Tamil Lyrics

Angayarkanni Meenakshi song lyrics

Angayarkanni Meenakshi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அங்கயற்கண்ணி மீனாட்சி
அகிலம் எல்லாம் உன் அருளாட்சி
அகிலம் எல்லாம் உன் அருளாட்சி
அங்கயற்கண்ணி மீனாட்சி
அகிலம் எல்லாம் உன் அருளாட்சி

ஆண் :
ஆலவாய் அழகன் உன் சரிபாதி
அம்மா உன் அருளே பொது நீதி
அம்மா உன் அருளே பொது நீதி ….
அங்கயற்கண்ணி மீனாட்சி
அகிலம் எல்லாம் உன் அருளாட்சி….

ஆண் :
தேவி உனது பதமலர் கண்டால்
திருவருள் சேரும் வினை தீரும்
தேவி உனது பதமலர் கண்டால்
திருவருள் சேரும் வினை தீரும்

ஆண் :
திருமணி இடையின் மேகலை ஒளியால்
இருள் மனை யாவும் ஒளி வீசும்..
இருள் மனை யாவும் ஒளி வீசும்..

ஆண் :
பூமியும் அண்டசராசரம் யாவையும்
பொன்மணி வயிற்றினில்
கொண்ட மகேஸ்வரி நீயே
ஆயக் கலைகள் மொழிகள் அனைத்தும்
அன்னையின் இதயம் தந்த மகத்துவம் தானே
தாயே…தாயே…….தாயே…..தாயே….

ஆண் :
அங்கயற்கண்ணி மீனாட்சி
அங்கயற்கண்ணி மீனாட்சி

ஆண் :
மங்கையர்கரசி நின் திருமாங்கல்யம்
மாதர்கள் வாழ்வில் சௌபாக்கியம்
மங்கையர்கரசி நின் திருமாங்கல்யம்
மாதர்கள் வாழ்வில் சௌபாக்கியம்
மரகதவல்லி நின் செங்கனி வாயிதழ்
மலரந்தால் ஊமையும் மொழி பேசும்
மலரந்தால் ஊமையும் மொழி பேசும்

ஆண் :
மாதரின் மங்கலம் யாவும் உன் நெற்றியின்
மஞ்சள் குங்கும சக்தியின் அற்புதம் தாயே
மாமதுரை நகர் மீனலோச்சினி
திரு விழிச்சுடரால் ஒளி தர வந்தருள் நீயே
அம்மா…….அம்மா…….அம்மா…..அம்மா…

ஆண் :
அங்கயற்கண்ணி மீனாட்சி
அகிலம் எல்லாம் உன் அருளாட்சி

Angayarkanni Meenakshi - English Lyrics

Music Director :

M. S. Vishwanathan

Lyricist :

Muthulingam

Male :

Angaiyarkkanni meenaatchi

Agilam ellaam un arulaatchi

Agilam ellaam un arulaatchi

Angaiyarkkanni meenaatchi

Agilam ellaam un arulaatchi

Male :

Aavalaai azhagan un saripaadhi

Amma un arulae podhu needhi

Amma un arulae podhu needhi

Angaiyarkkanni meenaatchi

Agilam ellaam un arulaatchi

Male :

Devi unadhu padhamalar kandaal

Thiruvarul saerum vinai theerum

Devi unadhu padhamalar kandaal

Thiruvarul saerum vinai theerum

Male :

Thirumani idaiyin megalai oliyaal

Irul manai yaavum oli veesum

Irul manai yaavum oli veesum

Male :

Boomiyum andasarasaram yaavaiyum

Ponmani vayittrinil

Konda maheswari neeyae

Aaya kalaigal mozhigal anaithum

Annaiyin idhayam thandha magathuvam thaanae

Thaayae..thaayae..thaaye..thaaye

Male :

Mangaiyarkarasi nin thirumaangalyam

Maadhargal vaazhvil sowbagyam

Mangaiyarkarasi nin thirumaangalyam

Maadhargal vaazhvil sowbagyam

Maragathavalli nin sengani vaayiidhazh

Malarndhaal oomaiyum mozhi pesum

Malarndhaal oomaiyum mozhi pesum

Male :

Maadharin mangalam yaavum un nettriyin

Manjal kunguma sakthiyin arpudham thaaye

Maamadhurai nagar meenalochani

Thiru vizhisudaraal oli theera vandharul neeyae

Amma…..amma….amma……amma

Male :

Angaiyarkkanni meenaatchi

Agilam ellaam un arulaatchi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Angayarkanni Meenakshi

Which movie does the song Angayarkanni Meenakshi belong to?

The song Angayarkanni Meenakshi is from the movie Meenakshi Thiruvilaiyadal.

Who is the music director of Angayarkanni Meenakshi?

The music for Angayarkanni Meenakshi is composed by Unknown.

Who wrote the lyrics for Angayarkanni Meenakshi?

The lyrics for Angayarkanni Meenakshi are penned by Muthulingam.

Who sang the Angayarkanni Meenakshi song?

Angayarkanni Meenakshi is sung by S. P. Balasubrahmanyam.

Related Songs