Athana Per Mathiyila - தமிழ் பாடல் வரிகள்
அத்தன பேர் மத்தியில
பொத்துகிட்ட முத்தம் பட்டு
குத்த வெச்சா பொண்ணு ஒண்ணு
உச்சி பூத்துருச்சே
பெண் :
கத்தும் மாடு கத்தயிலே
மத்து சத்தம் மத்தியிலே
ஒத்த முத்தம் உள்ள வந்து
குட்டி போட்டுறிச்சே
பெண் :
கனக்கா சிரிக்கிறேன்
எதுக்கோ ரசிக்கிறேன்
ஊத்தான ஊத்துல
ஒயில நனஞ்சேன்
பெண் :
புதுசா பிறக்குறேன்
படுத்தே பறக்குறேன்
கண்ணாடிய கிள்ளி கிள்ளி
கிறுக்கா முழிக்குறேன்
ஆண் :
அப்ப பாத்தது உன்ன
கட்ட தாவணி புள்ள
இப்ப பாக்குறேன் கண்ண
ஏறுது ஏறுது பித்தம்
ஆண் :
கட்டிப்போடுது கண்ணு
முட்டி போடுவது நெஞ்சு
ஆச்சு வருஷங்கள் அஞ்சு
சீறுது சீறுது நெஞ்சு
ஆண் :
எதையோ எதையோ செஞ்ச
உள்ள ஆங்குது ஊங்குது
இன்னும் தாங்குது தாங்குது நெஞ்சம்
ஒருவாய் நெருப்ப ஓட்டிட்ட
உள்ள தக தக தக
தகக்குது சிலுக்குது
ஆண் :
வெகுநாள் வெறியே
வெரச அனையே
கடவா உலகம்
தொறந்துருச்சே
ஆண் :
பல நாள் திருடி
உதட்ட திறடி
என நான் தொலைச்சேன்
எடுத்துக்கறேன்
ஆண் :
உதட்டான் குளத்துல
பெரட்ட பிடிக்குறா
சுழட்டி துவைக்குறா
தலுக் மலுக் மலுக் மலுக்
ஆண் :
வறட்டி மனசுல
மழையா விழுகுறா
கலையா புழியுறா
தாவணி காட்டுல வெள்ளம்
பெண் :
அத்தன பேர் மத்தியில
பொத்துகிட்ட முத்தம் பட்டு
குத்த வெச்சா பொண்ணு ஒண்ணு
உச்சி பூத்துருச்சே
முனகல் :
……………..
பெண் :
ஊரணி தண்ணியில
ஆண் :
மீனு ரெண்டு
பெண் :
மாலைய மாத்திக்குச்சு
ஆண் :
கிட்ட நின்னு
பெண் :
ஆசையா பெத்துகிட்டு
சுத்தி சுத்தி வருது
ஆண் :
சேதிய கூறடி கூறடி
காட்டுக்குள்ள தும்பி ரெண்டு
பெண் :
பின்னிகிட்டு
ஆண் :
வானம் ஒண்ணு கட்டிகிச்சு
பெண் :
பேச்சிகிட்டு
ஆண் :
ஊரு கண்ணா ஏச்சிப்புட்டு
முத்தி முத்தி விழுதே
பெண் :
பாதைய மூடிடு மூடிடு
ஆண் :
தொலைவா நானும் கிடந்தேன்
சிறு தவக்கள தீண்டாத
விண்மீன போல
உனக்குள் இப்போ கரஞ்சேன்
ஆடி உதிரத்தில் ஓடும்
தாய்ப்பாலின் ஈரம் போல
ஆண் :
அழகா அதட்டுறா
மெதுவா வெறட்டுறா
நிலவ பொறட்டுறா
திடுக் திடுக் திடுக்குன்னு
ஆண் :
வெயிலா தொரத்துறறா
வெறப்பா ரசிக்குறா
இனிப்பா இனிக்குறா
கலுக் கலுக் கலுக் கலுக்
ஆண் :
அத்தன பேர் மத்தியில
பொத்துகிட்ட முத்தம் பட்டு
குத்த வெச்சா பொண்ணு ஒண்ணு
உச்சி பூத்துருச்சே
பெண் :
கத்தும் மாடு கத்தயிலே
மத்து சத்தம் மதியிலே
ஒத்த முத்தம் உள்ள வந்து
குட்டி போட்டுறிச்சே
ஆண் :
நாக்குல சொட்டுது
பெண் :
மௌனம் ஒன்னு
ஆண் :
பார்வையும் நிக்குது
பெண் :
வேணுமின்னு
ஆண் :
ஆசையும் முத்தத்துல
பொத்தி வெச்சு தார
பெண் :
வாங்கிடு வாங்கிடு வந்து
வீட்டுக்குள்ள சுத்துது
ஆண் :
வெளிச்சம் ஒன்னு
பெண் :
வாசலில கத்துது
ஆண் :
மனசு நின்னு
பெண் :
ஊரு கண்ண பூட்டிப்புட்டு
ரெண்டும் ரெக்கையில
ஆண் :
தாண்டுது தாண்டுது சென்று
ஆண் :
கொடுவா மேல பனியா
இவ திடுக்குனு பாக்குற
பார்வையே போதும்
உனக்காக நானும்
இறப்பேன்
அடி புதைக்குற நேரம்
முடியாத முத்தம் தாடி
ஆண் :
கதவோ திறக்குதே
திறந்து
மனசோ பறக்குதே
பறந்து
முழுசா பிறக்குதே
ஆண் :
அதுவா நடக்குதே
நடக்க எதுவோ இயக்குதே
இயக்க பொதுவா நிலைக்குதே
இருவரும் : காதலும் சாமியும் ஒன்னு…
Athana Per Mathiyila - English Lyrics
Female :
Athana per mathiyila
Pothukitta mutham pattu
