Athaiya Mamiya Angaya Ingaya - தமிழ் பாடல் வரிகள்
அத்தையா மாமியா அங்கேயா இங்கேயா
அத்தையா மாமியா அங்கேயா இங்கேயா
அத்தைப் பெத்த அல்லியா மாமி பெத்த கள்ளியா
அத்தைப் பெத்த அல்லியா மாமி பெத்த கள்ளியா
பெண் :
மாமியா அத்தையா இங்கேயா அங்கேயா
மாமி பெத்த மல்லியா அத்தை பெத்த அரளியா
மாமி பெத்த மல்லியா அத்தை பெத்த அரளியா
பெண் :
அத்தை வீடு மெத்தை வீடு
மாமி வீடோ பட்டிக்காடு
அஞ்சு வேலி மஞ்சகாணி இங்கு உண்டு
எத்தனையோ சீரு…….
பெண் :
மாமி போல மாமியாரு பூமி மேலே வேறு யாரு
பென்சு காரு சொந்த வீடு
ஒன்று அல்ல நூறு வகை சீரு……
பெண் :
மாமியா அத்தையா இங்கேயா அங்கேயா….
மாமி பெத்த மல்லியா அத்தை பெத்த அரளியா
மாமி பெத்த மல்லியா அத்தை பெத்த அரளியா
பெண் :
நான் பேசும் ஆங்கிலத்தை கேட்டு மயங்கு
நியூயார்க்கு பியூட்டி என்று பார்த்து மயங்கு
உனது ராணி அழகு மேனி புதிய பாணி
பெண் :
காவேரி கரை பிறந்த கன்னி எனக்கு
எந்நாளும் தேவையில்லை இரவல் சரக்கு
இயற்கை அழகு இருக்கும் எனக்கு
இவளைப் போலே மேக்கப் எதற்கு
பெண் :
மேலை நாட்டு மாப்பிள்ளைக்கு
என்னைப் போல யாருமில்லை ஜோடி
இந்தப் பெண்ணை பார்த்த கண்கள்
வேறு பெண்ணை பார்ப்பதில்லை போடி
பெண் :
அத்தையா மாமியா அங்கேயா இங்கேயா
அத்தைப் பெத்த அல்லியா மாமி பெத்த கள்ளியா
அத்தைப் பெத்த அல்லியா மாமி பெத்த கள்ளியா
பெண் :
தை மாசம் பாத்திருக்கு நல்ல முகூர்த்தம்
தன்னால சேர்ந்திருச்சு நம்ம பொருத்தம்
தையில் வந்து அத்தை மகளின் கையை தொடுக
பெண் :
முன்னாலே பார்த்திருக்கு எங்க முகூர்த்தம்
மூனே நாள்தான் இருக்கு அந்த முகூர்த்தம்
நாளை மறுநாள் நீயும் எனக்கு மேளம் கொட்ட…….
Athaiya Mamiya Angaya Ingaya - English Lyrics
Female :
Aththaiyaa mamiyaa angaeyaa ingaeyaa
Aththaiyaa mamiyaa angaeyaa ingaeyaa
Aththai peththa alliyaa mami peththa kalliyaa
Aththai peththa alliyaa mami peththa kalliyaa
Female :
Mamiyaa aththaiyaa ingaeyaa angaeyaa
Mami peththa malliyaa aththai peththa araliyaa
Mami peththa malliyaa aththai peththa araliyaa
Female :
Aththai veedu meththai veedu
Mami veedo pattikkaadu
Anju veli manjakaani ingu undu
Eththanaiyo seeru….
Female
: Mami pola mamiyaaru bhoomi melae veru yaaru
Benz Car-u sontha veedu
Ondru alla nooru vagai seeru
Female :
Mamiyaa aththaiyaa ingaeyaa angaeyaa
Mami peththa malliyaa aththai peththa araliyaa
Mami peththa malliyaa aththai peththa araliyaa
Female :
Naan pesum aangilaththai kettu mayangu
Newyork-kku beauty endru paarththu mayangu
Unathu rani azhagu maeni pudhiya bhaani
Female :
Kaveri karai pirantha kanni enakku
Ennaalum thevaiyillai iraval sarakku
Iyarkkai azhagu irukkum enakku
Ivalai polae makeup edharkku
Female :
Melai naattu mappillaikku
Ennai pola yaarumillai jodi
Intha pennai paarththa kangal
Veru pennai paarppathillai podi
Female :
Aththaiyaa mamiyaa angaeyaa ingaeyaa
Aththai peththa alliyaa mami peththa kalliyaa
Aththai peththa alliyaa mami peththa kalliyaa
Female :
Thai masam paaththirukku nalla mukoorththam
Thannaala saernthiruchchu namma poruththam
Thaiyil vanthu aththai magalin kaiyai thoduga
Female :
Munnaalae paarththirukku enga mukoorththam
Moonae naalthaan irukku antha mukoorththam
Naalai marunaal neeyum enakku melam kotta….