Maanendru Pennukkoru - தமிழ் பாடல் வரிகள்
{ஆஹாஹ் ஆஹாஹ்
ஆஹாஹ் ஆஹாஹ்
பெண் :
ஓஹோஹ் ஓஹோஹ்
ஓஹோஹ் ஓஹோஹ்} (2)
பெண் :
மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
பெண் :
மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
மஞ்சள் என்னும் நூல் கொண்டு
கட்டி இழுத்தான்
அல்லி மலர்போல் மெல்ல
மிதக்க வைத்தான்
பெண் :
ஆசை என்னும் வானத்தில்
பறக்க விட்டான்
ஆசை என்னும் வானத்தில்
பறக்க விட்டான்
பெண் :
ஆஹாஹ் ஆஹாஹ்
ஆஹாஹ் ஆஹாஹ்
ஓஹோஹ் ஓஹோஹ்
ஓஹோஹ் ஓஹோஹ்
பெண் :
மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
பெண் :
சேலைக் கட்டும் பெண்ணைக் கண்டு
சேவை செய்யும் ஆசைக் கொண்டு
வண்டாக சிலர் அலைவதென்ன
பெண் :
தங்க பெண்ணை கண்ணில் கண்டு
கொள்ளை இன்பம் கொள்ளும் என்று
கொண்டானே தொடத் துடிப்பதென்ன
பெண் :
ஆஹா…..ஆஹா…ஹா….
ஓஹோ…..ஓஹோ….ஹோ…..ஆ….ஆ…ஆ……
பெண் :
மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
மஞ்சள் என்னும் நூல் கொண்டு
கட்டி இழுத்தான்
பெண் :
{இடை நினைத்தொரு கடை விரித்தன
ஏன் கண்களே
இலை மறைத்தொரு பழம் பழுத்தது
ஏன் நெஞ்சமே} (2)
பெண் :
திரை எடுத்தொரு சிலை அணைத்திட
நாள் வந்ததோ
இனித்த செங்கனி சுவைப்பதற்கோர்
ஆள் வந்ததோ
பெண் :
ஆஹா…..ஆஹா…ஆஹா….ஹா….
ஓஹோ…..ஓஹோ…. ஒஹோ….ஹோ……
ஆ….ஆ…ஆ…
பெண் :
மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
மஞ்சள் என்னும் நூல் கொண்டு
கட்டி இழுத்தான்
பெண் :
வலை விரித்தொரு குயில் பிடித்திட
யார் வந்தது
குயில் பிடித்ததும் கதை படித்திட
யார் வந்தது
கதை படித்தொரு மணம் முடித்திட
யார் வந்தது
மணம் முடித்தொரு சுகம் கொடுத்திட
யார் வந்தது
பெண் :
ஆஹா…..ஆஹா…ஆஹா….ஹா….
ஓஹோ…..ஓஹோ…. ஒஹோ….ஹோ……
ஆ….ஆ…ஆ…
பெண் :
மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
மஞ்சள் என்னும் நூல் கொண்டு
கட்டி இழுத்தான்
அல்லி மலர்போல் மெல்ல
மிதக்க வைத்தான்
ஆசை என்னும் வானத்தில்
பறக்க விட்டான்
ஆசை என்னும் வானத்தில்
பறக்க விட்டான்
பெண் :
ஆஹா…..ஆஹா…ஆஹா….ஹா….
ஓஹோ…..ஓஹோ…. ஒஹோ….ஹோ……
ஆ….ஆ…ஆ…
பெண் :
மான் என்ற பெண்ணுக்கொரு
பட்டம் கொடுத்தான்
Maanendru Pennukkoru - English Lyrics
Female :
{Aahaah aahaah
Aahaah aahaah
Female :
Oohoh oohoh
Oohoh oohoh} (2}
Female :
Maan endra ponnukkoru
Pattam koduththaan
Female :
Maan endra ponnukkoru
Pattam koduththaan
Manjal ennum nool kondu
Katti izhuththaan
Alli malar pol mella
Mithakka vaiththaan
Female :
Aasai ennum vaanaththil
Parakka vittaan
Aasai ennum vaanaththil
Parakka vittaan
Female :
{Aahaah aahaah
Aahaah aahaah
Oohoh oohoh
Oohoh oohoh} (2}
Female :
Maan endra ponnukkoru
Pattam koduththaan
Female :
Saelai kattum pennaik kondu
Sevai seiyyum aasai kondu
Vandaaga silar alaivathenna
Female :
Thanga pennai kannil kandu
Kollai inbam kollum endru
Kondaane thodath thudippathenna
Female :
Aahaa….aahaa…..aahaa…..haa
ooho….ooho….ooho…..ho……
aa…..aa…..aa…
Female :
Maan endra ponnukkoru
Pattam koduththaan
Manjal ennum nool kondu
Katti izhuththaan
Female :
{Idai ninaiththoru kadai viriththana
Yaen kangale
Ilai maraiththoru pazham pazhuththau
Yaen nenjame} (2)
Female :
Thirai eduththoru silai anaiththida
Naal vanthatho
Iniththa sengani suvaippatharkkor
Aal vanthatho
Female :
Aahaa….aahaa…..aahaa…..haa
ooho….ooho….ooho…..ho……
aa…..aa…..aa…
Female :
Maan endra ponnukkoru
Pattam koduththaan
Manjal ennum nool kondu
Katti izhuththaan
Female :
Valai Viriththoru kuyil pidiththida
Yaar vanthathu
Kuyil pidiththathum kadhai padiththida
Yaar vanthathu
Kadhai padiththoru manam mudiththida
Yaar vanthathu
Manam mudiththoru sugam koduththida
Yaar vanthathu
Female :
Aahaa….aahaa…..aahaa…..haa
ooho….ooho….ooho…..ho……
aa…..aa…..aa…
Female :
Maan endra ponnukkoru
Pattam koduththaan
Manjal ennum nool kondu
Katti izhuththaan
Alli malar pol mella
Mithakka vaiththaan
Female :
Aasai ennum vaanaththil
Parakka vittaan
Aasai ennum vaanaththil
Parakka vittaan
Female :
Aahaa….aahaa…..aahaa…..haa
ooho….ooho….ooho…..ho……
aa…..aa…..aa…
Female :
Maan endra ponnukkoru
Pattam koduththaan