Naan Petha Magane - தமிழ் பாடல் வரிகள்
எஸ். பி. சைலஜா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண்
: …………………..
பெண் :
நான் பெத்த மவனே பனங்கொட்ட தலையா
நாய் வித்த காசு கொலைக்காது நைனா
நான் பெத்த மவனே பனங்கொட்ட தலையா
நாய் வித்த காசு கொலைக்காது நைனா
சொல்லறத சொல்றேன்டா களவாணியே
கேக்குறத கேளு படவா நீ……
பெண் :
நான் பெத்த மவனே பனங்கொட்ட தலையா
நாய் வித்த காசு கொலைக்காது நைனா
பெண் :
வைத்தியன் உங்கம்மாவ மயக்கிப்புட்டான்
வாயும் வயிறுமா ஆக்கிப்புட்டான்
வைத்தியன் உங்கம்மாவ மயக்கிப்புட்டான்
வாயும் வயிறுமா ஆக்கிப்புட்டான்
தாலி கேட்டா அவன் கேலி செஞ்சான்
தாலி கேட்டா அவன் கேலி செஞ்சான்
இந்த கேஸுக்கு நீதான்டா சாட்சி கண்ணா
பெண் :
நான் பெத்த மவனே பனங்கொட்ட தலையா
நாய் வித்த காசு கொலைக்காது நைனா
சொல்லறத சொல்றேன்டா களவாணியே
கேக்குறத கேளு படவா நீ……
பெண் :
நான் பெத்த மவனே பனங்கொட்ட தலையா
நாய் வித்த காசு கொலைக்காது நைனா
பெண் :
பசு பக்கம் நரியெல்லாம் வாலாட்டுது
அது புரியாம பலியாடு தலையாட்டுது
பசு பக்கம் நரியெல்லாம் வாலாட்டுது
அது புரியாம பலியாடு தலையாட்டுது
தலையாட்டினா அது ருசி பாக்குது
தலையாட்டினா அது ருசி பாக்குது
அதன் பசி தீர்ந்தா பின்னாலே பறந்தோடுது…
பெண் :
நான் பெத்த மவனே பனங்கொட்ட தலையா
நாய் வித்த காசு கொலைக்காது நைனா
பெண் :
நமக்குன்னு ஒரு காலம் இருக்குதடா
அந்த நம்பிக்கை நிச்சயம் ஜெயிக்குமடா
டேய் நமக்குன்னு ஒரு காலம் இருக்குதடா
அந்த நம்பிக்கை நிச்சயம் ஜெயிக்குமடா
அக்கிரமம் இங்கு நிலைக்காதடா
அக்கிரமம் இங்கு நிலைக்காதடா
அது ஐகோர்ட் போனாலும் செல்லாதடா……
பெண் :
நான் பெத்த மவனே பனங்கொட்ட தலையா
நாய் வித்த காசு கொலைக்காது நைனா
சொல்லறத சொல்றேன்டா களவாணியே
கேக்குறத கேளு படவா நீ……
சொல்லறத சொல்றேன்டா களவாணியே
கேக்குறத கேளு படவா நீ……
Naan Petha Magane - English Lyrics
:
Kannadasan
Female :
………………
Female :
Naan peththa mavanae panangkotta thalaiyaa
Naai viththa kaasu kolaikakathu nainaa
Naan peththa mavanae panangkotta thalaiyaa
Naai viththa kaasu kolaikakathu nainaa
Solluratha solluraendaa kalavaaniyae
Kekkuratha kelu padavaa nee
Female :
Naan peththa mavanae panangkotta thalaiyaa
Naai viththa kaasu kolaikakathu nainaa
Female :
Vaiththiyan ungammaava mayakkipputtaan
Vaayum vayirumaa aakkipputtaan
Vaiththiyan ungammaava mayakkipputtaan
Vaayum vayirumaa aakkipputtaan
Thaali kettaa avan keli senjaan
Thaali kettaa avan keli senjaan
Intha case-kku needhaandaa saatchi kannaa
Female :
Naan peththa mavanae panangkotta thalaiyaa
Naai viththa kaasu kolaikakathu nainaa
Solluratha solluraendaa kalavaaniyae
Kekkuratha kelu padavaa nee
Female :
Naan peththa mavanae panangkotta thalaiyaa
Naai viththa kaasu kolaikakathu nainaa
Female :
Pasu pakkam nariyellaam vaalaattuthu
Adhu puriyaamaa paliyaadu thalaiyaattuthu
Pasu pakkam nariyellaam vaalaattuthu
Adhu puriyaamaa paliyaadu thalaiyaattuthu
Thalaiyaattinaa adhu rushi paarkkuthu
Thalaiyaattinaa adhu rushi paarkkuthu
Adhan pasi theernthaa pinnaalae paranthoduthu
Female :
Naan peththa mavanae panangkotta thalaiyaa
Naai viththa kaasu kolaikakathu nainaa
Female :
Namakkunnu oru kaalam irukkuthadaa
Antha nampikkai nichchayam jeyikkumadaa
Dei namakkunnu oru kaalam irukkuthadaa
Antha nampikkai nichchayam jeyikkumadaa
Akkiramam ingu nilaikakathadaa
Akkiramam ingu nilaikakathadaa
Athu highcourt ponaalum sellaathadaa
Female :
Naan peththa mavanae panangkotta thalaiyaa
Naai viththa kaasu kolaikakathu nainaa
Solluratha solluraendaa kalavaaniyae
Kekkuratha kelu padavaa nee….
Solluratha solluraendaa kalavaaniyae
Kekkuratha kelu padavaa nee…..