Tamil Lyrics

Madhura Ponnukku song lyrics

Movie — Meenakshi Thiruvilaiyadal

Singer(s) — V. Kanagaraj

Lyricist — Tamizh Nambi

Madhura Ponnukku - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மதுர பொண்ணுக்கு மாப்பிள்ள வரப்போறான்
மாலையும் தாலியும் சீக்கிரம் தரப்போறான்
மதுர பொண்ணுக்கு மாப்பிள்ள வரப்போறான்
மாலையும் தாலியும் சீக்கிரம் தரப்போறான்
மாப்பிள்ளைய பத்தி பாடப்போறேன் தாயி
அவன் மகிமைகளை கேட்டுக்கம்மா நீயி…
மாப்பிள்ளைய பத்தி பாடப்போறேன் தாயி
அவன் மகிமைகளை கேட்டுக்கம்மா நீயி…

ஆண் :
கல்யாணத்து அப்புறம்
சக்களத்தி சண்ட வருமா

ஆண் :
கங்கை எனும் மங்கைதனை
தலையிலே வச்சிருக்கான்

வசனம் :
………….

ஆண் :
காடுகளை செழிப்பதற்காக…
கங்கை எனும் மங்கைதனை
தலையிலே வச்சிருக்கான்
காடுகளை செழிப்பதற்காக…

ஆண் :
கையிலே ஓடெடுத்து
பிச்சையோ பிச்சை என்பான்

வசனம் :
…………………

ஆண் :
பக்தர்களின் அன்புக்காக
கையிலே ஓடெடுத்து
பிச்சையோ பிச்சை என்பான்
பக்தர்களின் அன்புக்காக

ஆண் :
பிட்டுக்கு மண் சுமந்து
பிரம்படி பட்டதெல்லாம்
உழைக் குலம் பிழைக்கணும் என்பதற்காக
தந்தை இல்லை தாயும் இல்லை
தத்தெடுக்க ஆளுமில்லை
சொக்கனவன் உலகுக்கெல்லாம்
தந்தை தாயம்மா……
சொக்கனவன் உலகுக்கெல்லாம்
தந்தை தாயம்மா……

ஆண் :
மதுர பொண்ணுக்கு மாப்பிள்ள வரப்போறான்
மாலையும் தாலியும் சீக்கிரம் தரப்போறான்
மாப்பிள்ளைய பத்தி பாடப்போறேன் தாயி
அவன் மகிமைகளை கேட்டுக்கம்மா நீயி…

ஆண் :
ஆணுக்கொரு நீதியென்று
ஆட்டம் போட மாட்டானம்மா

வசனம் :
…………

ஆண் :
அவன் பாதி உடல் பெண் தானம்மா
என்றும் பதினாறு என்று
வாழ்வளித்தான் சிறுவனுக்கு

வசனம் :
…………

ஆண் :
அன்புக்கு அவன் அடிமைதானம்மா

ஆண் :
நந்தியுடன் வலம் வருவான்
என்றும் அவன் வரம் தருவான்
ஆதியந்தம் அவனுக்கில்லை
அறிந்துக் கொள்ளம்மா
கூத்தனது கூத்துகளில்
காரணங்கள் காரியங்கள்
அத்தனைக்கும் அர்த்தமுண்டு
வாழ்ந்து பாரம்மா
அத்தனைக்கும் அர்த்தமுண்டு
வாழ்ந்து பாரம்மா..

ஆண் :
மதுர பொண்ணுக்கு மாப்பிள்ள வரப்போறான்
மாலையும் தாலியும் சீக்கிரம் தரப்போறான்
மாப்பிள்ளைய பத்தி பாடப்போறேன் தாயி
அவன் மகிமைகளை கேட்டுக்கம்மா நீயி…

Madhura Ponnukku - English Lyrics

Music Director :

M. S. Vishwanathan

Lyricist :

Tamizh Nambi

Male :

Madhura ponnukkku maappilla varapporaan

Maalaiyum thaaliyum seekiram thara poraan

Madhura ponnukkku maappilla varapporaan

Maalaiyum thaaliyum seekiram thara poraan

Maapillaiya pathi paada poraen thaayi

Avan magimaigalai kaettukkamma neeyi

Maapillaiya pathi paada poraen thaayi

Avan magimaigalai kaettukkamma neeyi

Male :

Kalyanathu appuram

Sakkalathi sanda varuma

Male :

Gangai enum mangai thanai

Thalaiyilae vachirukaan

Dialogue :

………………………

Male :

Kaadugalai sezhipadharkkaga

Gangai enum mangai thanai

Thalaiyilae vachirukaan

Kaadugalai sezhipadharkkaga

Male :

Kaiyilae odeduthu

Pichaiyoo pichai enbaan

Dialogue :

………………………

Male :

Bhakthargalin anbukkaaga

Kaiyilae odeduthu

Pichaiyoo pichai enbaan

Bhakthargalin anbukkaaga

Male :

Pittukku mann sumandhu

Pirampadi pattadhellaam

Uzhaikulam pizhaikkanm enbadharkkaaga

Thandhai illai thaayum illai

Thathedukka aalum illai

Sokkanavan ulagukkellaam

Thandhai thaayamma

Sokkanavan ulagukkellaam

Thandhai thaayamma

Male :

Madhura ponnukkku maappilla varapporaan

Maalaiyum thaaliyum seekiram thara poraan

Maapillaiya pathi paada poraen thaayi

Avan magimaigalai kaettukkamma neeyi

Male :

Aanukkoru needhi yendru

Aattam poda maataanamma

Dialogue :

………………………

Male :

Avan paadhi udal penn thaanamma

Endrum padhinaaru endru

Vaazhvalithaan siruvanukku

Dialogue :

………………………

Male :

Anbukku avan adimai thaanamma

Male :

Nandhiyudan valam varuvaan

Endrum avan varam tharuvaan

Aadhiyandham avanukkillai

Arindhu kollamma

Koothandhu koothugalil

Athanaikkum arthamundu

Vaazhndhu paaramma

Athanaikkum arthamundu

Vaazhndhu paaramma

Male :

Madhura ponnukkku maappilla varapporaan

Maalaiyum thaaliyum seekiram thara poraan

Maapillaiya pathi paada poraen thaayi

Avan magimaigalai kaettukkamma neeyi

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Madhura Ponnukku

Which movie does the song Madhura Ponnukku belong to?

The song Madhura Ponnukku is from the movie Meenakshi Thiruvilaiyadal.

Who is the music director of Madhura Ponnukku?

The music for Madhura Ponnukku is composed by Unknown.

Who wrote the lyrics for Madhura Ponnukku?

The lyrics for Madhura Ponnukku are penned by Tamizh Nambi.

Who sang the Madhura Ponnukku song?

Madhura Ponnukku is sung by V. Kanagaraj.

Related Songs