Tamil Lyrics

Oh Buck Buck song lyrics

Movie — Annai

Singer(s) — P. Susheela

Lyricist — Kannadasan

Music Director — R. Sudharsanam

Oh Buck Buck - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஓ பக் பக் பக்…..
பக்கும் பக்கும் மாடப்புறா
பக்கம் நிக்கும் மாடப்புறா
பருவக் கால கதைகள் சொல்வேன்
நீ வா…..

பெண் :
ஓ பக் பக் பக்…..
பக்கும் பக்கும் மாடப்புறா
பக்கம் நிக்கும் மாடப்புறா
பருவக் கால கதைகள் சொல்வேன்
நீ வா…..

பெண் :
ஓ பக் பக் பக்…..
பக்கும் பக்கும் மாடப்புறா
ஆஅ….ஆ….ஆ….

பெண் :
கூட்டுக்குள்ளே சில காலம்
ஒன்று கூடி கிடந்தது போதும்
கூட்டுக்குள்ளே சில காலம்
ஒன்று கூடி கிடந்தது போதும்

பெண் :
கூட்டுக்கு மேல் ஒரு வானம்
உன்னை கூவி அழைக்கிது வாராய்
கூட்டுக்கு மேல் ஒரு வானம்
உன்னை கூவி அழைக்கிது வாராய்

பெண் :
கண்ணுக்கு கண்ணாய்
ஒண்ணுக்குள் ஒண்ணாய்
கலந்து நின்றிட வாராய்

பெண் :
ஓ பக் பக் பக்…..
பக்கும் பக்கும் மாடப்புறா
பக்கம் நிக்கும் மாடப்புறா
பருவக் கால கதைகள் சொல்வேன்
நீ வா…..

பெண் :
ஓ பக் பக் பக்…..
பக்கும் பக்கும் மாடப்புறா
ஆஅ….ஆ….ஆ….

பெண் :
ஆயிரம் வார்த்தைகள் பேசும்
எங்கள் மானிடர் செய்வது மோசம்
ஆயிரம் வார்த்தைகள் பேசும்
எங்கள் மானிடர் செய்வது மோசம்

பெண் :
பேசும் ஒரு மொழியாலே
உன்னை பேதை அழைப்பது பாசம்
பேசும் ஒரு மொழியாலே
உன்னை பேதை அழைப்பது பாசம்

பெண் :
காற்றில் எழுந்து
கட்டி அணைத்து
கலந்து செல்வோம் வா

பெண் :
ஓ பக் பக் பக்…..
பக்கும் பக்கும் மாடப்புறா
பக்கம் நிக்கும் மாடப்புறா
பருவக் கால கதைகள் சொல்வேன்
நீ வா…..

பெண் :
ஓ பக் பக் பக்…..
பக்கும் பக்கும் மாடப்புறா
ஆஅ….ஆ….ஆ….

பெண் :
காவல் கடந்திட வேண்டும்
நெஞ்சில் காதல் நிறைந்திட வேண்டும்
காவல் கடந்திட வேண்டும்
நெஞ்சில் காதல் நிறைந்திட வேண்டும்

பெண் :
தாமரை மொட்டுக்கள் போலே
தலை சாய்ந்து கிடந்திட வேண்டும்
தாமரை மொட்டுக்கள் போலே
தலை சாய்ந்து கிடந்திட வேண்டும்

பெண் :
காலத்தை வென்று
ஆனந்தம் கண்டு
கனிந்து செல்வோம் வா

பெண் :
ஓ பக் பக் பக்…..
பக்கும் பக்கும் மாடப்புறா
பக்கம் நிக்கும் மாடப்புறா
பருவக் கால கதைகள் சொல்வேன்
நீ வா…..

பெண் :
ஓ பக் பக் பக்…..
பக்கும் பக்கும் மாடப்புறா
ஆஅ….ஆ….ஆ….

Oh Buck Buck - English Lyrics

Female :

O bak bak bak

Bakkum bakkum maada puaraa

Pakkam nikkum maada puraa

Paruva kaala kadhaigal solven

Nee vaa….

Female :

O bak bak bak

Bakkum bakkum maada puaraa

Pakkam nikkum maada puraa

Paruva kaala kadhaigal solven

Nee vaa….

Female :

O bak bak bak

Bakkum bakkum maada puaraa …

Aaa….aaa……aa….

Female :

Kootukkullae sila kaalam

Ondru koodi kidanthadhu podhum

Kootukkullae sila kaalam

Ondru koodi kidanthadhu podhum

Female :

Koottukku mel oru vanam

Unnai koovi azhaikkudhu varaai

Koottukku mel oru vanam

Unnai koovi azhaikkudhu varaai

Female :

Kannukku kannaai

Onnukkul onnaai

Kalandhu ninrida varaai

Female :

O bak bak bak

Bakkum bakkum maada puaraa

Pakkam nikkum maada puraa

Paruva kaala kadhaigal solven

Nee vaa….

Female :

O bak bak bak

Bakkum bakkum maada puaraa …

Aaa….aaa……aa….

Female :

Ayiram vaarthaigal pesum

Engal maanidar seivadhu mosam

Ayiram vaarthaigal pesum

Engal maanidar seivadhu mosam

Female :

Pesum oru mozhiyaalae

Unnai pedai azhaipadhu pasam

Pesum oru mozhiyaalae

Unnai pedai azhaipadhu pasam

Female :

Kaatril ezhundhu

Katti anainthu

Kalandhu selvom vaa

Female :

O bak bak bak

Bakkum bakkum maada puaraa

Pakkam nikkum maada puraa

Paruva kaala kadhaigal solven

Nee vaa….

Female :

O bak bak bak

Bakkum bakkum maada puaraa …

Aaa….aaa……aa….

Female :

Kaaval kadandhida vendum

Nenjil kaadhal niraindhida vendum

Kaaval kadandhida vendum

Nenjil kaadhal niraindhida vendum

Female :

Thamarai mottugal polae

Thalai saaithu kidandhida vendum

Thamarai mottugal polae

Thalai saaithu kidandhida vendum

Female :

Kaalathi vendru

Anandham kandu

Kanindhu selvomm vaa

Female :

O bak bak bak

Bakkum bakkum maada puaraa

Pakkam nikkum maada puraa

Paruva kaala kadhaigal solven

Nee vaa….

Female :

O bak bak bak

Bakkum bakkum maada puaraa …

Aaa….aaa……aa….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Oh Buck Buck

Which movie does the song Oh Buck Buck belong to?

The song Oh Buck Buck is from the movie Annai.

Who is the music director of Oh Buck Buck?

The music for Oh Buck Buck is composed by R. Sudharsanam.

Who wrote the lyrics for Oh Buck Buck?

The lyrics for Oh Buck Buck are penned by Kannadasan.

Who sang the Oh Buck Buck song?

Oh Buck Buck is sung by P. Susheela.

Related Songs

Movie — Annai

Music Director — R. Sudharsanam

Movie — Annai

Music Director — R. Sudharsanam

Movie — Annai

Music Director — R. Sudharsanam

Movie — Annai

Music Director — R. Sudharsanam

Movie — Annai

Music Director — R. Sudharsanam

Movie — Annai

Music Director — R. Sudharsanam

Movie — Poompuhar

Music Director — R. Sudharsanam