Thoodha - தமிழ் பாடல் வரிகள்
சீதை அதின் வானிலே சிறகுகள் காண்கிறேன்
எனக்கொரு தூது செல்லு தூதா
குழு :
எனக்கொரு தூது செல்லு தூதா
ஆண் :
அவளது காதிலே உயிருடன் வாழ்கிறேன்
என ஒரு சேதி சொல் தூதா
குழு :
என ஒரு சேதி சொல் தூதா
ஆண் :
இசை நுழையாத கருங்குழியிலே
நெஞ்சம் தூங்குவதே
அவளது வீர நினைவிலே
அவளிடம் சென்று சொல்லடா
அனைவரும் :
தூதா வண்ண தூதா
எந்தன் இதய துடிப்பை
நீயும் கொண்டு போ
தூதா சின்ன தூதா
உந்தன் சிறகின் அடிப்பின்
வேகம் கூட்டி போ
Thoodha - English Lyrics
:
Madhan Karky
Male :
Seethai adhin vaanile siragugal kaangiren
Enokkoru thoodhu sellu thoodha
Chorus :
Enokkoru thoodhu sellu thoodha
Male :
Avaladhu kaadhilae uyirudan vaazhgiren
Ena oru sedhi sol thoodha
Chorus :
Ena oru sedhi sol thoodha
Male :
Isai nuzhaiyadha karunkuzhiyilae
Nenjam thoonguvathaen
Avaladhu veera ninaivilae
Avalidam sendru sollada
All :
Thoodha vanna thoodha
Endhan idhaya thudippai
Neeyum kondu po
Thoodha chinna thoodha
Undhan siragin adippin
Vegam kootti po