Karuva Mara Kaatukulla - தமிழ் பாடல் வரிகள்
கருவமர காட்டுக்குள்ள
அய்யா….
கருவமர காட்டுக்குள்ள
கரி மூட்டம் போடயில்ல
ஆண் :
ஈட்டு போட்ட எமக்கர
எவன் தின்ன கொடுத்தோமே
எவன் தின்ன கொடுத்தோமே
ஏ அய்யா….
ஆண் :
இந்த பாவிப் பய சொல்லினால…
இந்த பாவிப் பய சொல்லினால…
பாவி பய சொல்லினால
புள்ளைகள இழந்து இருக்குமயா…
ஆண் :
இங்க குருவிகள சுட்டாலே
கொல பதறி போகுமய்யா
கொல பதறி போகுமய்யா
கொல பதறி போகுமய்யா….
ஆண் :
வடுசர காவுக்குள்ள…
ஏ அய்யா
வடுசர காவுக்குள்ள
மனசபடு வந்ததய்யா
ஆண் :
துப்பாக்கி தூக்கி போட்டு போயிருவேன்
தொண்டக்குழி தொலைச்சி புட்டேன்
துரோகத்த என்ன செய்ய
இந்த துரோகத்த என்ன செய்ய
அய்யா….
Karuva Mara Kaatukulla - English Lyrics
Male :
Karuvamara kattukulla
Aiyaa
Karuva mara kattukulla
Kari moottam podayilla
Male :
Eettu potta yemakkara
Evan thinna koduthomae
Evan thinna koduthomae
Ye aiyaa
Male :
Indha paavi paya sollinaala..haha
Indha paavi paya sollinaala
Paavi paya sollinaala
Pullaigala izhandhu irukkumaiyaa
Male :
Inga kuruvigala suttalae
Kola padhari pogum aiyaa
Kola padhari pogum aiyaa
Kola padhari pogum aiyaa
Male :
Vadusara kaavukulla
Ye aiyaa
Vadusara kaavukulla
Manasapadu vandhadhaiyaa
Male :
Thuppaakki sutturundha
Thooki pottu poyiruven
Thondakuzhi tholaichi putten
Throgatha enna seiya
Indha throgatha enna seiya
Aiyaa..hehehh..