Azhagirukkuthu - தமிழ் பாடல் வரிகள்
அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
ஆண் :
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
இருவர் :
அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
ஆண் :
நாம் காணும் உலகம்
கையில் வராமல் வாலிபம் எதற்காக
நாம் காணும் உலகம்
கையில் வராமல் வாலிபம் எதற்காக
ஆண் :
இங்கு கடவுள் படைத்த
கலைகள் கூறும் உல்லாசம் எனக்காக
இங்கு கடவுள் படைத்த
கலைகள் கூறும் உல்லாசம் எனக்காக
ஆண் :
எதற்காக……….
ஆண் :
எனக்காக………
ஆண் :
எனக்காக……….
இருவர் :
நமக்காக……..
இருவர் :
அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
ஆண் :
பசுமையான பார்வையோடு
புதுமையான பாவை ரெண்டு
போகுதே அஹ் போகுதே
பசுமையான பார்வையோடு
புதுமையான பாவை ரெண்டு
போகுதே அஹ் போகுதே
இருவர் :
………………………
ஆண் :
அருமையான நேரம் என்று
இளமையான காளை ரெண்டு
ஏங்குதே அஹ் ஏங்குதே
அருமையான நேரம் என்று
இளமையான காளை ரெண்டு
ஏங்குதே ஓஹ் ஏங்குதே
ஆண் :
பார்வையை பார்த்து வைப்போமா
ஆண் :
கேள்வியை கேட்டு வைப்போமா
ஆண் :
தருவதை வாங்கிக் கொள்வோமா
ஆண் :
பார்வையை பார்த்து வைப்போமா
ஆண் :
கேள்வியை கேட்டு வைப்போமா
இருவர் :
தருவதை வாங்கிக் கொள்வோமா
இருவர் :
அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
இருவர் :
……………………….
ஆண் :
கருமையான கூந்தல் பாதி
கடையில் வாங்கும் கூந்தல் பாதி
ஆடுதே அஹ் ஆடுதே
ஆண் :
அழகு பாதி ஆடை பாதி
மறைவில்லாத மேனி பாதி
மின்னுதே அஹ் மின்னுதே
ஆண் :
பார்வையை பார்த்து வைப்போமா
ஆண் :
கேள்வியை கேட்டு வைப்போமா
இருவர் :
தருவதை வாங்கிக் கொள்வோமா
இருவர் :
அழகிருக்குது உலகிலே
ஆசை இருக்குது மனசிலே
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
அனுபவிச்சா என்னடா கண்ணு
அனுபவிப்போம்
Azhagirukkuthu - English Lyrics
Male :
Azhagirukkuthu ulagilae
Aasai irukkuthu manasilae
Azhagirukkuthu ulagilae
Aasai irukkuthu manasilae
Male :
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Male :
Azhagirukkuthu ulagilae
Aasai irukkuthu manasilae
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Male :
Naam kaanum ulagam
Kaiyil varaamal vaalibam edharkkaaga
Naam kaanum ulagam
Kaiyil varaamal vaalibam edharkkaaga
Male :
Ingu kadavul padaiththa
Kalaigal koorum ullaasam enakkaaga
Ingu kadavul padaiththa
Kalaigal koorum ullaasam enakkaaga
Male :
Edharkkaaga….
Male :
Enakkaaga…..
Male :
Enakkaaga…..
Both :
Namakkaaga…..
Male :
Azhagirukkuthu ulagilae
Aasai irukkuthu manasilae
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Male :
Pasumaiyaana paarvaiyodu
Pudhumaiyaana paavai rendu
Poguthae ah poguthae
Pasumaiyaana paarvaiyodu
Pudhumaiyaana paavai rendu
Poguthae ah poguthae
Both :
…………………..
Male :
Arumaiyaana neram endru
Ilaimaiyaana kaalai rendu
Yaenguthae ah yaenguthae
Arumaiyaana neram endru
Ilaimaiyaana kaalai rendu
Yaenguthae oh yaenguthae
Male :
Paaravaiyaai paarththu vaippomaa
Male :
Kelviyai kettu vaippomaa
Male :
Tharuvathai vaangi kolvomaa
Male :
Paaravaiyaai paarththu vaippomaa
Male :
Kelviyai kettu vaippomaa
Both :
Tharuvathai vaangi kolvomaa
Male :
Azhagirukkuthu ulagilae
Aasai irukkuthu manasilae
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Both :
…………………..
Male :
Karumaiyaana koondhal paadhi
Kadaiyil vaanguum koondhal paadhi
Aaduthae ah aaduthae
Male :
Azhagu paathi aadai paathi
Maraivillaatha maeni paathi
Minnuthae ah minnuthae
Male :
Paaravaiyaai paarththu vaippomaa
Male :
Kelviyai kettu vaippomaa
Both :
Tharuvathai vaangi kolvomaa
Both :
Azhagirukkuthu ulagilae
Aasai irukkuthu manasilae
Anupavichchaa ennadaa kannu
Anupavippom
Anupavichchaa ennadaa kannu
Anupavippom