Kutha vecha ponnu onnu
Uchi poothuruchae
Female :
Kathum maadu kathayila
Mathu chatham mathiyila
Otha mutham ulla vandhu
Kutty potturuchae
Female :
Kanakka sirikiren
Edhukko rasikkiren
Oothaana oothula
Oyila nenanjen
Female :
Pudhusa pirakuren
Paduthae parakuren
Kannadiyae killi killi
Kirukka muzhikkuren
Male :
Appa paathadhu onna
Katta thaavani pulla
Ippa paakkura kanna
Yerudhu yerudhu piththam
Male :
Kattippoduthu kannu
Mutti poduthu nenju
Aachu varushangal anju
Seerudhu seerudhu nenju
Male :
Edhaiyo edhaiyo senja
Ulla aangudhu oongudhu innum
Thaangudhu thaangudhu nenjam
Oruvaai neruppa ootita
Ullam thaga thaga thaga thaga
Thagakkudhu silukkudhu
Male :
Vegunaal veriyae
Verasa anaiyae
Kadhava ulagam
Therandhuruchae
Male :
Pala naal thirudi
Udhatta thoradi
Ena naan tholachen
Eduthukkuren
Male :
Udhataan kulathula
Peratta pudikiraa
Suzhatti thovaikira
Thaluk maluk maluk maluk
Male :
Varati manasula
Mazhaiya vizhugura
Kalaiya puliyura
Thavani kaatula vellam
Female :
Athana per mathiyila
Pothukitta mutham pattu
Kutha vecha ponnu onnu
Uchi poothuruchae
Humming :
……………..
Female :
Oorani thaniyila
Male :
Meenu rendu
Female :
Maalaiya maathikichu
Male :
Kitta ninnu
Female :
Aasaiya pethukittu
Suthi suthi varudhe
Male :
Sedhiya koorudhu koorudhu
Kaatukulla thumbi rendu
Female :
Pinnikittu
Male :
Vaanam onnu kattikichi
Female :
Pechikittu
Male :
Ooru kanna echiputtu
Mutti mutti vizhudhae
Female :
Paadhaiya moodidu moodidu
Male :
Tholaivaa naanum kedandhen
Siru thavakaala theendaatha
Vinmeena pola
Unakul ippo karanjen
Adi udharathil odum
Thaaipaalin eeram pola
Male :
Azhaga adhattura
Medhuva veratura
Nelava poratura
Thiduk thiduk thiduk thidukunnu
Male :
Veyila thoratthura
Verappaa rasikura
Inipa inikkira
Kazhuk kazhuk kazhuk kazhuk
Male :
Athana per mathiyila
Pothukitta mutham pattu
Kutha vecha ponnu onnu
Uchi poothuruchae
Female :
Kathum maadu kathayila
Mathu chatham mathiyila
Otha mutham ulla vandhu
Kutty potturuchae
Male :
Naakula sottudhu
Female :
Mounam onnu
Male :
Paarvaiyum nikkudhu
Female :
Venuminnu
Male :
Aasaiyum muthathula
Pothi vechu thara
Female :
Vaangidu vaangidu vandhu
Veetukkulla suthudhu
Male :
Velicham onnu
Female :
Vasalila kathudhu
Male :
Manasu ninu
Female :
Ooru kanna pootiputtu
Rendum rekkaiyida
Male :
Thaandudhu thaanduthu sendru
Male :
Koduva mela paniya
Iva thidukkunu paakura
Paarvaiyae podhum
Unakkaga naanum
Erappen
Adi podhaikura neram
Mudiyaadha mutham thaadi
Male :
Kadhava therakudhae
Therandhu
Manaso parakudhae
Parandhu
Muzhusa perakkuren
Male :
Adhuva nadakudhu
Nadakka
Edhuvo iyakudhae
Iyakka
Podhuva nelaikkudhae
Both :
Kaadhalum saamiyum onnu