Annai Enbaval - தமிழ் பாடல் வரிகள்
தாய்ப்பறவை தவிக்கவிட்டு….
தந்தை உயிர் துடிக்க விட்டு….
சேய்ப் பறவை தனை எடுத்துச்
செல்கின்றாயே…ஏ….ஏ….
பெரும் சிரமமின்றிப்
பிள்ளை பெற்ற பெரிய தாயே….
பெண் :
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா
பெண் :
அன்னை என்பவள் நீதானா
அவனும் உனக்கு மகன்தானா
மற்றொரு பிள்ளை பெறுவாயா
அதை உற்றவர் கையில் தருவாயா
பெண் :
அன்னை என்பவள் நீதானா
பெண் : கூடப் பிறந்த குயில் என்று
நீ கொடுத்த செல்வம் பல உண்டு
மாறிவிட்டாயே நீ இன்று
மயங்குகிறாயே மகன் என்று….
மயங்குகிறாயே மகன் என்று….
பெண் :
அன்னை என்பவள் நீதானா
பெண் :
தூக்கி வளர்த்தவள் தாய் என்றால்
அதை ஆக்கி கொடுத்தவள் பேர் என்ன
வாங்கிய தாய்க்கே மகன் என்றால்
அதை தாங்கிய தாயின் உறவென்ன…ஆ…
தாங்கிய தாயின் உறவென்ன
பெண் :
அன்னை என்பவள் நீதானா
பெண் :
காலம் கடந்து சென்றாலும்….
கடலைக் கடந்து பறந்தாலும்
இதயம் உன்னுடன் தொடர்ந்து வரும்
அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்….
அதில் இன்னொரு உயிரும் நடந்து வரும்….
பெண் :
அன்னை என்பவள் நீதானா…
அவனும் உனக்கு மகன்தானா….
அன்னை என்பவள் நீதானா….நீ தானா…
Annai Enbaval - English Lyrics
Female :
Thaai paravai thavikka vittu…
Thandhai uyir thavikka vittu…
Saei paravai thanai eduthu
Chelgindraayae…ae…ae…
Perum seramamindri
Pillai petra periya thaayae…
Female :
Annai enbaval nee thaanaa
Avanum unakku magan thaanaa
Mattroru pillai peruvaayaa
Adhai uttravar kaiyil tharuvaayaa
Female :
Annai enbaval nee thaanaa
Avanum unakku magan thaanaa
Mattroru pillai peruvaayaa
Adhai uttravar kaiyil tharuvaayaa
Female :
Annai enbaval nee thaanaa
Female :
Kooda pirandha kuyil endru
Nee kodutha selvam pala undu
Maari vittaayae nee indru
Mayangugiraayae nee magan endru…
Mayangugiraayae nee magan endru…
Female :
Annai enbaval nee thaanaa
Female :
Thookki valarthaval thaai endraal
Adhai aakki koduthaval per enna
Vaangiya thaaikkae magan endraal
Adhai thaangiya thaayin uravenna..aa…
Thaangiya thaayin uravenna
Female :
Annai enbaval nee thaanaa
Female :
Kaalam kadandhu sendraalum…
Kadalai kadandhu parandhaalum…
Idhayam unnudan thodarndhu varum
Adhil innoru uyirum nadandhu varum…
Adhil innoru uyirum nadandhu varum…
Female :
Annai enbaval nee thaanaa…
Avanum unakku magan thaanaa…
Annai enbaval nee thaanaa… nee thaanaa…