னல் வந்தாலும்
தடை ஒன்று கண்டாலும்
எண்ணங்களே ஒன்று சேரும் இந்த அன்போடு
ஆண் :
புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்
பெண் :
சிறையாகும் என் நெஞ்சம்
விளையாடும் என் மஞ்சம்
தேனாற்றிலே நீந்த வேண்டும் மெல்ல நீ கொஞ்சம்
தேனாற்றிலே நீந்த வேண்டும் மெல்ல நீ கொஞ்சம்
ஆண் :
அதில் என்ன உன் பங்கு தர வேண்டும்
அது இங்கு போதாதென்றால் மீண்டும்
நானே கேட்பேன் வா இங்கு
பெண் :
புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்
ஆண் :
பனி வண்ணம் உன் கன்னம்
பால்வண்ணம் உன் எண்ணம்
அன்பென்பதோ என்னை ஆளும்
இன்ப தேன் கிண்ணம்
பெண் :
புது வெள்ளம் நீராட பூச்சின்னம் நீ ஆட
புது வெள்ளம் நீராட பூச்சின்னம் நீ ஆட
மணிமுத்தமே சிந்தும் மஞ்சள் மேனி நீ ஆட
ஆண் :
புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்
பெண் :
உனைத்தேடி வரும் எதிர்காலம்
ஆண் :
அதை தெரிவிப்பதே இந்த நேரம்
இருவர் :
புது வாழ்வு சுகமாக மனந்தானே காரணம்
Unnai Thedi Varum - English Lyrics
Female :
Unaithedi varum edhirkaalam adhai
Therivippathae intha neram
Pudhu vaazhvu sugamaaga mananthaanae kaaranam
Female :
Unaithedi varum edhirkaalam adhai
Therivippathae intha neram
Pudhu vaazhvu sugamaaga mananthaanae kaaranam
Male :
Malar konda pennodu
Mai sinthum kannodu
Deivangalae neril pesum indru ennodu
Deivangalae neril pesum indru ennodu
Female :
Mazhai minnal vanthaalum
Thadai ondru kandaalum
Ennangalae ondru serum intha anbodu
Male :
Pudhu vaazhvu sugamaaga mananthaanae kaaranam
Female :
Siraiyaagum en nenjam
Vilaiyaadum en manjam
Thaenaattrilae neentha vendum mella nee konjam
Thaenaattrilae neentha vendum mella nee konjam
Male :
Adhil enna un pangu thara vendum
Adhu ingu pothaathendraal meendum
Naanae ketpaen vaa ingu
Male :
Pani vannam un kannam
Paal vannam un ennam
Anbenbatho ennai aalum
Inba thaen kinnam
Female :
Pudhu vellam neeraada poochinnam nee aada
Pudhu vellam neeraada poochinnam nee aada
Manimuththamae sinthum manjal maeni nee aada
Male :
Pudhu vaazhvu sugamaaga mananthaanae kaaranam
Female :
Unaithedi varum edhirkaalam
Male :
Adhai therivippathae intha neram
Both :
Pudhu vaazhvu sugamaaga mananthaanae kaaranam