Tamil Lyrics

Deiveega Malar song lyrics

Deiveega Malar - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
தெய்வீக மலரல்லவா
தெய்வீக மலரல்லவா
நீ தேயாத நிலவல்லவா
மதுராபுரி மன்னன் மனதில் பால் வார்த்த
மாணிக்கம் நீயல்லவா
நீ மலைமகள் வடிவல்லவா ஆஆஆ..

பெண் :
தெய்வீக மலரல்லவா
நீ தேயாத நிலவல்லவா
தேயாத நிலவல்லவா

பெண் :
நாடெங்கும் துயர் தீர்க்கும் அருள் வெள்ளமே
நல்லாட்சி உன்னாலே உருவாகுமே
நாடெங்கும் துயர் தீர்க்கும் அருள் வெள்ளமே
நல்லாட்சி உன்னாலே உருவாகுமே
அறிவான திருக்கோயில் கலைச் செல்வமே
அருள் ஞானம் உன்னாலே அரங்கேறுமே….

பெண் :
தெய்வீக மலரல்லவா
நீ தேயாத நிலவல்லவா
தேயாத நிலவல்லவா

பெண் :
மான்கள் சதிராட மீன்கள் இசை பாட
மலரும் குமுத விழியே

கர்நாடிக் :
…………..

பெண் :
நன்னாளிது பொன்னாளிது
கண்ணால் உனக் கண்டால் வினை தீர்ந்திடுமே

கர்நாடிக் :
…………..

பெண் :
படை கொண்டு ஜெயம் கொண்டு
திசை எங்கும் புகழ் கொண்டு வாழியவே

கர்நாடிக் :
…………..

பெண் :
நீதி குலையாமல் நேர்மை கலையாமல்
பொங்கும் புவி ஏழும் வாழ்ந்திடுமே

கர்நாடிக் :
…………..

பெண் :
இமவான் மகளே இசையின் வடிவே
எழுவாய் தமிழே

கர்நாடிக் :
…………..

பெண் :
புன்னகை சிந்திடும் பூவிழி கொண்டவள்
பொன்மணி சித்திரம் படாத கை

கர்நாடிக் :
…………..

பெண் :
கும்பிடும் நல்லவர் நம்பிடும் உத்தமர்
யாரையும் துன்பத்தில் விடாத கை

கர்நாடிக் :
…………..

பெண்கள் :
திருமுகம் பங்கஜம் கனியிதழ் குங்குமம்
திருவடி தஞ்சமாம்….
தெய்வீக மலரல்லவா
நீ தேயாத நிலவல்லவா
தேயாத நிலவல்லவா

Deiveega Malar - English Lyrics

Music Director :

M. S. Vishwanathan

Lyricist :

Kamakodiyan

Female :

Deiveega malarallavaa

Deiveega malarallavaa

Nee thaeyaadha nilavallavaa

Madhurapuri mannan manadhil paal vaartha

Maanikkam neeyallavaa

Nee malaimagal vadivallavaa…aa..aa..aa

Female :

Deiveega malarallavaa

Nee thaeyaadha nilavallavaa

Thaeyaadha nilavallavaa

Female :

Naadengum thuyar theerkkum arul vellamae

Nallaatchi unnalae uruvaagamae

Naadengum thuyar theerkkum arul vellamae

Nallaatchi unnalae uruvaagamae

Arivaana thirukkoyil kalai selvamae

Arul gyaanam unnalae arangaerumae

Female :

Deiveega malarallavaa

Nee thaeyaadha nilavallavaa

Thaeyaadha nilavallavaa

Female :

Maangal sadhiraada meengal isai paada

Malarum kumudha vizhiyae

Carnatic :

………………….

Female :

Nannaalidhu ponn naalidhu

Kannaal unakkandaal vinai theerthidumae

Carnatic :

………………….

Female :

Padai kondu jeyam kondu

Dhisai engum pugazh kondu vaazhiyavae

Carnatic :

………………….

Female :

Needhi kulaiyaamal naermai kalaiyaamal

Pongum puvi ezhum vaazhndhidumae

Carnatic :

………………….

Female :

Imavaan magalae isaiyin vadivae

Ezhuvaai thamizhae

Carnatic :

………………….

Female :

Punnagai sindhidum poovizzhi kondaval

Ponmani sithiram padatha kai

Carnatic :

………………….

Female :

Kumpidum nallavar nambidum uthamar

Yaaraiyum thunbathil vidatha kai

Carnatic :

………………….

Female :

Thirumugam pangajam kani idhazh kungumamum

Thiruvadi thanjamaam

Deiveega malarallavaa

Nee thaeyaadha nilavallavaa

Thaeyaadha nilavallavaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Deiveega Malar

Which movie does the song Deiveega Malar belong to?

The song Deiveega Malar is from the movie Meenakshi Thiruvilaiyadal.

Who is the music director of Deiveega Malar?

The music for Deiveega Malar is composed by Unknown.

Who wrote the lyrics for Deiveega Malar?

The lyrics for Deiveega Malar are penned by Kamakodiyan.

Who sang the Deiveega Malar song?

Deiveega Malar is sung by Vani Jayaram, K. S. Chitra.

Related Songs