Athachi Mani Pathachu - தமிழ் பாடல் வரிகள்
அத்தாச்சி மணி பத்தாச்சு
என்ன ஆராய்ச்சி பையன் வந்தாச்சு
குழு :
…………………
ஆண் :
முத்தாட்டம் முல்ல கொத்தாட்டம்
இவ முன்னோட்டம் சின்ன தேராட்டம்
குழு :
…………………
பெண் :
அத்தாச்சி மணி பத்தாச்சு
என்ன ஆராய்ச்சி பையன் வந்தாச்சு
குழு :
…………………
ஆண் :
முத்தாட்டம் முல்ல கொத்தாட்டம்
இவ முன்னோட்டம் சின்ன தேராட்டம்
குழு :
…………………
ஆண் :
அத்தாச்சி மணி பத்தாச்சு
என்ன ஆராய்ச்சி பையன் வந்தாச்சு
ஆண் :
கொட்டடி சேலக் கட்டி
இவ கொஞ்சி சிரிப்பாளாம்
பெண் :
தொட்டு தழுவையிலே
மனம் சொக்கி தவிப்பாளா
ஆண் :
ஆ…..கொட்டடி சேலக் கட்டி
இவ கொஞ்சி சிரிப்பாளாம்
பெண் :
தொட்டு தழுவையிலே
மனம் சொக்கி தவிப்பாளா
ஆண் :
தளுக்கி குலுக்கி சிரிச்சி மயக்கி
நெருங்கி வந்தாளாம்
தானா மாட்டிக்கிட்டான்
பையன் தாப்பா போட்டுகிட்டான்….
ஹே தானா மாட்டிக்கிட்டான்
பையன் தாப்பா போட்டுகிட்டான்….
பெண் :
அத்தாச்சி மணி பத்தாச்சு
என்ன ஆராய்ச்சி
ஆண் : பையன் வந்தாச்சு
பெண் :
நெத்திக்கி பொட்டு வச்சி
மச்சான் நெஞ்சை இழுத்தாளாம்
ஆண் :
மெத்த விரிக்காம
பையன் ஒத்திகை பார்த்தானாம்
பெண் :
நெத்திக்கி பொட்டு வச்சி
மச்சான் நெஞ்சை இழுத்தாளாம்
ஆண் :
மெத்த விரிக்காம
பையன் ஒத்திகை பார்த்தானாம்
ஆண் :
பயந்து பயந்து ஒதுங்க ஒதுங்க
அணைச்சி கிட்டானாம்
கூடாதுன்னாளாம்
அவன் குளுருதுன்னானாம்…..
ஹே கூடாதுன்னாளாம்
அவன் குளுருதுன்னானாம்…..
பெண் :
அத்தாச்சி மணி பத்தாச்சு
என்ன ஆராய்ச்சி பையன் வந்தாச்சு
குழு :
…………………
ஆண் :
முத்தாட்டம் முல்ல கொத்தாட்டம்
இவ முன்னோட்டம் சின்ன தேராட்டம்
குழு :
…………………
பெண் :
அத்தாச்சி
ஆண் :
மணி பத்தாச்சு
பெண் :
என்ன ஆராய்ச்சி
ஆண் :
பையன் வந்தாச்சு
Athachi Mani Pathachu - English Lyrics
:
Kannadasan
Male :
Aththaachchi mani paththaachchu
Enna aaraaichchi paiyan vanthaachchu
Chorus :
…………
Male :
Muththaattam mulla koththaattam
Iva munnottam chinna therottam
Chorus :
………..
Female :
Aththaachchi mani paththaachchu
Enna aaraaichchi paiyan vanthaachchu
Chorus :
…………
Male :
Muththaattam mulla koththaattam
Iva munnottam chinna therottam
Chorus :
………….
Male :
Aththaachchi mani paththaachchu
Enna aaraaichchi paiyan vanthaachchu
Male :
Kottadi sela katti
Iva konji sirippaalaam
Female :
Thottu thazhuvaiyilae
Manam sokki thavippaalaa
Male :
Aa…kottadi sela katti
Iva konji sirippaalaam
Female :
Thottu thazhuvaiyilae
Manam sokki thavippaalaa
Male :
Thalukki kulukki sirichchi mayakki
Nerungi vanthaalaam
Thaanaa maattikkittaan
Paiyan thaappaa pottukittaan
Hae thaanaa maattikkittaan
Paiyan thaappaa pottukittaan
Female :
Aththaachchi mani paththaachchu
Enna aaraaichchi
Male :
Paiyan vanthaachchu
Female :
Neththikki pottu vachchi
Machchaan nenjai izhuththaalaam
Male :
Meththa virikkaama
Paiyan oththigai paarththaanaam
Female :
Neththikki pottu vachchi
Machchaan nenjai izhuththaalaam
Male :
Meththa virikkaama
Paiyan oththigai paarththaanaam
Male :
Bayanthu bayanthu odhunga odhunga
Anaichchi kittaanaam
Koodaathunnaalaam
Avan kuluruthunnaanaam
Hae Koodaathunnaalaam
Avan kuluruthunnaanaam
Female :
Aththaachchi mani paththaachchu
Enna aaraaichchi paiyan vanthaachchu
Chorus :
…………
Male :
Muththaattam mulla koththaattam
Iva munnottam chinna therottam
Chorus :
………….
Female :
Aththaachchi
Male :
Mani paththaachchu
Female :
Enna aaraaichchi
Male :
Paiyan vanthaachchu