Tamil Lyrics

Azhagile Kanirasam song lyrics

Movie — Pennai Vazha Vidungal

Singer(s) — L. R. Eswari

Lyricist — Kannadasan

Music Director — S. M. Subbaiah Naidu

Azhagile Kanirasam - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஆ…..ஆஅ…..ஆ…..அஹஹா
ஓஒ….ஓஓ…..ஓஹோ…..ஓஒ….
ஹோ…..ஒ….ஒ…லால்ல லா
லா லா லா லால்ல லா

பெண் :
அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்
அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்
ஆட்டம் என்னென்ன வரும் கூட்டம் என்னென்ன
ஆட்டம் என்னென்ன வரும் கூட்டம் என்னென்ன
நோட்டம் என்னென்ன……
அதில் நாட்டம் என்னென்ன

பெண் :
அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்……..

பெண் :
தோட்டத்துப் பழத்துக்குக் கிளிப்பார்வை
என் தோள்களில் விழுந்தது பசிப் பார்வை
தோட்டத்துப் பழத்துக்குக் கிளிப்பார்வை
என் தோள்களில் விழுந்தது பசிப் பார்வை

பெண் :
ஆசைக்கு வெட்கமில்லை
ஓரப்பார்வை பார்க்கிறார்
அத்தை மகள் வந்ததைப்போல்
அன்னத்தின் மேனிக் கண்டு ஜாடை செய்கிறார்

பெண் :
அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்……..

பெண் :
போதையில் ஊறிய விழி அங்கே
பூஜையை நாடிடும் மலர் இங்கே
போதையில் ஊறிய விழி அங்கே
பூஜையை நாடிடும் மலர் இங்கே

பெண் :
மாலைக்கு ஆசைக் கொண்ட
மங்கையிவள் இல்லையா
மன்னர்களே பெண்ணிடத்தில்
தேவியின் கோலம் காணும் தேவன் இல்லையா

பெண் :
அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்……..
ஆட்டம் என்னென்ன வரும் கூட்டம் என்னென்ன
நோட்டம் என்னென்ன……
அதில் நாட்டம் என்னென்ன

பெண் :
அழகிலே கனிரசம் இதழிலே மதுரசம்……..

Azhagile Kanirasam - English Lyrics

Female :

……………..

Female :

Azhagilae kanirasam Idhalilae madhurasam

Azhagilae kanirasam Idhalilae madhurasam

Aattam ennenna varum koottam ennenna

Aattam ennenna varum koottam ennenna

Nottam ennenna

Adhil naattam ennenna

Female :

Azhagilae kanirasam Idhalilae madhurasam

Female :

Thottaththu pazhaththukku kili paarvai

En tholkalil vizhunthathu pasi paarvai

Thottaththu pazhaththukku kilipaarvai

En tholkalil vizhunthathu pasi paarvai

Female :

Aasaikku vetkkamillai

Oorapparavai Paarkiraar

Aththai magal vanthathaipol

Annaththin meani kandu jaadai seikirar

Female :

Azhagilae kanirasam Idhalilae madhurasam

Female :

Bodhaiyil ooriya vizhi angae

Poojaiyai nadidum malar ingae

Bodhaiyil ooriya vizhi angae

Poojaiyai nadidum malar ingae

Female :

Malaikku Aasai konda

Mangai ival illaiyaa

Mannarkalae pennidaththil

Deviyin kolam kaanum devan illaiyaa

Female :

Azhagilae kanirasam Idhalilae madhurasam

Aattam ennenna varum koottam ennenna

Nottam ennenna

Adhil naattam ennenna

Female :

Azhagilae kanirasam Idhalilae madhurasam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Azhagile Kanirasam

Which movie does the song Azhagile Kanirasam belong to?

The song Azhagile Kanirasam is from the movie Pennai Vazha Vidungal.

Who is the music director of Azhagile Kanirasam?

The music for Azhagile Kanirasam is composed by S. M. Subbaiah Naidu.

Who wrote the lyrics for Azhagile Kanirasam?

The lyrics for Azhagile Kanirasam are penned by Kannadasan.

Who sang the Azhagile Kanirasam song?

Azhagile Kanirasam is sung by L. R. Eswari.

Related Songs