Azhagu Thirumeni - தமிழ் பாடல் வரிகள்
அழகு திருமேனி தெரிகின்றதா
ஆடை அலங்காரம் மறைக்கின்றதா
அழகு திருமேனி தெரிகின்றதா
ஆடை அலங்காரம் மறைக்கின்றதா
பெண் :
பழகிப் பார்க்க மனம் துடிக்கின்றதா
பார்த்தும் பார்க்காமல் நடிக்கின்றதா
பழகிப் பார்க்க மனம் துடிக்கின்றதா
பார்த்தும் பார்க்காமல் நடிக்கின்றதா
பெண் :
அழகு திருமேனி தெரிகின்றதா
ஆடை அலங்காரம் மறைக்கின்றதா
பெண் :
தேரடி வாசலில் நின்றதுண்டோ
தெய்வத்தின் அழகைப் பார்த்ததுண்டோ
தேரடி வாசலில் நின்றதுண்டோ
தெய்வத்தின் அழகைப் பார்த்ததுண்டோ
பெண் :
கோயில் கோபுரச் சிலை எல்லாம்
கோயில் கோபுரச் சிலை எல்லாம்
உயிருடன் பேசிக் கேட்டதுண்டோ
பெண் :
காலடி நாலடி நடக்கையிலே
காண்பவர் உள்ளம் துடிக்கையிலே
காலடி நாலடி நடக்கையிலே
காண்பவர் உள்ளம் துடிக்கையிலே
பெண் :
வாவென ஜாடையில் அழைக்கையிலே
வாவென ஜாடையில் அழைக்கையிலே
வேறென்ன வேண்டும் வாழ்க்கையிலே
பெண் :
அழகு திருமேனி தெரிகின்றதா
ஆடை அலங்காரம் மறைக்கின்றதா
பழகிப் பார்க்க மனம் துடிக்கின்றதா
பார்த்தும் பார்க்காமல் நடிக்கின்றதா
பெண் :
அழகு திருமேனி தெரிகின்றதா
ஆடை அலங்காரம் மறைக்கின்றதா
Azhagu Thirumeni - English Lyrics
Female :
Azhagu thirumeani therigindrathaa
Aadai alangaaram maraigindrathaa
Azhagu thirumeani therigindrathaa
Aadai alangaaram maraigindrathaa
Female :
Pazhagi paarkka manam thudigindrathaa
Paarththum paarkkamal nadikkindrathaa
Pazhagi paarkka manam thudigindrathaa
Paarththum paarkkamal nadikkindrathaa
Female :
Azhagu thirumeani therigindrathaa
Aadai alangaaram maraigindrathaa
Female :
Thaeradi vaasalil nindrathundaa
Dheivaththin azhagai paarththathundaa
Thaeradi vaasalil nindrathundaa
Dheivaththin azhagai paarththathundaa
Female :
Koyil gopura silai ellam
Koyil gopura silai ellam
Uyirudan pesi kettathundaa
Female :
Kaladi naaladi nadakkaiyil
Kaanbavar ullam thudikkaiyilae
Kaladi naaladi nadakkaiyil
Kaanbavar ullam thudikkaiyilae
Female :
Vaavena jaadaiyil azhaikkaiyilae
Vaavena jaadaiyil azhaikkaiyilae
Vaerenna vendum vaazhkaiyilae
Female :
Azhagu thirumeani therigindrathaa
Aadai alangaaram maraigindrathaa
Pazhagi paarkka manam thudigindrathaa
Paarththum paarkkamal nadikkindrathaa
Female :
Azhagu thirumeani therigindrathaa
Aadai alangaaram maraigindrathaa